ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்கலாம்

+7
கேசவன்
ரேவதி
ஹர்ஷித்
ராஜா
balakarthik
மகா பிரபு
சிவா
11 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்கலாம் Empty அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்கலாம்

Post by சிவா Wed Mar 21, 2012 8:31 am



அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனரக அலுவலகத்திற்கு புகார் எழுதி அனுப்பலாம். அந்த அலுவலகத்தின் தொலைபேசியிலும், இணையதள முகவரியிலும் புகார் தெரிவிக்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து அரசு தலைமைச்செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி நேற்று வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது:-

லஞ்சம் சட்ட விரோதமானது. லஞ்சம் பற்றிய புகார்களை லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனரகம், என்சிபி 21 to 28, பி.எஸ்.குமாரசாமி ராஜா சாலை (கிரீன்வேஸ் ரோடு), ராஜா அண்ணாமலைபுரம், சென்னை-28 என்று முகவரிக்கு எழுதி அனுப்பலாம். தொலைபேசி எண்: 24615989, 24615929, 24615949 என்ற தொலைபேசி எண்களிலோ அல்லது www.dvac.tn.gov.in என்ற இணையதள முகவரியிலோ புகார் தெரிவிக்கலாம்.

சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நிர்வாகத்துறைகள், துறை தலைவர்கள் ஆகியோர் தங்களது இணையதளத்தில் இருந்து லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குனரகத்தின் இணையதளத்திற்கு செல்லும் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும்.

இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்கலாம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்கலாம் Empty Re: அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்கலாம்

Post by மகா பிரபு Wed Mar 21, 2012 8:36 am

நன்றி அண்ணா பகிர்வுக்கு.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்கலாம் Empty Re: அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்கலாம்

Post by balakarthik Wed Mar 21, 2012 10:58 am

அப்படியே எந்தெந்த புகாருக்கு எவ்வுலவு அமவுண்டுனும் சொன்னாங்கனா இன்னும் தெளிவா இருக்கும்


ஈகரை தமிழ் களஞ்சியம் அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்கலாம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்கலாம் Empty Re: அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்கலாம்

Post by ராஜா Wed Mar 21, 2012 11:22 am

புகார் கொடுக்கலாம் , ஆனால் அப்புறம் வேலையை எப்படி முடிக்குறது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்கலாம் Empty Re: அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்கலாம்

Post by ஹர்ஷித் Wed Mar 21, 2012 11:25 am

இதை வெள்ளை அறிக்கை மாதிரி எல்லோரும் பார்க்க முடியுமா?
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்கலாம் Empty Re: அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்கலாம்

Post by balakarthik Wed Mar 21, 2012 11:29 am

ஜேன் செல்வகுமார் wrote:இதை வெள்ளை அறிக்கை மாதிரி எல்லோரும் பார்க்க முடியுமா?

எல்லோருக்கும் தெரிஞ்சால் தினமும் வீட்டுக்கு ஆட்டோ வரும் பரவா இல்லயா


ஈகரை தமிழ் களஞ்சியம் அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்கலாம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்கலாம் Empty Re: அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்கலாம்

Post by ரேவதி Wed Mar 21, 2012 3:47 pm

ராஜா wrote:புகார் கொடுக்கலாம் , ஆனால் அப்புறம் வேலையை எப்படி முடிக்குறது
சரியா சொன்னிங்க அண்ணா அவங்களை மாட்டி விட்டதுக்கு அப்புறம் நாம ஒரு வழி ஆயிடுவோம் அதுக்கு அவன் கேட்குர பணத்தை கொடுத்து தொலையலாம்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்கலாம் Empty Re: அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்கலாம்

Post by கேசவன் Wed Mar 21, 2012 5:42 pm

balakarthik wrote:அப்படியே எந்தெந்த புகாருக்கு எவ்வுலவு அமவுண்டுனும் சொன்னாங்கனா இன்னும் தெளிவா இருக்கும்
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்கலாம் 1357389அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்கலாம் 59010615அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்கலாம் Images3ijfஅரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்கலாம் Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்கலாம் Empty Re: அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்கலாம்

Post by உதயசுதா Wed Mar 21, 2012 5:45 pm

அது சரி லஞ்சம் வாங்குரவனை பிடிச்சு கொடுத்துட்டு, அந்த இடத்துக்கு இன்னொருத்தம் வந்து லஞ்சம் கேட்டா அவனையும் பிடிச்சு கொடுத்துட்டு நம்ம வேலையா எப்ப முடிக்கிறது


அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்கலாம் Uஅரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்கலாம் Dஅரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்கலாம் Aஅரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்கலாம் Yஅரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்கலாம் Aஅரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்கலாம் Sஅரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்கலாம் Uஅரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்கலாம் Dஅரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்கலாம் Hஅரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்கலாம் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்கலாம் Empty Re: அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்கலாம்

Post by ஜாஹீதாபானு Wed Mar 21, 2012 5:45 pm

ரேவதி wrote:
ராஜா wrote:புகார் கொடுக்கலாம் , ஆனால் அப்புறம் வேலையை எப்படி முடிக்குறது
சரியா சொன்னிங்க அண்ணா அவங்களை மாட்டி விட்டதுக்கு அப்புறம் நாம ஒரு வழி ஆயிடுவோம் அதுக்கு அவன் கேட்குர பணத்தை கொடுத்து தொலையலாம்
ஜாடிக்கேத்த மூடி ...அண்ணனும் தங்கையும்.... பைத்தியம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்கலாம் Empty Re: அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்கலாம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum