Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்by heezulia Today at 8:34 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:18 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 8:18 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 7:56 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:42 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:31 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:44 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:00 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 1:53 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 1:51 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 1:44 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 1:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:01 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:56 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 6:55 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:47 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 9:46 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 9:42 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 9:39 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 9:37 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:35 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:33 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:32 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 9:30 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 12:19 am
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:31 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:29 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 6:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 1:48 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 12:17 pm
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:45 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:44 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:43 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:42 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:41 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:29 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:23 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:18 am
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கட்டாய ஹெல்மெட்டிற்கு எதிர்ப்பு போலீஸ் கமிஷனருக்கு நோட்டீஸ்
2 posters
Page 1 of 1
கட்டாய ஹெல்மெட்டிற்கு எதிர்ப்பு போலீஸ் கமிஷனருக்கு நோட்டீஸ்
மதுரை: கட்டாய ஹெல்மெட்டிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவுக்கு பதிலளிக்க மதுரை போலீஸ் கமிஷனர், எஸ்பிக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரையை சேர்ந்த குருவிஜயன், ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:
மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதியில் இரு சக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என போலீசார் வலியுறுத்தி வருகின்றனர். ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்கக்கூடாது. வாகன ஓட்டிகளின் விருப்பத்திற்கு விட வேண்டும். ஹெல்மெட் அணிவதால் தலைவலி, தலையில் நீர் கோர்த்தல், சளி, ஆஸ்துமா, கழுத்து வலி ஆகியன ஏற்படுகிறது.
போலீசார் திடீர் திடீரென ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மக்களிடம் கருத்து கேட்காமல் கட்டாய ஹெல்மெட் திட்டத்தை போலீசார் அமல்படுத்தியுள்ளனர். வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என வலியுறுத்தக்கூடாது என போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
மனுவை நீதிபதிகள் ஏ.செல்வம், கந்தசாமி ரவிச்சந்திரபாபு விசாரித்தார். அரசு வக்கீல் டி.எஸ்.முகமது முகைதீன் வாதிடுகையில், ஐகோர்ட் டிவிஷன் பெஞ்ச் உத்தரவின் பேரில், கட்டாய ஹெல்மெட் அரசாணை பிறப்பிக்கப்பட்டது என்றார். இதையடுத்து, மனுவுக்கு பதிலளிக்க மதுரை போலீஸ் கமிஷனர், எஸ்பி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 22க்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Re: கட்டாய ஹெல்மெட்டிற்கு எதிர்ப்பு போலீஸ் கமிஷனருக்கு நோட்டீஸ்
லஞ்சம் வாங்க சில போலீசாருக்கு அது ஒரு சாக்கு
அதி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
Re: கட்டாய ஹெல்மெட்டிற்கு எதிர்ப்பு போலீஸ் கமிஷனருக்கு நோட்டீஸ்
லஞ்சம் வாங்க சில போலீசாருக்கு அது ஒரு சாக்கு
இருந்தாலும் நமக்கு தானே நல்லது
Re: கட்டாய ஹெல்மெட்டிற்கு எதிர்ப்பு போலீஸ் கமிஷனருக்கு நோட்டீஸ்
நல்லது தான்....ஆனால் மனுதாரரே சொன்னபடி அதில் சில உபாதைகள் இருக்கின்றன.இரா.பகவதி wrote:இருந்தாலும் நமக்கு தானே நல்லது
அதி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
Re: கட்டாய ஹெல்மெட்டிற்கு எதிர்ப்பு போலீஸ் கமிஷனருக்கு நோட்டீஸ்
நல்லது தான்....ஆனால் மனுதாரரே சொன்னபடி அதில் சில உபாதைகள் இருக்கின்றன.
உங்கள் உயிருக்கு ஒரு பாது காப்பு தேவை இல்லை என்றாள் விட்டு விட வேண்டியது தான் கட்டாய படுதுவது தவறு ,விளிப்புணர்வு ஏற்படுதுவது நன்று
Similar topics
» சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க போலீஸ் அதிகாரிகளுக்கு கட்டாய கணினி வழி பயிற்சி
» போலீஸ் வேனையே ஆட்டையைப் போட்ட கில்லாடி.. தலையைப் பிய்த்துக்கொள்ளும் கிருட்டிணகிரி போலீஸ்..!
» கட்டாய தாலியை விடக் கொடூரமானது கட்டாய ராக்கி...!!
» கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டத்தில் வன்முறை: போலீஸ் துப்பாக்கி சூடு-ஒருவர் பலி
» அன்புள்ள தேர்தல் கமிஷனருக்கு, ஆனந்தி எழுதுவது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|