ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்கு உன் மீது காதல...!

+4
balakarthik
ரா.ரா3275
யினியவன்
ஹிஷாலீ
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

எனக்கு உன் மீது காதல...! Empty எனக்கு உன் மீது காதல...!

Post by ஹிஷாலீ Tue Mar 20, 2012 1:02 pm

காகிதத்திற்கு
அழிப்பான் மீது காதல்
தவறை அழித்து
தலைவிதியை மாற்றுவதால்

பேனாவிற்கு
மை மீது காதல்
பொய் மெய் கலந்த
கற்பனையை ரசிக்க வைப்பதால்

கவிதைக்கு
சொல்லின் மீது காதல்
குருடனும் செவிடனும்
கிட்டாத அனுபவத்தை உணர்வதால்


தமிழே எனக்கு உன் மீது காதல்
என்னை வெளி உலகிற்கு
அறிமுகப்படுத்தியதால்





Last edited by ஹிஷாலீ on Wed Mar 21, 2012 9:51 am; edited 1 time in total
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

எனக்கு உன் மீது காதல...! Empty Re: எனக்கு உன் மீது காதல...!

Post by யினியவன் Tue Mar 20, 2012 1:10 pm

தமிழ்க் காதலை தடை இன்றி தொடர்ந்து
நித்தம் கவிதைகளை அறிமுகப்படுத்துங்கள்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

எனக்கு உன் மீது காதல...! Empty Re: எனக்கு உன் மீது காதல...!

Post by ஹிஷாலீ Tue Mar 20, 2012 1:11 pm

நன்றிகள் கொலவெறி
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

எனக்கு உன் மீது காதல...! Empty Re: எனக்கு உன் மீது காதல...!

Post by ரா.ரா3275 Tue Mar 20, 2012 2:17 pm

நல்ல நன்றி உணர்வுடன் கூடிய காதல் ஹிஷாலீ...


எனக்கு உன் மீது காதல...! 224747944

எனக்கு உன் மீது காதல...! Rஎனக்கு உன் மீது காதல...! Aஎனக்கு உன் மீது காதல...! Emptyஎனக்கு உன் மீது காதல...! Rஎனக்கு உன் மீது காதல...! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

எனக்கு உன் மீது காதல...! Empty Re: எனக்கு உன் மீது காதல...!

Post by balakarthik Tue Mar 20, 2012 2:20 pm

ஹிஷாலீ wrote:காகிதத்திற்கு
எரசேர் மீது காதல்
தவறை அழித்து
தலைவிதியை மாற்றுவதால்

பேனாவிற்கு
இங்கின் மீது காதல்
பொய் மெய் கலந்த
கற்பனையை ரசிக்க வைப்பதால்

கவிதைக்கு
சொல்லின் மீது காதல்
குருடனும் செவிடனும்
கிட்டாத அனுபவத்தை உணர்வதால்

தமிழே எனக்கு உன் மீது காதல்
என்னை வெளி உலகிற்கு
அறிமுகப்படுத்தியதால்

தமிழின் மீது நீங்கள் கொண்ட காதல் அருமை இருப்பினும் தமிழை பற்றிய கவுதயில் எரேசறும் ,இங்கும் தமிழில் இருந்திருக்கலாம்


ஈகரை தமிழ் களஞ்சியம் எனக்கு உன் மீது காதல...! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

எனக்கு உன் மீது காதல...! Empty Re: எனக்கு உன் மீது காதல...!

Post by அருண் Tue Mar 20, 2012 2:26 pm

தமிழே எனக்கு உன் மீது காதல்
என்னை வெளி உலகிற்கு
அறிமுகப்படுத்தியதால்

சூப்பர் ஹிசாலி..! தமிழின் காதல் கவிதை..! அருமையிருக்கு
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

எனக்கு உன் மீது காதல...! Empty Re: எனக்கு உன் மீது காதல...!

Post by பாலாஜி Tue Mar 20, 2012 2:29 pm

தமிழ் பற்றிய கவிதையில் முழுமையாக தமிழ் இடம்பெற்று இருந்தால் நல்ல இருக்கும் ..


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

எனக்கு உன் மீது காதல...! Empty Re: எனக்கு உன் மீது காதல...!

Post by ஹிஷாலீ Wed Mar 21, 2012 9:47 am

balakarthik wrote:
ஹிஷாலீ wrote:காகிதத்திற்கு
எரசேர் மீது காதல்
தவறை அழித்து
தலைவிதியை மாற்றுவதால்

பேனாவிற்கு
இங்கின் மீது காதல்
பொய் மெய் கலந்த
கற்பனையை ரசிக்க வைப்பதால்

கவிதைக்கு
சொல்லின் மீது காதல்
குருடனும் செவிடனும்
கிட்டாத அனுபவத்தை உணர்வதால்

தமிழே எனக்கு உன் மீது காதல்
என்னை வெளி உலகிற்கு
அறிமுகப்படுத்தியதால்

தமிழின் மீது நீங்கள் கொண்ட காதல் அருமை இருப்பினும் தமிழை பற்றிய கவுதயில் எரேசறும் ,இங்கும் தமிழில் இருந்திருக்கலாம்

அவ்வாறே மாற்றுகிறேன் நண்பரே
மிக்க நன்றிகள்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

எனக்கு உன் மீது காதல...! Empty Re: எனக்கு உன் மீது காதல...!

Post by ஹிஷாலீ Wed Mar 21, 2012 9:48 am

அருண் wrote:
தமிழே எனக்கு உன் மீது காதல்
என்னை வெளி உலகிற்கு
அறிமுகப்படுத்தியதால்

சூப்பர் ஹிசாலி..! தமிழின் காதல் கவிதை..! அருமையிருக்கு

நன்றிகள் அருண்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

எனக்கு உன் மீது காதல...! Empty Re: எனக்கு உன் மீது காதல...!

Post by ஹிஷாலீ Wed Mar 21, 2012 9:50 am

வை.பாலாஜி wrote:தமிழ் பற்றிய கவிதையில் முழுமையாக தமிழ் இடம்பெற்று இருந்தால் நல்ல இருக்கும் ..

அடுத்த கவிதையில் முயற்ச்சிக்கிறேன் பாலாஜி
அன்பு நன்றிகள்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

எனக்கு உன் மீது காதல...! Empty Re: எனக்கு உன் மீது காதல...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» திரிஷா மீது எனக்கு எப்போதும் ஈர்ப்பு உண்டு : விஷால்!
» எனக்கு அஜீத் மீது தனி ஈர்ப்பு உண்டு: வெட்கப் புன்னகை பூக்கும் பிந்து மாதவி
» விசாரணை குழுவின் அறிக்கை நகலை எனக்கு தராதது விசித்திரம் - தலைமை நீதிபதி மீது பாலியல் புகார் எழுப்பிய பெண், விசாரணை குழுவுக்கு கடிதம்
» காதல‌ர்க‌ள் செ‌ய்ய‌ வே‌ண்டியவை…
» மத‌த்தா‌ல் ‌பி‌ரி‌ந்த காதல‌ர்க‌ள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum