ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியா துண்டுதுண்டாகப் போய்டும்: 'அட்ரஸ் தெரியாத' சிங்களத் தலைவர் சாபம்!

+3
ராஜா
Dr.சுந்தரராஜ் தயாளன்
மகா பிரபு
7 posters

Go down

இந்தியா துண்டுதுண்டாகப் போய்டும்: 'அட்ரஸ் தெரியாத' சிங்களத் தலைவர் சாபம்! Empty இந்தியா துண்டுதுண்டாகப் போய்டும்: 'அட்ரஸ் தெரியாத' சிங்களத் தலைவர் சாபம்!

Post by மகா பிரபு Wed Mar 21, 2012 8:00 am

இலங்கைக்கு எதிராக ஐ.நா. சபையில் கொண்டு வரப்படும் தீர்மானத்தை ஆதரிப்பது என்று இந்தியா முடிவு செய்துள்ளதால் அந்நாடு துண்டுதுண்டாக சிதறப் போகிறது என்று இலங்கை தேசிய இயக்க தலைவர் குணதாச அமரசேகரா சாபம் விட்டுள்ளார்.

இது குறித்து இலங்கை தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகரா கூறுகையில்,

ஜெனீவாவில் அமெரிக்கா வெற்றி பெறும் என்றால் இந்தியா அமெரிக்காவிற்கு எதிராக வாக்களிக்கும். தோல்வி அடையுமென்றால் ஆதரவாக வாக்களிக்கும். இதுவே இந்தியாவின் சித்தாந்தம். இந்தியா என்றுமே இலங்கைக்கு எதிராகவே செயல்படுகிறது. தமது நலனுக்கே முன்னுரிமை வழங்குகிறது. எனவே அது மேற்கண்ட சித்தாந்தத்தையே இன்று கடைப்பிடித்து வருகிறது.

தமிழ்நாட்டின் நெருக்குதல்களுக்கு இந்திய அரசாங்கம் அடிபணிந்து இலங்கைக்கு எதிரான செயல்பாட்டில் இறங்கியுள்ளது. இது இந்தியாவின் கடைசி காலமாகும். இந்தியாவின் தலைவிதி வரும் 23ம் தேதியோடு மாறிவிடும். இந்தியா துண்டு துண்டாக சிறப்போகின்றது.

தற்போதைய சூழ்நிலையை பயன்படுத்தி தமிழ்நாட்டை பிரிப்பதற்கான திட்டத்தை அமெரிக்கா நிச்சயம் முடுக்கிவிடும். இதற்கு தமிழ்நாடும் சாதகமாக இணங்கிச் செயல்படும். இந்த ஆரம்பத்தோடு அந்நாடு துண்டு துண்டாகப் போகும்.

ஜெனீவாவில் அமெரிக்காவால் கொண்டு வரப்படும் தீர்மானம் தோல்வி அடைந்தாலும் இலங்கையை பிரிக்கும் தந்திரத்தை அமெரிக்கா கைவிடாது. வெற்றி பெற்றாலும் இந்தத் தந்திரம் தொடரும் என்றார்.

thatstamil
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

இந்தியா துண்டுதுண்டாகப் போய்டும்: 'அட்ரஸ் தெரியாத' சிங்களத் தலைவர் சாபம்! Empty Re: இந்தியா துண்டுதுண்டாகப் போய்டும்: 'அட்ரஸ் தெரியாத' சிங்களத் தலைவர் சாபம்!

Post by Guest Wed Mar 21, 2012 8:04 am

நாய் குலைக்குது தண்ணி வைங்கப்பா ...
avatar
Guest
Guest


Back to top Go down

இந்தியா துண்டுதுண்டாகப் போய்டும்: 'அட்ரஸ் தெரியாத' சிங்களத் தலைவர் சாபம்! Empty Re: இந்தியா துண்டுதுண்டாகப் போய்டும்: 'அட்ரஸ் தெரியாத' சிங்களத் தலைவர் சாபம்!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Wed Mar 21, 2012 8:14 am

அடாடே...என்ன ஒரு அறிவு...சித்தாந்தம்... :வணக்கம்: :வணக்கம்:
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

இந்தியா துண்டுதுண்டாகப் போய்டும்: 'அட்ரஸ் தெரியாத' சிங்களத் தலைவர் சாபம்! Empty Re: இந்தியா துண்டுதுண்டாகப் போய்டும்: 'அட்ரஸ் தெரியாத' சிங்களத் தலைவர் சாபம்!

Post by ராஜா Wed Mar 21, 2012 10:53 am

மகா பிரபு wrote:ஜெனீவாவில் அமெரிக்கா வெற்றி பெறும் என்றால் இந்தியா அமெரிக்காவிற்கு எதிராக வாக்களிக்கும். தோல்வி அடையுமென்றால் ஆதரவாக வாக்களிக்கும். இதுவே இந்தியாவின் சித்தாந்தம். இந்தியா என்றுமே இலங்கைக்கு எதிராகவே செயல்படுகிறது. தமது நலனுக்கே முன்னுரிமை வழங்குகிறது. எனவே அது மேற்கண்ட சித்தாந்தத்தையே இன்று கடைப்பிடித்து வருகிறது.
சொந்த நாட்டுமக்களின் உணர்வுகளை கூட மதிக்காமல் சிங்களவர்களுக்கு உதவி செய்த இந்திய அரசியல்வாதிகளின் மனங்களை இப்படி வேதனை அடைய செய்யலாமா கூனதாசா
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இந்தியா துண்டுதுண்டாகப் போய்டும்: 'அட்ரஸ் தெரியாத' சிங்களத் தலைவர் சாபம்! Empty Re: இந்தியா துண்டுதுண்டாகப் போய்டும்: 'அட்ரஸ் தெரியாத' சிங்களத் தலைவர் சாபம்!

Post by இரா.பகவதி Wed Mar 21, 2012 11:09 am

அய்யோ ஒரு ஓநாய் ஊளை இடிதுங்கோ
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

இந்தியா துண்டுதுண்டாகப் போய்டும்: 'அட்ரஸ் தெரியாத' சிங்களத் தலைவர் சாபம்! Empty Re: இந்தியா துண்டுதுண்டாகப் போய்டும்: 'அட்ரஸ் தெரியாத' சிங்களத் தலைவர் சாபம்!

Post by அருண் Wed Mar 21, 2012 1:43 pm

உங்களுக்கு அழிவு நெருங்கிவிட்டது உங்களுக்கு கண்ணில் பயம் வந்துவிட்டது நல்லாவே தெரிகிறது..!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

இந்தியா துண்டுதுண்டாகப் போய்டும்: 'அட்ரஸ் தெரியாத' சிங்களத் தலைவர் சாபம்! Empty Re: இந்தியா துண்டுதுண்டாகப் போய்டும்: 'அட்ரஸ் தெரியாத' சிங்களத் தலைவர் சாபம்!

Post by மாணிக்கம் நடேசன் Wed Mar 21, 2012 4:52 pm

போங்கடா சீரழியப்போகும் சிங்கள நாய்களா.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

இந்தியா துண்டுதுண்டாகப் போய்டும்: 'அட்ரஸ் தெரியாத' சிங்களத் தலைவர் சாபம்! Empty Re: இந்தியா துண்டுதுண்டாகப் போய்டும்: 'அட்ரஸ் தெரியாத' சிங்களத் தலைவர் சாபம்!

Post by ரா.ரமேஷ்குமார் Wed Mar 21, 2012 6:12 pm

சொல்லிட்டாரு சூனா பானா... கன்னத்தில் அறை


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

இந்தியா துண்டுதுண்டாகப் போய்டும்: 'அட்ரஸ் தெரியாத' சிங்களத் தலைவர் சாபம்! Empty Re: இந்தியா துண்டுதுண்டாகப் போய்டும்: 'அட்ரஸ் தெரியாத' சிங்களத் தலைவர் சாபம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியா சென்று விளையாடக்கூடாது: ஐ.சி.சி. முன்னாள் தலைவர் சொல்கிறார்
» இந்தியா சொல்வதற்கெல்லாம் நேபாளம் தலையாட்டிக் கொண்டு இருக்க முடியாது: கம்யூனிஸ்டு தலைவர் பிரசாந்தா பேட்டி
» சிங்களத் தீவிரவாதி ராஜபக்சே
» சே திருத்தவே முடியாத ஒரு சிங்களத் தீவிரவாதி: லீ க்வான் யூ
»  காவல்துறை துணைத் தலைவர் அம்னோ தொகுதித் தலைவர் போல் செயல்பட வேண்டாம் – அன்வார் எச்சரிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum