ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குவா குவாவில் துவங்கிய காதல், திருமணத்தில் முடிந்த ஆச்சரியம்

4 posters

Go down

குவா குவாவில் துவங்கிய காதல், திருமணத்தில் முடிந்த ஆச்சரியம் Empty குவா குவாவில் துவங்கிய காதல், திருமணத்தில் முடிந்த ஆச்சரியம்

Post by மகா பிரபு Mon Mar 19, 2012 7:34 pm

குவா குவாவில் துவங்கிய காதல், திருமணத்தில் முடிந்த ஆச்சரியம் E_1331795199
குவா குவாவில் துவங்கிய காதல், திருமணத்தில் முடிந்த ஆச்சரியம் E_1331795214

முதல் பார்வையிலேயே காதல் என்பது, அரிதாக நடக்கும் விஷயம். அப்படியே, முதல் பார்வையிலேயே காதல் வந்தாலும், அது திருமணத்தில் முடிவது மிகவும் அரிது. முதல் பார்வை காதல் என்பது, எந்த சூழலில், எப்படி ஏற்படும்? பார்ட்டி, பீச், திருமணம், சினிமா என, ஏதாவது ஒரு பொது இடத்தில், டீன் ஏஜ் பருவம் கொண்ட, இருவர் சந்திக்கும் போது, முதல் பார்வையிலேயே காதல் வயப்படலாம்.
ஆனால், பிரிட்டனைச் சேர்ந்த ஒரு இளம் காதல் ஜோடிக்கு, முதல் காதல் பார்வை எங்கு ஏற்பட்டது தெரியுமா? சரியாக, 22 ஆண்டுகளுக்கு முன், வெஸ்ட் மிட்லாண்ட் மாகாணத்தில் உள்ள ஒரு பிரசவ மருத்துவமனையில்...
இந்த இருவரும், பிரசவ மருத்துவமனைக்கு யாரையாவது பார்க்கச் சென்றபோது, காதல் வயப்பட்டனரோ என நினைத்து விடாதீர்கள்... இருவரும் பிறந்ததே அப்பொழுது தான். ரிச்சர்ட், கயலேக் புருக்ஷ் என்பது, அந்த காதல் ஜோடியின் பெயர்.
இருவரது அம்மாக்களும், 1989ல், பிரசவத்துக்காக அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். ரிச்சர்ட், ஏப்., 22ல் பிறந்தார். ரிச்சர்ட்டின் தாயாரை, கூடுதலாக சில நாட்கள் தங்கியிருக்கும்படி டாக்டர்கள் அறிவுறுத்தினர். அப்போது தான், மூன்று நாட்கள் கழித்து, அதாவது, ஏப்., 25ம் தேதி, ரிச்சர்ட்டின் தாயாருக்கு அருகில் <உள்ள படுக்கையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்தது. அந்த குழந்தையின் பெயர் தான், கயலேக். பிறந்த அடுத்த சில நிமிடங்களிலேயே, கயலேக்கின் பார்வை, அருகில் <உள்ள தொட்டிலில் படுத்திருந்த ரிச்சர்ட் மீது பதிந்து விட்டது போலு<ம்.
மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி, இருவரும் பிரிந்து சென்று விட்டாலும், ஒரே ஊரில் தான், இருவரது குடும்பத்தினரும் வசித்தனர். இதனால், குழந்தை பருவத்தில், அவ்வப்போது இருவரும் சந்தித்துக் கொண்டனர். இருவரும் படித்ததும், ஒரே பள்ளியில் தான்.
நல்ல அறிமுகம் இருந்தாலும், இருவருக்கும் இடையே, பெரிய அளவிலான ஈர்ப்பு எதுவும் இல்லை. பள்ளியில் ஒரு நாள், தவறு செய்ததற்காக கயலேக்கை, ஆசிரியர் அடித்து விட்டார். பள்ளியில் இருந்து வெளியில் வந்த கயலேக், தேம்பித் தேம்பி அழுது கொண்டிருக்க, அங்கு வந்த ரிச்சர்ட், அவரது கண்ணீரை துடைத்து, "கவலைப்படாதே...' என, அன்புடன் ஆறுதல் கூறினார்.
இதன்பின்னரே, இருவருக்கும் இடையே ஈர்ப்பு ஏற்பட்டது. ஒருவரை விட்டு, ஒருவர் இனி பிரிந்திருக்க முடியாது என்ற அளவுக்கு, இருவரும் காதல் வாயப்பட்டனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன், கயலேக்கின் பிறந்த தின விழாவின்போது, அவருக்கு மலர்க்கொத்து கொடுத்து, தன் காதலை தெரிவித்தார், ரிச்சர்ட். இருவரது குடும்பத்தினருமே, இந்த காதலை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டனர்.
இதைத் தொடர்ந்து, கடந்த சில மாதங்களுக்கு முன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். தொட்டிலில் துவங்கிய இவர்களது காதல் பந்தம், திருமணம் வரை தொடர்வதை பார்த்து, பலருக்கும் ஆச்சரியம். கயலேக் கூறுகையில், "ரிச்சர்டுக்கு என்னைவிட பொருத்தமான மனைவி, இந்த உலகில் வேறு யாரும் இல்லை. அதே போல், எனக்கு பொருத்தமான கணவர், ரிச்சர்டை தவிர வேறு யாரும் இருக்க முடியாது. பிறப்பிலேயே காதல் வயப்பட்டு விட்ட எங்களுக்கு, கெமிஸ்ட்ரி ஒத்துப் போவது பெரிய விஷயமில்லை. ஆனாலும், கருவறையில் துவங்கிய எங்கள் காதல், கல்லறை வரை நீடிக்க வேண்டும் என்பது தான், எங்களின் ஆசை...' என்கிறார், கயலேக். அவர் பேசும் ஒவ்வொரு வார்த்தையிலும் காதலின் ஆழம் தெரிகிறது.
***

dinamalar
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

குவா குவாவில் துவங்கிய காதல், திருமணத்தில் முடிந்த ஆச்சரியம் Empty Re: குவா குவாவில் துவங்கிய காதல், திருமணத்தில் முடிந்த ஆச்சரியம்

Post by யினியவன் Mon Mar 19, 2012 7:38 pm

அட நம்ம விஜய் ஜோதிகா படம் ஒன்னு வந்ததே - அதே மாதிரியா?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

குவா குவாவில் துவங்கிய காதல், திருமணத்தில் முடிந்த ஆச்சரியம் Empty Re: குவா குவாவில் துவங்கிய காதல், திருமணத்தில் முடிந்த ஆச்சரியம்

Post by மகா பிரபு Mon Mar 19, 2012 7:40 pm

கொலவெறி wrote:அட நம்ம விஜய் ஜோதிகா படம் ஒன்னு வந்ததே - அதே மாதிரியா?
குஷி படமா அண்ணா?
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

குவா குவாவில் துவங்கிய காதல், திருமணத்தில் முடிந்த ஆச்சரியம் Empty Re: குவா குவாவில் துவங்கிய காதல், திருமணத்தில் முடிந்த ஆச்சரியம்

Post by யினியவன் Mon Mar 19, 2012 7:43 pm

மகா பிரபு wrote:
கொலவெறி wrote:அட நம்ம விஜய் ஜோதிகா படம் ஒன்னு வந்ததே - அதே மாதிரியா?
குஷி படமா அண்ணா?
அதே தான் பிரபு.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

குவா குவாவில் துவங்கிய காதல், திருமணத்தில் முடிந்த ஆச்சரியம் Empty Re: குவா குவாவில் துவங்கிய காதல், திருமணத்தில் முடிந்த ஆச்சரியம்

Post by மகா பிரபு Mon Mar 19, 2012 7:46 pm

கொலவெறி wrote:
மகா பிரபு wrote:
கொலவெறி wrote:அட நம்ம விஜய் ஜோதிகா படம் ஒன்னு வந்ததே - அதே மாதிரியா?
குஷி படமா அண்ணா?
அதே தான் பிரபு.
அப்படி நடந்தா எல்லாருக்கும் குஷி தான்...
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

குவா குவாவில் துவங்கிய காதல், திருமணத்தில் முடிந்த ஆச்சரியம் Empty Re: குவா குவாவில் துவங்கிய காதல், திருமணத்தில் முடிந்த ஆச்சரியம்

Post by அதி Mon Mar 19, 2012 8:40 pm

இதே போல கடைசி வரை பிரியாமல் இருக்க வேண்டும் இருவரும்
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

குவா குவாவில் துவங்கிய காதல், திருமணத்தில் முடிந்த ஆச்சரியம் Empty Re: குவா குவாவில் துவங்கிய காதல், திருமணத்தில் முடிந்த ஆச்சரியம்

Post by ரா.ரா3275 Mon Mar 19, 2012 9:25 pm

/// கருவறையில் துவங்கிய எங்கள் காதல், கல்லறை வரை நீடிக்க வேண்டும் என்பது தான், எங்களின் ஆசை...' ///

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அப்படியே ஆகட்டும் (இதுபோன்ற) அனைவரது வாழ்வும்...
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


குவா குவாவில் துவங்கிய காதல், திருமணத்தில் முடிந்த ஆச்சரியம் 224747944

குவா குவாவில் துவங்கிய காதல், திருமணத்தில் முடிந்த ஆச்சரியம் Rகுவா குவாவில் துவங்கிய காதல், திருமணத்தில் முடிந்த ஆச்சரியம் Aகுவா குவாவில் துவங்கிய காதல், திருமணத்தில் முடிந்த ஆச்சரியம் Emptyகுவா குவாவில் துவங்கிய காதல், திருமணத்தில் முடிந்த ஆச்சரியம் Rகுவா குவாவில் துவங்கிய காதல், திருமணத்தில் முடிந்த ஆச்சரியம் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

குவா குவாவில் துவங்கிய காதல், திருமணத்தில் முடிந்த ஆச்சரியம் Empty Re: குவா குவாவில் துவங்கிய காதல், திருமணத்தில் முடிந்த ஆச்சரியம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum