ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

"பறந்து கொண்டிருக்கும் ஒரு கனவு"

+6
அருண்
யினியவன்
ரா.ரா3275
றினா
அதி
rameshnaga
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

"பறந்து கொண்டிருக்கும் ஒரு கனவு" Empty "பறந்து கொண்டிருக்கும் ஒரு கனவு"

Post by rameshnaga Mon Mar 19, 2012 7:13 pm

எனக்கு சிறகுகள் இருந்தது...
வானம் இல்லை.
உனக்கோ....வானம் இருந்தது...
சிறகுகள் இல்லை.,
பறக்க இயலாத நம் இருவரிடமும்
பறந்து கொண்டே இருக்கிறது...
ஒரு பறக்கும் கனவு மட்டும்.
************************************************************
உன் இமைகளிலிருந்து வழியும்
ஒரு கடிதத்தைப் படித்துக் கொண்டிருக்கிறேன்.,
அதிலிருந்து பறந்து வரும்
ஒரு பட்டாம் பூச்சி.,
தன் சிறகுகளை எனக்குத் தருகிறது....
இப்போது நீயே சொல்லேன்!
நான் உன்னைச் சுற்றவா?.....
ஊரைச் சுற்றவா?
***********************************************************************
சூரியனின் கடைசி வெயில்...
பிறகு வெளிப்படும் ....
இரவின் நிழலில்...
நீங்களும் உணரலாம்....
எரிந்த சூரியனின் வலியை .
**************************************************************************
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

"பறந்து கொண்டிருக்கும் ஒரு கனவு" Empty Re: "பறந்து கொண்டிருக்கும் ஒரு கனவு"

Post by அதி Mon Mar 19, 2012 8:46 pm

மூன்றுமே முத்துக்கள் அண்ணா
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

"பறந்து கொண்டிருக்கும் ஒரு கனவு" Empty Re: "பறந்து கொண்டிருக்கும் ஒரு கனவு"

Post by rameshnaga Mon Mar 19, 2012 8:47 pm

ரொம்பவும் நன்றி! அதி பொண்ணு.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

"பறந்து கொண்டிருக்கும் ஒரு கனவு" Empty Re: "பறந்து கொண்டிருக்கும் ஒரு கனவு"

Post by றினா Mon Mar 19, 2012 9:37 pm

உன் இமை
பட்டாம் பூச்சி.,
தன் சிறகுகளை தருகிறது....
நான் உன்னைச் சுற்றவா?.....
ஊரைச் சுற்றவா?

நல்ல கற்பனை
வாழ்த்துக்கள்.


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

"பறந்து கொண்டிருக்கும் ஒரு கனவு" Empty Re: "பறந்து கொண்டிருக்கும் ஒரு கனவு"

Post by ரா.ரா3275 Mon Mar 19, 2012 9:52 pm

///பறக்க இயலாத நம் இருவரிடமும்
பறந்து கொண்டே இருக்கிறது...
ஒரு பறக்கும் கனவு மட்டும்.///

அற்புதமானக் கற்பனை...உள்ளடக்கம்... சூப்பருங்க அருமையிருக்கு
உங்கள் கவித்திறன் உயரேப் பறக்கிறது... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


"பறந்து கொண்டிருக்கும் ஒரு கனவு" 224747944

"பறந்து கொண்டிருக்கும் ஒரு கனவு" R"பறந்து கொண்டிருக்கும் ஒரு கனவு" A"பறந்து கொண்டிருக்கும் ஒரு கனவு" Empty"பறந்து கொண்டிருக்கும் ஒரு கனவு" R"பறந்து கொண்டிருக்கும் ஒரு கனவு" A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

"பறந்து கொண்டிருக்கும் ஒரு கனவு" Empty Re: "பறந்து கொண்டிருக்கும் ஒரு கனவு"

Post by யினியவன் Mon Mar 19, 2012 9:58 pm

பறக்கும் கனவுகள் மிக நன்று நாகா.

நீயே வானமாக எனக்கு
நானே சிறகாக உனக்கு
நினைவாக்கலாம் வா நம் கனவை
_______________
பட்டாம் பூச்சியின் சிறகு கொண்டு
ஊரை சுற்றலாமே உற்ற உறவாக்கி அவளை
_______________
வலியை சூரியனும் உணர்வதாலே தான்
மீண்டும் மீண்டு வளைய வருகிறானோ?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

"பறந்து கொண்டிருக்கும் ஒரு கனவு" Empty Re: "பறந்து கொண்டிருக்கும் ஒரு கனவு"

Post by ரா.ரா3275 Mon Mar 19, 2012 10:03 pm

கொலவெறி wrote:பறக்கும் கனவுகள் மிக நன்று நாகா.

நீயே வானமாக எனக்கு
நானே சிறகாக உனக்கு
நினைவாக்கலாம் வா நம் கனவை
_______________
பட்டாம் பூச்சியின் சிறகு கொண்டு
ஊரை சுற்றலாமே உற்ற உறவாக்கி அவளை
_______________
வலியை சூரியனும் உணர்வதாலே தான்
மீண்டும் மீண்டு வளைய வருகிறானோ?

நண்பரே...நீங்கள் அற்புதமாக எழுதி அசத்துகிறீர்கள்...
செழுமையானத் தமிழ் உங்கள் எழுத்தில் சிரித்துப் பூக்கிறது...
வாழ்த்துகள்...இனியவனின் இன்பத்தமிழ் என்றும் வாழ்க...


"பறந்து கொண்டிருக்கும் ஒரு கனவு" 224747944

"பறந்து கொண்டிருக்கும் ஒரு கனவு" R"பறந்து கொண்டிருக்கும் ஒரு கனவு" A"பறந்து கொண்டிருக்கும் ஒரு கனவு" Empty"பறந்து கொண்டிருக்கும் ஒரு கனவு" R"பறந்து கொண்டிருக்கும் ஒரு கனவு" A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

"பறந்து கொண்டிருக்கும் ஒரு கனவு" Empty Re: "பறந்து கொண்டிருக்கும் ஒரு கனவு"

Post by rameshnaga Tue Mar 20, 2012 11:40 am

நன்றிகள்! றினா., ரா.ரா., கொலவெறி.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

"பறந்து கொண்டிருக்கும் ஒரு கனவு" Empty Re: "பறந்து கொண்டிருக்கும் ஒரு கனவு"

Post by அருண் Tue Mar 20, 2012 11:52 am

அனைத்து கவியும் அருமை அய்யா!
கனவு ஒன்று தான் எளிதாக காணக்கூடிய ஒன்று..! அருமையிருக்கு
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

"பறந்து கொண்டிருக்கும் ஒரு கனவு" Empty Re: "பறந்து கொண்டிருக்கும் ஒரு கனவு"

Post by rameshnaga Tue Mar 20, 2012 12:37 pm

ரொம்பவும் நன்றி!அருண்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

"பறந்து கொண்டிருக்கும் ஒரு கனவு" Empty Re: "பறந்து கொண்டிருக்கும் ஒரு கனவு"

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum