Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Today at 1:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am
» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
வலம்புரி ஜான் அவர்கள் எழுதிய நூல்கள் கிடைக்குமா?...உதவுங்கள் உறவுகளே...
4 posters
Page 1 of 1
வலம்புரி ஜான் அவர்கள் எழுதிய நூல்கள் கிடைக்குமா?...உதவுங்கள் உறவுகளே...
என் நெஞ்சுக்கு நெருங்கிய நிறைநாள் நேசர்...இளைஞர்களின் கனவு விளக்கிற்கு திரியும் என்னையும் வழங்கியவர்...சிலருக்கு விளக்கும் சேர்த்து வழங்கியவர்...வார்த்தைச் சித்தர் வலம்புரி ஜான் அவர்கள்...
அவர் எழுதிய நூல்களில்...
நாயகம் எங்கள் தாயகம்,வணக்கம்,காதலும் வீரமும் ஆகிய மூன்று தவிர மற்ற நூல்கள் எங்கும் கிடைக்கிறதா?...
அல்லது மென்னூலாகக் கிடைக்கிறதா?...என யாருக்குஎனும் தெரிந்தால் சொல்லுங்கள் நண்பர்களே...
*பாரதி ஒரு பார்வை
*உள்ளதைச் சொல்லுகிறேன்
*நான் கழுதையான பொது
*காதல் கடிதங்கள்
*கவிதைத் தொகுப்பு
போன்ற இன்னபிற நூல்களை மீண்டும் படித்து என்னைப் புதுப்பித்துக் கொள்ள விரும்புகிறேன்...
அதை வாங்கிப் பத்திரப் படுத்தி என் பாத்திரம் நிரப்ப விழைகின்றேன்...
உறவுகளே உங்களுக்குத் தெரிந்தால் உதவுங்கள்....
அவர் எழுதிய நூல்களில்...
நாயகம் எங்கள் தாயகம்,வணக்கம்,காதலும் வீரமும் ஆகிய மூன்று தவிர மற்ற நூல்கள் எங்கும் கிடைக்கிறதா?...
அல்லது மென்னூலாகக் கிடைக்கிறதா?...என யாருக்குஎனும் தெரிந்தால் சொல்லுங்கள் நண்பர்களே...
*பாரதி ஒரு பார்வை
*உள்ளதைச் சொல்லுகிறேன்
*நான் கழுதையான பொது
*காதல் கடிதங்கள்
*கவிதைத் தொகுப்பு
போன்ற இன்னபிற நூல்களை மீண்டும் படித்து என்னைப் புதுப்பித்துக் கொள்ள விரும்புகிறேன்...
அதை வாங்கிப் பத்திரப் படுத்தி என் பாத்திரம் நிரப்ப விழைகின்றேன்...
உறவுகளே உங்களுக்குத் தெரிந்தால் உதவுங்கள்....
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: வலம்புரி ஜான் அவர்கள் எழுதிய நூல்கள் கிடைக்குமா?...உதவுங்கள் உறவுகளே...
மின்னூல்களாக இருந்தால் பலருக்கும் பயன்படும்.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
ராஜ்அருண்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011
Re: வலம்புரி ஜான் அவர்கள் எழுதிய நூல்கள் கிடைக்குமா?...உதவுங்கள் உறவுகளே...
நன்றிகள் ராஜ்அருண் ...பேச்சுக்கள் மட்டும் 5பாகங்கள் கிடைத்தன...
திரவிறக்கம் செய்துவிட்டேன்...புத்தகங்கள் கிடைக்கவில்லை...
இந்தளவில் உதவியதற்கு நன்றி நன்றி...
திரவிறக்கம் செய்துவிட்டேன்...புத்தகங்கள் கிடைக்கவில்லை...
இந்தளவில் உதவியதற்கு நன்றி நன்றி...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: வலம்புரி ஜான் அவர்கள் எழுதிய நூல்கள் கிடைக்குமா?...உதவுங்கள் உறவுகளே...
வலம்புரிஜான் புத்தகங்களை நெய்தல் வெளி என்ற பதிப்பகம் வெளியிட்டுள்ளது. அவர்களின் அலைபேசி எண் 94880 80605,93675 10043
tamilan_prabha- புதியவர்
- பதிவுகள் : 1
இணைந்தது : 09/04/2024
Similar topics
» என்.கணேசன் அவர்கள் எழுதிய யோகி புத்தகம் கிடைக்குமா
» என். கணேசன் அவர்கள் எழுதிய மானசலிங்கம் நூல் கிடைக்குமா ?
» என். கணேசன் எழுதிய ஜென் கதைகள், பிரசாதம், மகாசக்தி மனிதர்கள் ஆகிய நூல்கள் கிடைக்குமா ?
» பதிவில் எவ்வாறு இமேஜ் அப்லோடு செய்வது...
» உதவுங்கள் உறவுகளே
» என். கணேசன் அவர்கள் எழுதிய மானசலிங்கம் நூல் கிடைக்குமா ?
» என். கணேசன் எழுதிய ஜென் கதைகள், பிரசாதம், மகாசக்தி மனிதர்கள் ஆகிய நூல்கள் கிடைக்குமா ?
» பதிவில் எவ்வாறு இமேஜ் அப்லோடு செய்வது...
» உதவுங்கள் உறவுகளே
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|