ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழைப்பு விடுக்கின்றேன்!

+4
ரா.ரா3275
யினியவன்
அசுரன்
yarlpavanan
8 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

அழைப்பு விடுக்கின்றேன்! Empty அழைப்பு விடுக்கின்றேன்!

Post by yarlpavanan Sat Mar 24, 2012 11:38 pm

அடிக்கடி
எனக்கும் என் மனைவிக்கும்
இடையே மோதல் மூண்டால்
"மனைவியைத் தெரிவு செய்வதில்
தவறிழைத்தவர்
சாவை(மரணத்தை)த் தெரிவு செய்வதில்
வெற்றி பெறுகிறான்" என்று சொன்ன
பாவரசர் கண்ணதாசன் தான்
என் உள்ளத்தில் நடமாடுவார்!
அட தம்பி, தங்கைகளே...
வாழ்க்கைத் துணையைத் தெரிவு செய்வதில்
மறந்தும் தவறிழைக்காதீர்...
பின் நாளில் மறக்காமல்
மகிழ்வான வாழ்வை இழக்காமல்
இருக்கத்தானே
படுகிழவன் நான்
விடுக்கின்றேன் அழைப்பு!

உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011

http://yarlpavanan.wordpress.com/

Back to top Go down

அழைப்பு விடுக்கின்றேன்! Empty Re: அழைப்பு விடுக்கின்றேன்!

Post by அசுரன் Sat Mar 24, 2012 11:46 pm

அப்போ ஏற்கெனவே தேர்ந்தெடுத்தவர்கள் கதி என்னாவது? (தமாசு)

உண்மைதான் நண்பரே! இனிய இல்லறம் இல்லையென்றால் அதோகதிதான்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

அழைப்பு விடுக்கின்றேன்! Empty Re: அழைப்பு விடுக்கின்றேன்!

Post by யினியவன் Sat Mar 24, 2012 11:51 pm

நூற்றுக்கு இருநூறு சதவிகிதம் மிகச் சரியான ஒன்று - ஆனால் இருவருக்கும் இதை பொதுவில் வைப்போம் பவனன்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அழைப்பு விடுக்கின்றேன்! Empty Re: அழைப்பு விடுக்கின்றேன்!

Post by ரா.ரா3275 Sun Mar 25, 2012 12:14 am

உண்மையை உண்மையாகவேச் சொன்னீர்கள்...உண்மை...
சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி

அழைப்பு விடுக்கின்றேன்! 224747944

அழைப்பு விடுக்கின்றேன்! Rஅழைப்பு விடுக்கின்றேன்! Aஅழைப்பு விடுக்கின்றேன்! Emptyஅழைப்பு விடுக்கின்றேன்! Rஅழைப்பு விடுக்கின்றேன்! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

அழைப்பு விடுக்கின்றேன்! Empty Re: அழைப்பு விடுக்கின்றேன்!

Post by சிவா Sun Mar 25, 2012 9:07 am

வாழ்க்கைத் துணையின் உண்மையான குணத்தை திருமணத்திற்கு முன் 1% கூட அறிந்து கொள்ள முடியாது என்பதை இங்கு ஆணித்தரமாகக் கூறுகிறேன். திருமணத்திற்குப் பிறகுதான் அவர்களின் சுயரூபம் வெளிப்படுகிறது. அதைப் பார்த்து பைத்தியம் பிடித்து கொலவெறி என்ற பெயரில் பலர் அலைகிறார்கள்.

அழைப்பு விடுக்கின்றேன்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அழைப்பு விடுக்கின்றேன்! Empty Re: அழைப்பு விடுக்கின்றேன்!

Post by Guest Sun Mar 25, 2012 10:49 am

சிவா wrote:வாழ்க்கைத் துணையின் உண்மையான குணத்தை திருமணத்திற்கு முன் 1% கூட அறிந்து கொள்ள முடியாது என்பதை இங்கு ஆணித்தரமாகக் கூறுகிறேன். திருமணத்திற்குப் பிறகுதான் அவர்களின் சுயரூபம் வெளிப்படுகிறது. அதைப் பார்த்து பைத்தியம் பிடித்து கொலவெறி என்ற பெயரில் பலர் அலைகிறார்கள்.
சிரி

உண்மை உண்மை
avatar
Guest
Guest

Back to top Go down

அழைப்பு விடுக்கின்றேன்! Empty Re: அழைப்பு விடுக்கின்றேன்!

Post by சிவா Sun Mar 25, 2012 10:52 am

புரட்சி wrote:
சிவா wrote:வாழ்க்கைத் துணையின் உண்மையான குணத்தை திருமணத்திற்கு முன் 1% கூட அறிந்து கொள்ள முடியாது என்பதை இங்கு ஆணித்தரமாகக் கூறுகிறேன். திருமணத்திற்குப் பிறகுதான் அவர்களின் சுயரூபம் வெளிப்படுகிறது. அதைப் பார்த்து பைத்தியம் பிடித்து கொலவெறி என்ற பெயரில் பலர் அலைகிறார்கள்.
சிரி

உண்மை உண்மை

எங்கள் சங்கத்தில் இணைந்ததில் மகிழ்ச்சி! சூப்பருங்க

அழைப்பு விடுக்கின்றேன்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அழைப்பு விடுக்கின்றேன்! Empty Re: அழைப்பு விடுக்கின்றேன்!

Post by Guest Sun Mar 25, 2012 10:54 am

சிவா wrote:

நீங்க எங்க சங்கமா எப்படி ? நீங்கதான் திருமணம் ஆகாதவறே ...?

எப்பூடி சிரி
avatar
Guest
Guest

Back to top Go down

அழைப்பு விடுக்கின்றேன்! Empty Re: அழைப்பு விடுக்கின்றேன்!

Post by சிவா Sun Mar 25, 2012 10:55 am

புரட்சி wrote:
நீங்க எங்க சங்கமா எப்படி ? நீங்கதான் திருமணம் ஆகாதவறே ...?

எப்பூடி சிரி

அட, ஆமால்ல...! மறந்துட்டேன்பா....!! அய்யோ, நான் இல்லை

அழைப்பு விடுக்கின்றேன்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அழைப்பு விடுக்கின்றேன்! Empty Re: அழைப்பு விடுக்கின்றேன்!

Post by Guest Sun Mar 25, 2012 10:58 am

சிவா wrote:
புரட்சி wrote:
நீங்க எங்க சங்கமா எப்படி ? நீங்கதான் திருமணம் ஆகாதவறே ...?

எப்பூடி சிரி

அட, ஆமால்ல...! மறந்துட்டேன்பா....!! அய்யோ, நான் இல்லை
அழைப்பு விடுக்கின்றேன்! Indiralohathil_na_azhagappan_29_1024200722752123அழைப்பு விடுக்கின்றேன்! VadiveluDoctor
avatar
Guest
Guest

Back to top Go down

அழைப்பு விடுக்கின்றேன்! Empty Re: அழைப்பு விடுக்கின்றேன்!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum