ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
ஹாக்கி போட்டி தகராறு : மலேசியாவில் தமிழக வாலிபர் கொலை Poll_c10ஹாக்கி போட்டி தகராறு : மலேசியாவில் தமிழக வாலிபர் கொலை Poll_m10ஹாக்கி போட்டி தகராறு : மலேசியாவில் தமிழக வாலிபர் கொலை Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹாக்கி போட்டி தகராறு : மலேசியாவில் தமிழக வாலிபர் கொலை

3 posters

Go down

ஹாக்கி போட்டி தகராறு : மலேசியாவில் தமிழக வாலிபர் கொலை Empty ஹாக்கி போட்டி தகராறு : மலேசியாவில் தமிழக வாலிபர் கொலை

Post by சிவா Sat Mar 24, 2012 12:34 am



திருப்புத்தூர் :திருப்புத்தூர் ஒன்றியம் பனையம்பட்டியைச் சேர்ந்த வாலிபர் மலேசியா நாட்டில் தங்கியிருந்த வீட்டில் கொலை செய்யப்பட்டார். சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் வட்டம் பனையம்பட்டியைச் சேர்ந்தவர் மாதவன் மகன் முத்துக்குமார்,28. இவர் மலேசியாவில் ஓட்டலில் வேலை பார்த்து வந்தார்.

கடந்த மார்ச் 18ம் தேதியன்று இரவு இவர் தங்கியிருந்த வீட்டில் தர்மலிங்கம்,24, ராம்குமார் உள்ளிட்ட சிலருடன் "டிவி'யில் இந்தியா, பாகிஸ்தான் ஹாக்கி மேட்ச் பார்த்துக் கொண்டிருந்தனர். இவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு தகராறில் ஈடுபட்டனர். முத்துக்குமார் கத்தியால் குத்தப்பட்டுள்ளார். ஜோகூர்பாரு தென் பகுதி மாவட்ட போலீசார் உடலை மீட்டு, தர்மலிங்கம் மற்றும் ராம்குமாரை கைதுசெய்தனர். கொலையான முத்துக்குமாரின் உடல் பனையம்பட்டி கொண்டு வரப்பட்டு இறுதிச் சடங்கு நடந்தது.

தினமலர்


ஹாக்கி போட்டி தகராறு : மலேசியாவில் தமிழக வாலிபர் கொலை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஹாக்கி போட்டி தகராறு : மலேசியாவில் தமிழக வாலிபர் கொலை Empty Re: ஹாக்கி போட்டி தகராறு : மலேசியாவில் தமிழக வாலிபர் கொலை

Post by ராஜா Sat Mar 24, 2012 10:48 am

என்ன கொடுமை சார் இது பிழைக்க போன இடத்தில் என்ன தகராறு வேண்டிக்கிடக்கு இவருக்கு. இப்ப இவரை நம்பி இருக்கும் குடும்பத்தார் நிலை ?!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஹாக்கி போட்டி தகராறு : மலேசியாவில் தமிழக வாலிபர் கொலை Empty Re: ஹாக்கி போட்டி தகராறு : மலேசியாவில் தமிழக வாலிபர் கொலை

Post by யினியவன் Sat Mar 24, 2012 11:03 am

ஒரு விளையாட்டுக்காக உயிரை விடற அளவுக்கு துணிஞ்சவங்க பார்டர்ல போயி நாட்டுக்காக சண்ட போட்டு உசிர விடலாமே. தியாகின்ற பேராவது கிடைக்கும். என்னிக்கு திருந்துவாங்களோ இது மாதிரி மிச்ச ஆளுங்கல்லாம்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஹாக்கி போட்டி தகராறு : மலேசியாவில் தமிழக வாலிபர் கொலை Empty Re: ஹாக்கி போட்டி தகராறு : மலேசியாவில் தமிழக வாலிபர் கொலை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum