Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டுby heezulia Today at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
Saravananj |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் : பிரதமர்
+5
ரா.ரா3275
ராஜா
ஹர்ஷித்
பிளேடு பக்கிரி
இரா.பகவதி
9 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் : பிரதமர்
![இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் : பிரதமர் Tamil-Daily-News-Paper_6109255553](https://2img.net/h/www.dinakaran.com/data1/DNewsimages/Tamil-Daily-News-Paper_6109255553.jpg)
புதுடெல்லி: இலங்கைக்கு எதிரான தீர்மானம் குறித்து தனது கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது, இலங்கை எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார். அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மான வாசகம் முழுமையாக தெரியவில்லை என்றும், தீர்மான விவரத்தை முழுமையாக அறிந்த பின் வாக்களிப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்று பிரதமர் கூறியுள்ளார். முன்னதாக இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க எம்.பி.க்கள் வலியுறுத்தினர். தமிழக எம்.பி.க்களின் கோரிக்கையை அடுத்து மக்களவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் குறித்து பிரதமர் மன்மோகன் சிங் விளக்கமளித்துள்ளார்.
கருணாநிதி வரவேற்பு
இலங்கைக்கு எதிரான தீர்மானம் குறித்த பிரதமரின் இந்த அறிவிப்பை கருணாநிதி வரவேற்றுள்ளார்.
தினகரன்
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் : பிரதமர்
இதயாவது வாய தோரந்து சொன்னாரா இல்லானா யாராவது மிமிக்ரி பண்ணுநாங்களா?
Re: இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் : பிரதமர்
என்ன பண்ணுறது இப்ப வேற வழியில்லை ஆதரிச்சு தானே ஆகணும்
Re: இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் : பிரதமர்
வாயால் சுட்ட இந்த வடை வாழ்க்கைக்கு உதவட்டும் பார்க்கலாம்?..
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் : பிரதமர்
நல்ல செய்தி தான்.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் : பிரதமர்
வேற வழியில்லையென்ற நிலை வந்த பிறகு வீண் சவடால் எதற்கு? ஆதரித்து தான் ஆகவேன்டும் ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் : பிரதமர்
இதை கவனியுங்கள் இன்னும் முழுமையாக முடிவெடுக்கவில்லை.அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மான வாசகம் முழுமையாக தெரியவில்லை என்றும், தீர்மான விவரத்தை முழுமையாக அறிந்த பின் வாக்களிப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்று பிரதமர் கூறியுள்ளார்
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் : பிரதமர்
பாவம் சின்னபுள்ளையா இருக்காரு , அரசியல் வியாதிங்க இப்படி தான் ஆரம்பிப்பானுங்க.மகா பிரபு wrote:இதை கவனியுங்கள் இன்னும் முழுமையாக முடிவெடுக்கவில்லை.
Re: இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் : பிரதமர்
எந்த ஒரு முடிவையும் எடுக்க தெரியாதா **************************ராஜா wrote:பாவம் சின்னபுள்ளையா இருக்காரு , அரசியல் வியாதிங்க இப்படி தான் ஆரம்பிப்பானுங்க.மகா பிரபு wrote:இதை கவனியுங்கள் இன்னும் முழுமையாக முடிவெடுக்கவில்லை.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இலங்கைக்கு எதிரான அமெரிக்கா தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க முடிவு?
» இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்காது : ராஜபக்சே மறைமுக மிரட்டல்-தினகரன்
» இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கக் கூடாதாம் - ஆர்எஸ்எஸ் 'புதுக் கரடி'!
» இலங்கைக்கு எதிரான டி20 போட்டி: இந்தியா தோல்வி
» இலங்கைக்கு எதிரான ஆட்டம்: 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி
» இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்காது : ராஜபக்சே மறைமுக மிரட்டல்-தினகரன்
» இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கக் கூடாதாம் - ஆர்எஸ்எஸ் 'புதுக் கரடி'!
» இலங்கைக்கு எதிரான டி20 போட்டி: இந்தியா தோல்வி
» இலங்கைக்கு எதிரான ஆட்டம்: 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|