ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விவசாயத்தில் இளைஞர்கள் ஈடுபட அமைச்சர் தாமோதரன் வலியுறுத்தல்

3 posters

Go down

விவசாயத்தில் இளைஞர்கள் ஈடுபட அமைச்சர் தாமோதரன் வலியுறுத்தல் Empty விவசாயத்தில் இளைஞர்கள் ஈடுபட அமைச்சர் தாமோதரன் வலியுறுத்தல்

Post by சிவா Sun Mar 25, 2012 8:44 am



திருச்சி:நாட்டின் உணவு உற்பத்தியை அதிகரிக்க நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி விவசாயத்தில் ஈடுபட படித்த இளைஞர்கள் முன்வர வேண்டும் என வேளாண்மை துறை அமைச்சர் தாமோதரன் வலியுறுத்தினார்.திருச்சி கருமண்டபம் தேசிய கல்லூரி மைதானத்தில் தினமலர் நடத்தும் நான்காவது விவசாயக்கண்காட்சியை துவக்கி வைத்து அவர் பேசியதாவது: அரசுக்கு உதவும் வகையில் தினமலர் நாளிதழ் இந்த கண்காட்சியைநடத்துகிறது.

இதுபோன்ற கண்காட்சியை தமிழகம் முழுவதும் நடத்திட வேண்டும். நம் நாட்டின் 110 கோடி மக்களுக்கு உணவை தரும் விவசாயம் போன்ற சிறந்த தொழில் ஏதும் இல்லை. 65 லட்சம் ஹெக்டேராக இருந்த விவசாய நிலங்கள் தற்போது 50 லட்சம் ஹெக்டேராக குறைந்து விட்டது. விளை நிலங்கள் விலை நிலங்களாக மாறி வருகின்றன. விவசாயத்தை மேம்படுத்த தமிழக அரசு பலதிட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தினமலர் நடத்தும் இந்த கண்காட்சி மூலம் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் பயன் பெறுவார்கள். இளைஞர்கள் அதிக அளவில் விவசாயத்திற்கு வரவேண்டும். பழைய முறைகளை மாற்றி நவீன கருவிகளை விவசாயத்தில் பயன்படுத்த வேண்டும்.என்றார்.

தினமலர்


விவசாயத்தில் இளைஞர்கள் ஈடுபட அமைச்சர் தாமோதரன் வலியுறுத்தல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

விவசாயத்தில் இளைஞர்கள் ஈடுபட அமைச்சர் தாமோதரன் வலியுறுத்தல் Empty Re: விவசாயத்தில் இளைஞர்கள் ஈடுபட அமைச்சர் தாமோதரன் வலியுறுத்தல்

Post by சிவா Sun Mar 25, 2012 8:46 am

ஆமங்கய்யா, நீங்க சொல்றது தான்யா சரி, இவனுகளை இனிமேல் வயலிலேயே போட்டு அமுக்கிட்டமுன்னா, அப்புறம் எப்படி வலைப்பூ, பேஷ்புக்குன்னு நம்ம செய்யிற நாத்த வேலையெல்லாம் எழுதுறானுகன்னு பார்த்துடுவோம்.


விவசாயத்தில் இளைஞர்கள் ஈடுபட அமைச்சர் தாமோதரன் வலியுறுத்தல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

விவசாயத்தில் இளைஞர்கள் ஈடுபட அமைச்சர் தாமோதரன் வலியுறுத்தல் Empty Re: விவசாயத்தில் இளைஞர்கள் ஈடுபட அமைச்சர் தாமோதரன் வலியுறுத்தல்

Post by அசுரன் Sun Mar 25, 2012 8:56 am

சிவா wrote:ஆமங்கய்யா, நீங்க சொல்றது தான்யா சரி, இவனுகளை இனிமேல் வயலிலேயே போட்டு அமுக்கிட்டமுன்னா, அப்புறம் எப்படி வலைப்பூ, பேஷ்புக்குன்னு நம்ம செய்யிற நாத்த வேலையெல்லாம் எழுதுறானுகன்னு பார்த்துடுவோம்.
சரியா சொன்னீங்க சிவா! இருக்குற விவசாயிங்க கிட்ட இருந்து நிலத்தை புடுங்கி ப்ளாட்டு போடாம இருந்தா சரி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

விவசாயத்தில் இளைஞர்கள் ஈடுபட அமைச்சர் தாமோதரன் வலியுறுத்தல் Empty Re: விவசாயத்தில் இளைஞர்கள் ஈடுபட அமைச்சர் தாமோதரன் வலியுறுத்தல்

Post by சிவா Sun Mar 25, 2012 11:36 am

அசுரன் wrote:
சிவா wrote:ஆமங்கய்யா, நீங்க சொல்றது தான்யா சரி, இவனுகளை இனிமேல் வயலிலேயே போட்டு அமுக்கிட்டமுன்னா, அப்புறம் எப்படி வலைப்பூ, பேஷ்புக்குன்னு நம்ம செய்யிற நாத்த வேலையெல்லாம் எழுதுறானுகன்னு பார்த்துடுவோம்.
சரியா சொன்னீங்க சிவா! இருக்குற விவசாயிங்க கிட்ட இருந்து நிலத்தை புடுங்கி ப்ளாட்டு போடாம இருந்தா சரி

அதைத்தானே இப்பொழுது அரசியல்வாதிக்ள் செய்து கொண்டிருக்கிறார்கள்.


விவசாயத்தில் இளைஞர்கள் ஈடுபட அமைச்சர் தாமோதரன் வலியுறுத்தல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

விவசாயத்தில் இளைஞர்கள் ஈடுபட அமைச்சர் தாமோதரன் வலியுறுத்தல் Empty Re: விவசாயத்தில் இளைஞர்கள் ஈடுபட அமைச்சர் தாமோதரன் வலியுறுத்தல்

Post by உதயசுதா Sun Mar 25, 2012 12:01 pm

நிலம் எங்க இருக்கு ? இளைஞர்கள் விவசாயத்தில் ஈடுபட.
இருக்கிற நிலம் எல்லாம் பிளாட்டா மாறிட்டு இருக்கு.இதுல இவரு அத்வைசே சொல்ல வந்துட்டார்.சொல்ற நீங்க வேளாண்மை துறை அமைச்சரா இருந்து இதுவரைக்கும் விவசாயத்துக்கு என்ன ----------------------
இருக்கீங்க என்று சொல்லுங்க


விவசாயத்தில் இளைஞர்கள் ஈடுபட அமைச்சர் தாமோதரன் வலியுறுத்தல் Uவிவசாயத்தில் இளைஞர்கள் ஈடுபட அமைச்சர் தாமோதரன் வலியுறுத்தல் Dவிவசாயத்தில் இளைஞர்கள் ஈடுபட அமைச்சர் தாமோதரன் வலியுறுத்தல் Aவிவசாயத்தில் இளைஞர்கள் ஈடுபட அமைச்சர் தாமோதரன் வலியுறுத்தல் Yவிவசாயத்தில் இளைஞர்கள் ஈடுபட அமைச்சர் தாமோதரன் வலியுறுத்தல் Aவிவசாயத்தில் இளைஞர்கள் ஈடுபட அமைச்சர் தாமோதரன் வலியுறுத்தல் Sவிவசாயத்தில் இளைஞர்கள் ஈடுபட அமைச்சர் தாமோதரன் வலியுறுத்தல் Uவிவசாயத்தில் இளைஞர்கள் ஈடுபட அமைச்சர் தாமோதரன் வலியுறுத்தல் Dவிவசாயத்தில் இளைஞர்கள் ஈடுபட அமைச்சர் தாமோதரன் வலியுறுத்தல் Hவிவசாயத்தில் இளைஞர்கள் ஈடுபட அமைச்சர் தாமோதரன் வலியுறுத்தல் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

விவசாயத்தில் இளைஞர்கள் ஈடுபட அமைச்சர் தாமோதரன் வலியுறுத்தல் Empty Re: விவசாயத்தில் இளைஞர்கள் ஈடுபட அமைச்சர் தாமோதரன் வலியுறுத்தல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum