Latest topics
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பாby ayyasamy ram Today at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
பொண்டாட்டியா?...பூக்காரியா?...
+3
பாலாஜி
ஹர்ஷித்
ரா.ரா3275
7 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
பொண்டாட்டியா?...பூக்காரியா?...
"அம்மா.. அப்பா ஏன் ஞாயிற்றுக்கிழமையில ஆஃபீஸ் ஃபைல வீட்டுக்கு கொண்டு வரார்?"
"ஆஃபீஸ் ஃபைல்களைப் பார்த்தால் தான் உங்கப்பாவிற்கு தூக்கம் வருமாம்.. அதுதான்.."
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
"விமானம், ராக்கெட்டைப் பார்த்து, நண்பா எப்படி இவ்வளவு வேகமாக பறக்கிறாய் என்றது."
"ராக்கெட் தமிழில்: போடாங்ங்ங்கொய்யா.... உனக்கு பின்னால தீ வெச்சா தெரியுமடா... தீ.........."
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
"நேற்று பெண் பார்க்கப் போன இடத்துல மயங்கி விழுந்துட்டேன்டா...!"
"பெண் அவ்வளவு அழகா?"
"இல்லடா... விஷயம் தெரிஞ்சு என் மனைவியும் அங்கே வந்துட்டா...!"
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
எமன்: அங்கே என்ன சத்தம்.. சித்திரகுப்தா ..?
சித்திரகுப்தன்: புதிதாக எமலோகம் வந்திருக்கும் மானிடர்களை இங்கே ஏற்கனவே இருப்பவர்கள் 'ராகிங்' செய்கிறார்கள் பிரபு..!!!
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
"தினமும் உன் மனைவிக்கு பூ வாங்கிட்டுப் போறியே.. அவ்வளவு பாசமா மனைவி மேல?"
"மாப்ளே! பாசம் மனைவி மேலே இல்லடா... பூக்காரி மேல!"
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நன்றி : கூடல்.காம்

ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: பொண்டாட்டியா?...பூக்காரியா?...
பெண் பார்க்கும் படலமும்,பூக்காரி ஜோக்கும் சூப்பர் அண்ணா,
பானு அக்கா ஆணி பிடுங்க போய்ட்டங்காண்ணு நீங்க பதிவிடுறீங்களோ?
பானு அக்கா ஆணி பிடுங்க போய்ட்டங்காண்ணு நீங்க பதிவிடுறீங்களோ?
Re: பொண்டாட்டியா?...பூக்காரியா?...
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: பொண்டாட்டியா?...பூக்காரியா?...
சூப்பர் நகைகள் ராரா.
நீங்கதான் பாஸ் நம்ம சிடிசன்:
பூக்காரி , ஹே பூக்காரி ,
உன் பூக்கள் மொத்தம் எத்தனை தெரிவதில்லை ,
பூ கூடை பாராமல் ,
உன் பூக்கள் எண்ணி சொல்வது சுலபம் இல்லை ,
இந்த மாதிரி பாட்டு பாடிட்டே போங்க ஊட்டாண்ட - அப்ப தெரியும் எண்ணிப் பாத்தா எம்புட்டு அடி வாங்கினீங்கன்னு?

யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பொண்டாட்டியா?...பூக்காரியா?...
ஜேன் செல்வகுமார் wrote:பெண் பார்க்கும் படலமும்,பூக்காரி ஜோக்கும் சூப்பர் அண்ணா,
பானு அக்கா ஆணி பிடுங்க போய்ட்டங்காண்ணு நீங்க பதிவிடுறீங்களோ?
நன்றி செல்வகுமார்...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: பொண்டாட்டியா?...பூக்காரியா?...
வை.பாலாஜி wrote:
நன்றி பாலாஜி...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: பொண்டாட்டியா?...பூக்காரியா?...
[quote="கொலவெறி"]சூப்பர் நகைகள் ராரா.
நீங்கதான் பாஸ் நம்ம சிடிசன்:
பூக்காரி , ஹே பூக்காரி ,
உன் பூக்கள் மொத்தம் எத்தனை தெரிவதில்லை ,
பூ கூடை பாராமல் ,
உன் பூக்கள் எண்ணி சொல்வது சுலபம் இல்லை ,
இந்த மாதிரி பாட்டு பாடிட்டே போங்க ஊட்டாண்ட - அப்ப தெரியும் எண்ணிப் பாத்தா எம்புட்டு அடி வாங்கினீங்கன்னு?[/quote]
உங்க அனுபவத்த பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...

ப்ளான் நல்லாதான் இருக்கு ஒர்க்அவுட் ஆவுமா? :suspect:"தினமும் உன் மனைவிக்கு பூ வாங்கிட்டுப் போறியே.. அவ்வளவு பாசமா மனைவி மேல?"
"மாப்ளே! பாசம் மனைவி மேலே இல்லடா... பூக்காரி மேல!"
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: பொண்டாட்டியா?...பூக்காரியா?...
அசுரன் wrote:ப்ளான் நல்லாதான் இருக்கு ஒர்க்அவுட் ஆவுமா? :suspect:"தினமும் உன் மனைவிக்கு பூ வாங்கிட்டுப் போறியே.. அவ்வளவு பாசமா மனைவி மேல?"
"மாப்ளே! பாசம் மனைவி மேலே இல்லடா... பூக்காரி மேல!"
ஆகாமலாப் போகும்?...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: பொண்டாட்டியா?...பூக்காரியா?...
ஏதாவது ஆயிட போவுதுரா.ரா3275 wrote:அசுரன் wrote:ப்ளான் நல்லாதான் இருக்கு ஒர்க்அவுட் ஆவுமா? :suspect:"தினமும் உன் மனைவிக்கு பூ வாங்கிட்டுப் போறியே.. அவ்வளவு பாசமா மனைவி மேல?"
"மாப்ளே! பாசம் மனைவி மேலே இல்லடா... பூக்காரி மேல!"
ஆகாமலாப் போகும்?...
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Page 1 of 2 • 1, 2
Similar topics
» பொறியா? பொண்டாட்டியா?
» இந்தக் காலத்தில இப்படி ஒரு பொண்டாட்டியா!
» அடுத்த ஜன்மத்திலயும் அவதான் பொண்டாட்டியா வருவா..!!
» இந்தக் காலத்தில இப்படி ஒரு பொண்டாட்டியா!
» அடுத்த ஜன்மத்திலயும் அவதான் பொண்டாட்டியா வருவா..!!
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|