ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Today at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» கர்மவீரரே...
by T.N.Balasubramanian Today at 7:39 pm

» வேது பிடித்தல்
by ayyasamy ram Today at 7:29 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Today at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Today at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:11 pm

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by ayyasamy ram Today at 2:42 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Today at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Today at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Yesterday at 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Yesterday at 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 9:24 am

» முயற்சியைப் பலப்படுத்து!
by ayyasamy ram Yesterday at 7:02 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:00 am

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sat Jul 13, 2024 10:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆவின் ''கோல்டு'' பால் தண்ணீர் போல் இருப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு

3 posters

Go down

ஆவின் ''கோல்டு'' பால் தண்ணீர் போல் இருப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு Empty ஆவின் ''கோல்டு'' பால் தண்ணீர் போல் இருப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு

Post by இரா.பகவதி Tue Mar 20, 2012 4:49 pm

விலை உயர்வுக்கு பிறகும்
ஆவின் ''கோல்டு'' பால் தண்ணீர் போல் இருப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு


சேலம் : ஆவின் கோல்டு பால், தண்ணீர் போல இருப்பதாக நுகர்வோரிடம் இருந்து தொடர்ந்து புகார்கள் வந்ததை அடுத்து, பாலின் கொழுப்புச்சத்து மற்றும் இதர சத்துக்களின் அளவை அதிகரிக்க ஆவின் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. சேலம் ஆவின் மூலம் சேலம், நாமக்கல் மாவட்டங்களில் தினமும் 1.65 லட்சம் லிட்டர் பால், நுகர்வோருக்கு நேரடியாக விற்பனை செய்யப்படுகிறது. 4.5%கொழுப்புச்சத்து, 8.5 சதவீதம் இதர சத்துக்கள் கொண்ட ஆவின் ''எஸ்டிடி'', 5 சதவீதம் கொழுப்பு, 9 சதவீதம் இதரச்சத்துக்கள் கொண்ட ஆவின் ''கோல்டு'', 3 சதவீதம் கொழுப்பு, 8.5 சதவீதம் இதரச்சத்துக்கள் கொண்ட ''டோன்ட்'' ஆகிய 3 வகைகளில் பால் விற்பனை செய்யப்படுகிறது.

ஓட்டல், டீக்கடைகள் போன்ற வர்த்தக ரீதியில் பெரும் வரவேற்பை பெற்ற ஆவின் கோல்டு பால், ஓராண்டு இடைவெளிக்கு பின் கடந்த மாதம் 21ம் தேதி முதல் மீண்டும் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. லிட்டர் ரூ.36க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆவின் கோல்டு பாலில் உள்ள கொழுப்பு மற்றும் இதர சத்துக்கள் கொண்ட தனியார் பாலின் விலை, கோல்டு பாலை காட்டிலும் லிட்டருக்கு ரூ.5 வரை குறைவாக உள்ளது. இதனால் ஆவின் கோல்டு பாலுக்கு சந்தையில் வரவேற்பு பெரிய அளவில் இல்லை.

நுகர்வோர் மத்தியில் கோல்டு பால், தண்ணீர் போல இருப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. இதையடுத்து, கோல்டு பாலின் கொழுப்பு மற்றும் இதர சத்துக்களை தலா 0.2 சதவீதம் உயர்த்த ஆவின் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து சேலம் ஆவின் அதிகாரிகள் கூறியதாவது:

ஓராண்டுக்கு முன் ஆவின் கோல்டு பால் லிட்டர் ரூ.26ஆக இருந்தது. விலை உயர்வுக்கு பின் இந்த பால் விலை ரூ.36ஆக நிர்ணயிக்கப்பட்டது. தற்போது நாள்தோறும் சராசரியாக 3500 முதல் 5,000 லிட்டர் கோல்டு பால் விற்பனை செய்யப்படுகிறது. விலை அதிகமாக இருப்பதாக நுகர்வோர் கருதுவதால், கோல்டு பாலின் கொழுப்பு சத்து அளவை 5.2 சதவீதமாகவும், இதர சத்துக்களை 9.2 சதவீதமாகவும் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

தினகரன்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

ஆவின் ''கோல்டு'' பால் தண்ணீர் போல் இருப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு Empty Re: ஆவின் ''கோல்டு'' பால் தண்ணீர் போல் இருப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு

Post by ஜாஹீதாபானு Tue Mar 20, 2012 4:52 pm

ஆமா....முன்னல்லாம் நல்லா இருக்கும் இப்போ ........ பைத்தியம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஆவின் ''கோல்டு'' பால் தண்ணீர் போல் இருப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு Empty Re: ஆவின் ''கோல்டு'' பால் தண்ணீர் போல் இருப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு

Post by யினியவன் Tue Mar 20, 2012 4:52 pm

கொழுப்பு கலந்த வியாபாரத்திலேயே கொழுப்ப குறைச்ச கொழுப்ப என்னன்னு சொல்றது?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஆவின் ''கோல்டு'' பால் தண்ணீர் போல் இருப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு Empty Re: ஆவின் ''கோல்டு'' பால் தண்ணீர் போல் இருப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum