ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசிய கோப்பை : பாகிஸ்தான் சாம்பியன்

3 posters

Go down

ஆசிய கோப்பை : பாகிஸ்தான் சாம்பியன் Empty ஆசிய கோப்பை : பாகிஸ்தான் சாம்பியன்

Post by சிவா Thu Mar 22, 2012 9:52 pm

ஆசிய கோப்பை : பாகிஸ்தான் சாம்பியன் Tamil-Daily-News-Paper_45618402958

மிர்பூர்: ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் வங்கதேசத்தை பாகிஸ்தான் 2 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. டாஸ் வென்ற வங்கதேசம், முதலில் பாகிஸ்தானை பேட்டிங்கை செய்யுமாறு அழைத்தது.

இதனையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் வங்கதேசத்தின் நேர்த்தியான பந்துவீச்சால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 236 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 237 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய வங்கதேச அணி ஒரு கட்டத்தில் வெற்றி பெறும் நிலையில் இருந்தது. ஆனால் பாகிஸ்தானின் பந்துவீச்சு பிற்பாதியில் சிறப்பாக இருந்தால் வங்கதேசம் 50 ஓவர்களுக்கு 8 விக்கெட் இழப்புக்கு234 ரன்களை மட்டும் எடுத்தது. இதனால் 3 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானிடம் தோற்றுப் போனது.

முதல் சாம்பியன் பட்டத்தை வெல்லும் என காத்திருந்த வங்கதேச ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.


Last edited by சிவா on Thu Mar 22, 2012 9:55 pm; edited 1 time in total


ஆசிய கோப்பை : பாகிஸ்தான் சாம்பியன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆசிய கோப்பை : பாகிஸ்தான் சாம்பியன் Empty Re: ஆசிய கோப்பை : பாகிஸ்தான் சாம்பியன்

Post by யினியவன் Thu Mar 22, 2012 9:55 pm

வாழ்த்துகள் பாகிஸ்தானுக்கு.

வங்கம் ஜெயிக்காததில் வருத்தமே ஆனால் போராடித் தான் தோற்றார்கள் என்பது சந்தோஷம்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஆசிய கோப்பை : பாகிஸ்தான் சாம்பியன் Empty Re: ஆசிய கோப்பை : பாகிஸ்தான் சாம்பியன்

Post by ரா.ரா3275 Thu Mar 22, 2012 11:55 pm

சோகம்


ஆசிய கோப்பை : பாகிஸ்தான் சாம்பியன் 224747944

ஆசிய கோப்பை : பாகிஸ்தான் சாம்பியன் Rஆசிய கோப்பை : பாகிஸ்தான் சாம்பியன் Aஆசிய கோப்பை : பாகிஸ்தான் சாம்பியன் Emptyஆசிய கோப்பை : பாகிஸ்தான் சாம்பியன் Rஆசிய கோப்பை : பாகிஸ்தான் சாம்பியன் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

ஆசிய கோப்பை : பாகிஸ்தான் சாம்பியன் Empty Re: ஆசிய கோப்பை : பாகிஸ்தான் சாம்பியன்

Post by சிவா Fri Mar 23, 2012 10:38 am

பாகிஸ்தான் சாம்பியன் : 6 புக்கிகள் கைது

லாகூர் : வங்கதேசத்தின் மிர்பூரில் நேற்று நடைபெற்ற ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில், பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்நிலையில், பாகிஸ்தானின் லாகூர் நகரில் 6 கிரிக்கெட் புக்கிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 60 தொலைபேசிகள், 4 எல்சிடி டிவிக்கள், பெட்டிங் தொடர்பான விபரங்கள் அடங்கிய புத்தகங்கள் உள்ளிட்டவைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் அவர்களிடமிருந்து ரூ. 6 மில்லியன் கைபற்றியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மார்ச் 18ம் தேதி, இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியின் போது, புக்கி ஒருவர் மர்மநபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் நினைவிருக்கலாம்.


ஆசிய கோப்பை : பாகிஸ்தான் சாம்பியன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆசிய கோப்பை : பாகிஸ்தான் சாம்பியன் Empty Re: ஆசிய கோப்பை : பாகிஸ்தான் சாம்பியன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum