ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன் ஓரக்கண் ஒத்தப் பார்வை எனை கொல்லுதடா

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

உன் ஓரக்கண் ஒத்தப் பார்வை எனை கொல்லுதடா Empty உன் ஓரக்கண் ஒத்தப் பார்வை எனை கொல்லுதடா

Post by யினியவன் Mon Mar 19, 2012 11:30 pm

உன் ஓரக்கண் ஒத்தப் பார்வை எனை கொல்லுதடா


விழித் திரையாம் நின் இமை பிரிய
பிரிந்து பார்த்த பார்வை எனை மயக்க
என் காதல் சொல்லி நின் காது மடல் சிலிர்க்க
கன்னம் சிவக்க மனம் குளிர உடல் நடுங்க உள்ளம் பதற
இதயம் குளிர வைக்க என் இதழ் பிரிந்து வார்த்தை வரத் தயங்குதே
சொக்கவைத்து மயக்காதே சொல்லத் தான் மறந்து விடுகிறேன் கண்ணாளா
உன் ஓரக்கண் ஒத்தப் பார்வை எனை நித்தம் நித்தம் அணு அணுவாய் கொல்லுதடா


Last edited by கொலவெறி on Mon Mar 19, 2012 11:34 pm; edited 2 times in total



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உன் ஓரக்கண் ஒத்தப் பார்வை எனை கொல்லுதடா Empty Re: உன் ஓரக்கண் ஒத்தப் பார்வை எனை கொல்லுதடா

Post by அதி Mon Mar 19, 2012 11:32 pm

அனு யாரு அண்ணா? ஒன்னும் புரியல
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

உன் ஓரக்கண் ஒத்தப் பார்வை எனை கொல்லுதடா Empty Re: உன் ஓரக்கண் ஒத்தப் பார்வை எனை கொல்லுதடா

Post by யினியவன் Mon Mar 19, 2012 11:36 pm

அதிபொண்ணு wrote:அனு யாரு அண்ணா? ஒன்னும் புரியல
இது ஒரு பொண்ணு சொல்ல நினைக்கிறது - ஆணைப் பார்த்து.

சரி மூணு சுழியா ரெண்டு சுழியா? உங்களுக்கு ரெட்டை சுழி அது நல்லா தெரியுது.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உன் ஓரக்கண் ஒத்தப் பார்வை எனை கொல்லுதடா Empty Re: உன் ஓரக்கண் ஒத்தப் பார்வை எனை கொல்லுதடா

Post by இரா.பகவதி Mon Mar 19, 2012 11:40 pm

குருவே இதெல்லாம் கூட உங்களுக்கு வருமா மகிழ்ச்சி சூப்பருங்க
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

உன் ஓரக்கண் ஒத்தப் பார்வை எனை கொல்லுதடா Empty Re: உன் ஓரக்கண் ஒத்தப் பார்வை எனை கொல்லுதடா

Post by அதி Mon Mar 19, 2012 11:45 pm

கொலவெறி wrote:இது ஒரு பொண்ணு சொல்ல நினைக்கிறது - ஆணைப் பார்த்து.
சரி மூணு சுழியா ரெண்டு சுழியா? உங்களுக்கு ரெட்டை சுழி அது நல்லா தெரியுது.
அதெப்படி அந்த பொண்ணு மனதில் நினைச்சதை நீங்க சொல்லிட்டீங்க?
எட்டு சுழியில் தானே வாழ்க்கை என்கிறார்கள்? அதில் ரெட்டை சுழி இருந்தால் தான் என்னவாம்
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

உன் ஓரக்கண் ஒத்தப் பார்வை எனை கொல்லுதடா Empty Re: உன் ஓரக்கண் ஒத்தப் பார்வை எனை கொல்லுதடா

Post by இளமாறன் Mon Mar 19, 2012 11:48 pm

பிரிந்து பார்த்த பார்வை எனை மயக்க
என் காதல் சொல்லி நின் காது மடல் சிலிர்க்க
கன்னம் சிவக்க மனம் குளிர உடல் நடுங்க உள்ளம் பதற

எப்படி எல்லாம் பறக்குது கற்பனை குதிரை சிரி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





உன் ஓரக்கண் ஒத்தப் பார்வை எனை கொல்லுதடா Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

உன் ஓரக்கண் ஒத்தப் பார்வை எனை கொல்லுதடா Empty Re: உன் ஓரக்கண் ஒத்தப் பார்வை எனை கொல்லுதடா

Post by யினியவன் Mon Mar 19, 2012 11:51 pm

இரா.பகவதி wrote:குருவே இதெல்லாம் கூட உங்களுக்கு வருமா மகிழ்ச்சி சூப்பருங்க
கொலை கொள்ளை முழு நேர தொழில்
இது பகுதி நேர பொழுது போக்கு பகவதி புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உன் ஓரக்கண் ஒத்தப் பார்வை எனை கொல்லுதடா Empty Re: உன் ஓரக்கண் ஒத்தப் பார்வை எனை கொல்லுதடா

Post by ரா.ரா3275 Tue Mar 20, 2012 12:07 am

நண்பரே...இனி வயசுக்கேத்தக் கவிதை மட்டுமே எழுத வேண்டும்...
உங்கள் காதல் ரசம் ஓவர் காரசாரமாக இருக்கிறது...

பட்டைய கெளப்ப ஆரம்பிச்சிட்டார் பாட்டு வாத்தியார்...


உன் ஓரக்கண் ஒத்தப் பார்வை எனை கொல்லுதடா 224747944

உன் ஓரக்கண் ஒத்தப் பார்வை எனை கொல்லுதடா Rஉன் ஓரக்கண் ஒத்தப் பார்வை எனை கொல்லுதடா Aஉன் ஓரக்கண் ஒத்தப் பார்வை எனை கொல்லுதடா Emptyஉன் ஓரக்கண் ஒத்தப் பார்வை எனை கொல்லுதடா Rஉன் ஓரக்கண் ஒத்தப் பார்வை எனை கொல்லுதடா A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

உன் ஓரக்கண் ஒத்தப் பார்வை எனை கொல்லுதடா Empty Re: உன் ஓரக்கண் ஒத்தப் பார்வை எனை கொல்லுதடா

Post by யினியவன் Tue Mar 20, 2012 12:38 am

அதிபொண்ணு wrote:
கொலவெறி wrote:இது ஒரு பொண்ணு சொல்ல நினைக்கிறது - ஆணைப் பார்த்து.
சரி மூணு சுழியா ரெண்டு சுழியா? உங்களுக்கு ரெட்டை சுழி அது நல்லா தெரியுது.
அதெப்படி அந்த பொண்ணு மனதில் நினைச்சதை நீங்க சொல்லிட்டீங்க?
எட்டு சுழியில் தானே வாழ்க்கை என்கிறார்கள்? அதில் ரெட்டை சுழி இருந்தால் தான் என்னவாம்
நம்ம பரீச்சை பேப்பர்ல நிறைய சூழியம் இருக்குமே - எட்டுக்கு மேல - அதனாலவே எட்டாம போயிடுச்சு படிப்பு.

அப்ப என்ன பன்னுவேன்னா பர்ட் வாச்சிங் பண்ணுவேன் - பட்சி என்ன பேசுதுன்னு - அப்படித் தான் தெரியும் இந்தப் பொண்ணு சொன்னது.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உன் ஓரக்கண் ஒத்தப் பார்வை எனை கொல்லுதடா Empty Re: உன் ஓரக்கண் ஒத்தப் பார்வை எனை கொல்லுதடா

Post by யினியவன் Tue Mar 20, 2012 12:42 am

இளமாறன் wrote:
பிரிந்து பார்த்த பார்வை எனை மயக்க
என் காதல் சொல்லி நின் காது மடல் சிலிர்க்க
கன்னம் சிவக்க மனம் குளிர உடல் நடுங்க உள்ளம் பதற

எப்படி எல்லாம் பறக்குது கற்பனை குதிரை சிரி
பறந்துட்டு போவுது பாஸ். பெட்ரோலா டீசலா வாங்கி ஊத்தி பறக்கறதுக்கு? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உன் ஓரக்கண் ஒத்தப் பார்வை எனை கொல்லுதடா Empty Re: உன் ஓரக்கண் ஒத்தப் பார்வை எனை கொல்லுதடா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum