ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 7:40 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

Top posting users this week
ayyasamy ram
புரோட்டா எதிர்ப்பு இயக்கம் Poll_c10புரோட்டா எதிர்ப்பு இயக்கம் Poll_m10புரோட்டா எதிர்ப்பு இயக்கம் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

புரோட்டா எதிர்ப்பு இயக்கம்

+5
ராஜா
krishnaamma
யினியவன்
சிவா
மகா பிரபு
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

புரோட்டா எதிர்ப்பு இயக்கம் Empty புரோட்டா எதிர்ப்பு இயக்கம்

Post by மகா பிரபு Wed Mar 21, 2012 8:57 am

தமிழகத்தில், இரவு முழுவதும் உள்ள புரோட்டா கடைகள், அனைவரின் பசியையும் தீர்க்க வியாபார சேவை செய்து வருகின்றன.மைதாவில் இருந்து தான் புரோட்டா செய்யப் படுகிறது. நமது பக்கத்து மாநிலமான கேரளாவில் புரோட்டாவின் தீமைகள் குறித்து ஓர் இயக்கமே நடைபெறுகிறது.கோதுமை மாவின் நிறம், சற்றே மஞ்சள் கலந்த வெள்ளை நிறமாகும். "பென்சாயில் பெரோசிடே' என்னும் வேதிப் பொருளின் உதவியால், கோதுமை மாவின் சற்றே மஞ்சள் கலந்த வெள்ளை நிறம், பளிச்சிடும் வெள்ளை நிறமாக மாறுகிறது. இதுவே மைதாவாகும்.இந்த பென்சாயில் பெரோசிடே, தலைக்கு அடிக்கும் டையிலும் பயன்படுத்தப்படுகிறது. இந்த வேதிப் பொருள், மாவில் உள்ள புரதத்துடன் சேர்ந்து சர்க்கரை நோய்க்கு காரணமாக அமைகிறது. மாவை மிகவும் மென்மையாக்க பயன்படுகின்ற "அலேக்சான்' வேதிப்பொருளும், சர்க்கரை நோயைத் தூண்டுகின்ற காரணியாக உள்ளது. கேரளாவில், மைதாவின் தீமைகள் குறித்து ஆராய்ச்சி செய்து ஆய்வறிக்கையும் சமர்ப்பித்துள்ளனர்.


தினமலர்
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

புரோட்டா எதிர்ப்பு இயக்கம் Empty Re: புரோட்டா எதிர்ப்பு இயக்கம்

Post by சிவா Wed Mar 21, 2012 9:05 am

இப்படிப் பார்த்தால் தாவரங்களைத் தவிர வேறு எதையுமே மக்கள் உண்ணமுடியாது. தாவரங்களிலும் உரமிட்ட தாவரங்களை உண்ண முடியாது.


புரோட்டா எதிர்ப்பு இயக்கம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

புரோட்டா எதிர்ப்பு இயக்கம் Empty Re: புரோட்டா எதிர்ப்பு இயக்கம்

Post by மகா பிரபு Wed Mar 21, 2012 9:23 am

சிவா wrote:இப்படிப் பார்த்தால் தாவரங்களைத் தவிர வேறு எதையுமே மக்கள் உண்ணமுடியாது. தாவரங்களிலும் உரமிட்ட தாவரங்களை உண்ண முடியாது.
உண்மைதான் அண்ணா..

முதலில் நாம் குளிர்பானங்கள் அருந்துவதை நிறுத்த வேண்டும்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

புரோட்டா எதிர்ப்பு இயக்கம் Empty Re: புரோட்டா எதிர்ப்பு இயக்கம்

Post by யினியவன் Wed Mar 21, 2012 12:47 pm

மகா பிரபு wrote:
சிவா wrote:இப்படிப் பார்த்தால் தாவரங்களைத் தவிர வேறு எதையுமே மக்கள் உண்ணமுடியாது. தாவரங்களிலும் உரமிட்ட தாவரங்களை உண்ண முடியாது.
உண்மைதான் அண்ணா..

முதலில் நாம் குளிர்பானங்கள் அருந்துவதை நிறுத்த வேண்டும்.
இத வன்மையா ராஜா, சிவா, பாலாஜி கண்டிக்கிறாங்க.

குளிர் பானத்தையே குடிச்சு வாழும் இவர்கள் போராட்டத்தில குடிச்சிட்டு குதிக்க போறாங்களாம் பிரபு.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

புரோட்டா எதிர்ப்பு இயக்கம் Empty Re: புரோட்டா எதிர்ப்பு இயக்கம்

Post by krishnaamma Wed Mar 21, 2012 12:53 pm

கொலவெறி wrote:
மகா பிரபு wrote:
சிவா wrote:இப்படிப் பார்த்தால் தாவரங்களைத் தவிர வேறு எதையுமே மக்கள் உண்ணமுடியாது. தாவரங்களிலும் உரமிட்ட தாவரங்களை உண்ண முடியாது.
உண்மைதான் அண்ணா..

முதலில் நாம் குளிர்பானங்கள் அருந்துவதை நிறுத்த வேண்டும்.
இத வன்மையா ராஜா, சிவா, பாலாஜி கண்டிக்கிறாங்க.

குளிர் பானத்தையே குடிச்சு வாழும் இவர்கள் போராட்டத்தில குடிச்சிட்டு குதிக்க போறாங்களாம் பிரபு.

வெறும் குளிர் பானம்தான் அவங்க குடிக்கிறங்களா ? ம? உண்மையை சொல்லுங்கோ இனியவன் ? கண்ணடி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

புரோட்டா எதிர்ப்பு இயக்கம் Empty Re: புரோட்டா எதிர்ப்பு இயக்கம்

Post by ராஜா Wed Mar 21, 2012 12:59 pm

கொலவெறி wrote:இத வன்மையா ராஜா, சிவா, பாலாஜி கண்டிக்கிறாங்க.குளிர் பானத்தையே குடிச்சு வாழும் இவர்கள் போராட்டத்தில குடிச்சிட்டு குதிக்க போறாங்களாம் பிரபு.
இப்ப இதை யாராவது கேட்டாங்களா ?! ஏன் இந்த கொலவெறி கொலவெறி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

புரோட்டா எதிர்ப்பு இயக்கம் Empty Re: புரோட்டா எதிர்ப்பு இயக்கம்

Post by பாலாஜி Wed Mar 21, 2012 1:54 pm

கொலவெறி wrote:
இத வன்மையா ராஜா, சிவா, பாலாஜி கண்டிக்கிறாங்க.
குளிர் பானத்தையே குடிச்சு வாழும் இவர்கள் போராட்டத்தில குடிச்சிட்டு குதிக்க போறாங்களாம் பிரபு.

வைய் திஸ் கொலைவெறி ?


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

புரோட்டா எதிர்ப்பு இயக்கம் Empty Re: புரோட்டா எதிர்ப்பு இயக்கம்

Post by balakarthik Wed Mar 21, 2012 4:56 pm

அசுரன் wrote:
மகா பிரபு wrote:அசுரன் சார் உங்கள் பதிவை தனியாக பிரிக்கலாமா ? அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். அப்படி பிரித்தால் அதற்கு என்ன தலைப்பு வைக்கலாம்.?
எனக்கு ஆட்சேபனை இல்லை பிரபு

அப்போ அதுக்கு மைதாவை தேடினு பேரு வைக்கலாம்


ஈகரை தமிழ் களஞ்சியம் புரோட்டா எதிர்ப்பு இயக்கம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

புரோட்டா எதிர்ப்பு இயக்கம் Empty Re: புரோட்டா எதிர்ப்பு இயக்கம்

Post by யினியவன் Wed Mar 21, 2012 5:12 pm

அசுரன் wrote:
மகா பிரபு wrote:அசுரன் சார் உங்கள் பதிவை தனியாக பிரிக்கலாமா ? அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். அப்படி பிரித்தால் அதற்கு என்ன தலைப்பு வைக்கலாம்.?
எனக்கு ஆட்சேபனை இல்லை பிரபு

இந்த தலைப்பே வெச்சிடலாமா?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

புரோட்டா எதிர்ப்பு இயக்கம் Empty Re: புரோட்டா எதிர்ப்பு இயக்கம்

Post by வின்சீலன் Wed Mar 21, 2012 5:39 pm

சிவா wrote:இப்படிப் பார்த்தால் தாவரங்களைத் தவிர வேறு எதையுமே மக்கள் உண்ணமுடியாது. தாவரங்களிலும் உரமிட்ட தாவரங்களை உண்ண முடியாது.

தல இப்போ எல்லாம் கீரை சாப்பிட வேண்டாம், ஏனென்றால் அவற்றின் தண்டில் வேதியல் உரங்கள் இருக்கின்றன என்று சொல் கிறார்கள், இது உன்மயா?


உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

புரோட்டா எதிர்ப்பு இயக்கம் Mgr
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Back to top Go down

புரோட்டா எதிர்ப்பு இயக்கம் Empty Re: புரோட்டா எதிர்ப்பு இயக்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum