ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஜயகாந்துக்கு என்னத்துக்கு கேப்டன்..நானும்கூடதான் கேப்டன்: அன்புமணி கடும் தாக்கு

+4
ராஜா
ரா.ரா3275
உதயசுதா
பிரசன்னா
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

விஜயகாந்துக்கு என்னத்துக்கு கேப்டன்..நானும்கூடதான் கேப்டன்: அன்புமணி கடும் தாக்கு  Empty விஜயகாந்துக்கு என்னத்துக்கு கேப்டன்..நானும்கூடதான் கேப்டன்: அன்புமணி கடும் தாக்கு

Post by பிரசன்னா Sun Mar 25, 2012 1:30 pm

விஜயகாந்துக்கு என்னத்துக்கு கேப்டன்..நானும்கூடதான் கேப்டன்: அன்புமணி கடும் தாக்கு  25-anbumani-ramadoss-5-300

சேலம்: தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தம்மை கேப்டன் என்று அழைத்துக் கொள்கிறார்... அவர் எந்த விளையாட்டுக்கு கேப்டனாக இருந்தார்? அல்லது ராணுவத்துக்கு கேப்டனாக இருந்தாரா? என முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

சேலத்தில் நடைபெற்ற பா.ம.க. மாணவர் சங்க மாவட்ட மாநாட்டில் அன்புமணி பேசியதாவது:

தொலைநோக்கு பார்வையோடு திட்டங்களைத் தீட்டி, அதை செயல்படுத்தும் வல்லமை படைத்த ஒரே கட்சி பா.ம.க. மட்டுமே. தமிழகத்தில் ஆட்சி செய்யும் கட்சிகள், ஆட்சி செய்து முடித்து விட்ட பிறகு மீண்டும் அடுத்த தேர்தலுக்கு முக்கியத்துவம் அளிக்கும். ஆனால், பா.ம.க. -வுக்கு, அடுத்த தேர்தல் முக்கியம் இல்லை. அடுத்த தலைமுறை எப்படி இருக்க வேண்டும் என்பது தான் முக்கியம் .

விஷன் 2023/

தமிழகத்தை, 45 ஆண்டுகளாக ஆட்சி செய்த திராவிடக் கட்சிகள் செய்த சாதனைகள் என்ன? சமீபத்தில், முதல்வர் ஜெயலலிதா, 2023 தமிழகம் எப்படி இருக்க வேண்டும் என்ற ஆவணப்படத்தை வெளியிட்டுள்ளார். இதற்கு, 15 ஆயிரம் லட்சம் கோடி ரூபாய் நிதி திரட்ட வேண்டுமாம். தமிழகம் தற்போது, 1 லட்சத்து 19 கோடி ரூபாய் கடனில் மூழ்கியுள்ளது. தமிழகத்தில் வசிக்கும், 7.25 கோடி மக்களில் ஒருவரின் மீது, 17 ஆயிரம் ரூபாய் கடன் உள்ளது. இந்த நிலையில், தொலைநோக்கு திட்டத்துக்கான நிதியை எப்படி திரட்ட முடியும் ? தற்போது தமிழக அரசுக்கு வருமானம் என்பது டாஸ்மாக் மட்டுமே, இதை வைத்து கொண்டு இந்த நிதியை திரட்ட முடியுமா.

கேப்டனா?

தமிழகத்தில், மது, சினிமா போன்ற தேவையற்ற கலாசாரத்தை ஒழிக்க வேண்டும் என்ற திட்டத்தில் பாமக உறுதியாக உள்ளது. தி.மு.க. - அ.தி.மு.க. தே.மு.தி.க. போன்ற அனைத்து கட்சிகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான். சினிமா பார்ப்பது தவறு அல்ல. ஆனால், அதை கலாசாரமாகக் கருதி கடைபிடிக்கக் கூடாது. தமிழகத்தில் முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் என, சினிமாக்காரர்கள் தான்அதிகம் உள்ளனர்.

கேப்டன் என்கின்றனர், அவர் என்ன புட்பால் கேப்டனா, அல்லது வாலிபால் கேப்டனா, அல்லது ராணுவக் கேப்டனா, நான் கூட இந்த விளையாட்டுக்கு எல்லாம் கேப்டனாக செயல்பட்டுள்ளேன்.

பாமக, ஆட்சிக்கு வந்தால், முதல் கையெழுத்தே, பூரண மதுவிலக்கை அமுதல் படுத்துவோம் என்பதுதான் என்றார் அவர்.

thatstamil
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

விஜயகாந்துக்கு என்னத்துக்கு கேப்டன்..நானும்கூடதான் கேப்டன்: அன்புமணி கடும் தாக்கு  Empty Re: விஜயகாந்துக்கு என்னத்துக்கு கேப்டன்..நானும்கூடதான் கேப்டன்: அன்புமணி கடும் தாக்கு

Post by உதயசுதா Sun Mar 25, 2012 1:33 pm

கொய்யால ஆட்சிக்கு வந்தா தானே மதுவிலக்கை அமல் படுத்துவிங்க
முதலில் இன்னும் கொஞ்ச வருஷத்துக்கு ஆச்சும் உங்க கட்சி தாக்கு பிடிக்குமா என்று பாருங்க


விஜயகாந்துக்கு என்னத்துக்கு கேப்டன்..நானும்கூடதான் கேப்டன்: அன்புமணி கடும் தாக்கு  Uவிஜயகாந்துக்கு என்னத்துக்கு கேப்டன்..நானும்கூடதான் கேப்டன்: அன்புமணி கடும் தாக்கு  Dவிஜயகாந்துக்கு என்னத்துக்கு கேப்டன்..நானும்கூடதான் கேப்டன்: அன்புமணி கடும் தாக்கு  Aவிஜயகாந்துக்கு என்னத்துக்கு கேப்டன்..நானும்கூடதான் கேப்டன்: அன்புமணி கடும் தாக்கு  Yவிஜயகாந்துக்கு என்னத்துக்கு கேப்டன்..நானும்கூடதான் கேப்டன்: அன்புமணி கடும் தாக்கு  Aவிஜயகாந்துக்கு என்னத்துக்கு கேப்டன்..நானும்கூடதான் கேப்டன்: அன்புமணி கடும் தாக்கு  Sவிஜயகாந்துக்கு என்னத்துக்கு கேப்டன்..நானும்கூடதான் கேப்டன்: அன்புமணி கடும் தாக்கு  Uவிஜயகாந்துக்கு என்னத்துக்கு கேப்டன்..நானும்கூடதான் கேப்டன்: அன்புமணி கடும் தாக்கு  Dவிஜயகாந்துக்கு என்னத்துக்கு கேப்டன்..நானும்கூடதான் கேப்டன்: அன்புமணி கடும் தாக்கு  Hவிஜயகாந்துக்கு என்னத்துக்கு கேப்டன்..நானும்கூடதான் கேப்டன்: அன்புமணி கடும் தாக்கு  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

விஜயகாந்துக்கு என்னத்துக்கு கேப்டன்..நானும்கூடதான் கேப்டன்: அன்புமணி கடும் தாக்கு  Empty Re: விஜயகாந்துக்கு என்னத்துக்கு கேப்டன்..நானும்கூடதான் கேப்டன்: அன்புமணி கடும் தாக்கு

Post by ரா.ரா3275 Sun Mar 25, 2012 1:39 pm

///தொலைநோக்கு பார்வையோடு திட்டங்களைத் தீட்டி, அதை செயல்படுத்தும் வல்லமை படைத்த ஒரே கட்சி பா.ம.க. மட்டுமே.///

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

யப்பாடி...என்ன ஒரு தைரியம் இந்த வடிவேலுக்கு?...
வடிவேலுன்னா அன்புமணிதானுங்கோ...


விஜயகாந்துக்கு என்னத்துக்கு கேப்டன்..நானும்கூடதான் கேப்டன்: அன்புமணி கடும் தாக்கு  224747944

விஜயகாந்துக்கு என்னத்துக்கு கேப்டன்..நானும்கூடதான் கேப்டன்: அன்புமணி கடும் தாக்கு  Rவிஜயகாந்துக்கு என்னத்துக்கு கேப்டன்..நானும்கூடதான் கேப்டன்: அன்புமணி கடும் தாக்கு  Aவிஜயகாந்துக்கு என்னத்துக்கு கேப்டன்..நானும்கூடதான் கேப்டன்: அன்புமணி கடும் தாக்கு  Emptyவிஜயகாந்துக்கு என்னத்துக்கு கேப்டன்..நானும்கூடதான் கேப்டன்: அன்புமணி கடும் தாக்கு  Rவிஜயகாந்துக்கு என்னத்துக்கு கேப்டன்..நானும்கூடதான் கேப்டன்: அன்புமணி கடும் தாக்கு  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

விஜயகாந்துக்கு என்னத்துக்கு கேப்டன்..நானும்கூடதான் கேப்டன்: அன்புமணி கடும் தாக்கு  Empty Re: விஜயகாந்துக்கு என்னத்துக்கு கேப்டன்..நானும்கூடதான் கேப்டன்: அன்புமணி கடும் தாக்கு

Post by ராஜா Sun Mar 25, 2012 1:41 pm

சூப்பருங்க தமிழ்நாட்டில் எவன் எவனோ வந்தேறி நாய்களெல்லாம் ஆட்சியில் இருப்பதும் , முதலமைச்சர் பதவிக்கும் ஆசை படும்போதும் . மண்ணின் மைந்தர்களான தமிழர்கள் ஆட்சிக்கு வருவதில் தவறில்லை.

தேவன் ,வன்னியன் , நாடான் , பறையன் , அவன் இவன் என்ற ஜாதிகட்சி என்ற அடையாளத்தை தூக்கி எறிந்துவிட்டு தமிழர்கள் என்ற அடையாளத்துடன் அனைத்து கட்சிகளும் ஒன்று படுங்கள்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

விஜயகாந்துக்கு என்னத்துக்கு கேப்டன்..நானும்கூடதான் கேப்டன்: அன்புமணி கடும் தாக்கு  Empty Re: விஜயகாந்துக்கு என்னத்துக்கு கேப்டன்..நானும்கூடதான் கேப்டன்: அன்புமணி கடும் தாக்கு

Post by பிரசன்னா Sun Mar 25, 2012 2:18 pm

உதயசுதா wrote:கொய்யால ஆட்சிக்கு வந்தா தானே மதுவிலக்கை அமல் படுத்துவிங்க
முதலில் இன்னும் கொஞ்ச வருஷத்துக்கு ஆச்சும் உங்க கட்சி தாக்கு பிடிக்குமா என்று பாருங்க

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

விஜயகாந்துக்கு என்னத்துக்கு கேப்டன்..நானும்கூடதான் கேப்டன்: அன்புமணி கடும் தாக்கு  Empty Re: விஜயகாந்துக்கு என்னத்துக்கு கேப்டன்..நானும்கூடதான் கேப்டன்: அன்புமணி கடும் தாக்கு

Post by பிரசன்னா Sun Mar 25, 2012 2:22 pm

ராஜா wrote: சூப்பருங்க தமிழ்நாட்டில் எவன் எவனோ வந்தேறி நாய்களெல்லாம் ஆட்சியில் இருப்பதும் , முதலமைச்சர் பதவிக்கும் ஆசை படும்போதும் . மண்ணின் மைந்தர்களான தமிழர்கள் ஆட்சிக்கு வருவதில் தவறில்லை.

தேவன் ,வன்னியன் , நாடான் , பறையன் , அவன் இவன் என்ற ஜாதிகட்சி என்ற அடையாளத்தை தூக்கி எறிந்துவிட்டு தமிழர்கள் என்ற அடையாளத்துடன் அனைத்து கட்சிகளும் ஒன்று படுங்கள்.

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.... ஒன்று படுமா!!!!!! - நிதர்சனம் : impossible
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

விஜயகாந்துக்கு என்னத்துக்கு கேப்டன்..நானும்கூடதான் கேப்டன்: அன்புமணி கடும் தாக்கு  Empty Re: விஜயகாந்துக்கு என்னத்துக்கு கேப்டன்..நானும்கூடதான் கேப்டன்: அன்புமணி கடும் தாக்கு

Post by சிவா Sun Mar 25, 2012 2:28 pm

ராஜா wrote: சூப்பருங்க தமிழ்நாட்டில் எவன் எவனோ வந்தேறி நாய்களெல்லாம் ஆட்சியில் இருப்பதும் , முதலமைச்சர் பதவிக்கும் ஆசை படும்போதும் . மண்ணின் மைந்தர்களான தமிழர்கள் ஆட்சிக்கு வருவதில் தவறில்லை.

தேவன் ,வன்னியன் , நாடான் , பறையன் , அவன் இவன் என்ற ஜாதிகட்சி என்ற அடையாளத்தை தூக்கி எறிந்துவிட்டு தமிழர்கள் என்ற அடையாளத்துடன் அனைத்து கட்சிகளும் ஒன்று படுங்கள்.

அய்யய்யோ, அப்புறம் நாங்க சோத்துக்கு எங்க போறது! இப்படி ஜாதி பேர சொல்லி சும்மா இருக்கறவன உசுப்பிவிட்டு அதுல வர வருமானத்தை வச்சு பொழச்சுகிட்டு இருக்குற எங்க பொழப்புல மண்ண போட்டுறதீங்க மகராசாக்களா!


விஜயகாந்துக்கு என்னத்துக்கு கேப்டன்..நானும்கூடதான் கேப்டன்: அன்புமணி கடும் தாக்கு  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

விஜயகாந்துக்கு என்னத்துக்கு கேப்டன்..நானும்கூடதான் கேப்டன்: அன்புமணி கடும் தாக்கு  Empty Re: விஜயகாந்துக்கு என்னத்துக்கு கேப்டன்..நானும்கூடதான் கேப்டன்: அன்புமணி கடும் தாக்கு

Post by பிரசன்னா Sun Mar 25, 2012 2:55 pm

சிவா wrote:
ராஜா wrote: சூப்பருங்க தமிழ்நாட்டில் எவன் எவனோ வந்தேறி நாய்களெல்லாம் ஆட்சியில் இருப்பதும் , முதலமைச்சர் பதவிக்கும் ஆசை படும்போதும் . மண்ணின் மைந்தர்களான தமிழர்கள் ஆட்சிக்கு வருவதில் தவறில்லை.

தேவன் ,வன்னியன் , நாடான் , பறையன் , அவன் இவன் என்ற ஜாதிகட்சி என்ற அடையாளத்தை தூக்கி எறிந்துவிட்டு தமிழர்கள் என்ற அடையாளத்துடன் அனைத்து கட்சிகளும் ஒன்று படுங்கள்.

அய்யய்யோ, அப்புறம் நாங்க சோத்துக்கு எங்க போறது! இப்படி ஜாதி பேர சொல்லி சும்மா இருக்கறவன உசுப்பிவிட்டு அதுல வர வருமானத்தை வச்சு பொழச்சுகிட்டு இருக்குற எங்க பொழப்புல மண்ண போட்டுறதீங்க மகராசாக்களா!

என்ன? :idea: ஆமாம் நம்ம சிவா கூட மலேஷியாவில ஒரு சோத்து கட்சி ஆரம்பிக்கிறதா பேச்சு ரிலாக்ஸ்
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

விஜயகாந்துக்கு என்னத்துக்கு கேப்டன்..நானும்கூடதான் கேப்டன்: அன்புமணி கடும் தாக்கு  Empty Re: விஜயகாந்துக்கு என்னத்துக்கு கேப்டன்..நானும்கூடதான் கேப்டன்: அன்புமணி கடும் தாக்கு

Post by யினியவன் Sun Mar 25, 2012 3:04 pm

பிரசன்னா wrote:
சிவா wrote:அய்யய்யோ, அப்புறம் நாங்க சோத்துக்கு எங்க போறது! இப்படி ஜாதி பேர சொல்லி சும்மா இருக்கறவன உசுப்பிவிட்டு அதுல வர வருமானத்தை வச்சு பொழச்சுகிட்டு இருக்குற எங்க பொழப்புல மண்ண போட்டுறதீங்க மகராசாக்களா!

என்ன? :idea: ஆமாம் நம்ம சிவா கூட மலேஷியாவில ஒரு சோத்து கட்சி ஆரம்பிக்கிறதா பேச்சு ரிலாக்ஸ்
பிரசன்னா நீங்க சொல்ல வந்தது சொத்தைக் கட்சின்னு தான? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

விஜயகாந்துக்கு என்னத்துக்கு கேப்டன்..நானும்கூடதான் கேப்டன்: அன்புமணி கடும் தாக்கு  Empty Re: விஜயகாந்துக்கு என்னத்துக்கு கேப்டன்..நானும்கூடதான் கேப்டன்: அன்புமணி கடும் தாக்கு

Post by அப்துல் Sun Mar 25, 2012 3:08 pm

சிவா அண்ணனின் கட்சியின் பெயர் என்னது?
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Back to top Go down

விஜயகாந்துக்கு என்னத்துக்கு கேப்டன்..நானும்கூடதான் கேப்டன்: அன்புமணி கடும் தாக்கு  Empty Re: விஜயகாந்துக்கு என்னத்துக்கு கேப்டன்..நானும்கூடதான் கேப்டன்: அன்புமணி கடும் தாக்கு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum