ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோப்புகளை சோதிக்க பதினாறுக்கும் மேற்பட்ட இலவச வைரஸ் ஸ்கேனர்கள்

3 posters

Go down

கோப்புகளை சோதிக்க பதினாறுக்கும் மேற்பட்ட இலவச வைரஸ் ஸ்கேனர்கள்  Empty கோப்புகளை சோதிக்க பதினாறுக்கும் மேற்பட்ட இலவச வைரஸ் ஸ்கேனர்கள்

Post by ராஜ்அருண் Sat Mar 17, 2012 11:05 am

நாம் அன்றாடம் பயன்படுத்தும் கணினியில் நிறைய கோப்புகளை (files)வைத்திருப்போம். அவற்றை அலுவலக தொடர்பாகவோ, அல்லது நண்பர்களுக்கோ ஒரு சிலவற்றை அனுப்ப வேண்டியது வரும். அதேபோலவே நம்முடைய நண்பர்களிடமிருந்து நாம் கோப்புகளைப் பெற வேண்டியதிருக்கும்.

கோப்பு பரிமாற்றங்களில்(file transfer) வைரஸ் என்பது சர்வசாதாரணமாக இருக்கக்கூடிய ஒன்றுதான். என்னதான் வைரஸ் ஸ்கேனர்களைக் கொண்டு நாம் சோதித்தாலும் கூட அந்த வைரஸ் ஸ்கேனர்களை ஏமாற்றிவிட்டு நம் கணினியில் வந்து பதம்பார்க்கும் வைரஸ்களும், மால்வேர்களும் உண்டு.


இத்தகைய கோப்பு பரிமாற்றங்களுக்கு முன்பு அந்த கோப்புகளை நன்றாக வைரஸ் ஸ்கேனர்கொண்டு சோதித்தறிந்துவிட்டு பயன்படுத்துவதே நல்லது.

சாதாரணமாக நமது வைரஸ் ஸ்கேனரில் அகப்படாத வைரஸ்களை நீக்குவதற்கென்றே ஒரு தளம் உள்ளது. இணையவெளியில் இத்தளம் சிறப்பாக செயல்பட்டு நமது கோப்புகளை சோதித்து தருகிறது.

இது Multiple Scan முறையில் இயங்கி 16 வகையான ஆன்ட்டி வைரஸ்கேனர்கள் என்ஜின்களைக் கொண்டு (AVG, Eset. F-Prot, Avira, McAfee, Quick Heal, Avast, Bit Defender, Bullgard, Calmwin, Emisoft, Kingsoft, Norman, Sophos, Norton, Virusbuster, Fortinet, F-Secure, GFI ) ஒரே சமயத்தில் நமது கோப்புகளை சோதித்து தருகிறது.

இப்பயன்மிக்க தளத்தின் பெயர் மெட்டா ஸ்கேன் (Meta-Scan Online.)

இத்தளத்தில் 40 MB வரைக்கும் உள்ள கோப்புகளை வைரஸ் சோதனை செய்துகொள்ளலாம்.
இத்தளத்திற்கு சென்று இதிலுள்ள browse என்பதை கிளிக் செய்து நாம் சோதிக்க விரும்பும் கோப்பை தேர்ந்தெடுங்கள்
தேர்ந்தப் பின்பு நம்முடைய கோப்பு தரவேற்றம்(Upload) ஆகும்.
பின்னர் அருகில் உள்ள Scan என்பதை கிளிக் செய்வதன் கோப்புகளில் வைரஸ் தாக்கம் இருக்கிறது என்பதை சோதித்தறிந்து கொள்ளலாம்.
தளம்
ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Back to top Go down

கோப்புகளை சோதிக்க பதினாறுக்கும் மேற்பட்ட இலவச வைரஸ் ஸ்கேனர்கள்  Empty Re: கோப்புகளை சோதிக்க பதினாறுக்கும் மேற்பட்ட இலவச வைரஸ் ஸ்கேனர்கள்

Post by இரா.பகவதி Sat Mar 17, 2012 12:35 pm

நன்றி பகிர்வுக்கு நன்றி அண்ணா
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

கோப்புகளை சோதிக்க பதினாறுக்கும் மேற்பட்ட இலவச வைரஸ் ஸ்கேனர்கள்  Empty Re: கோப்புகளை சோதிக்க பதினாறுக்கும் மேற்பட்ட இலவச வைரஸ் ஸ்கேனர்கள்

Post by அதி Sat Mar 17, 2012 12:51 pm

பயனுள்ள பகிர்வு
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

கோப்புகளை சோதிக்க பதினாறுக்கும் மேற்பட்ட இலவச வைரஸ் ஸ்கேனர்கள்  Empty Re: கோப்புகளை சோதிக்க பதினாறுக்கும் மேற்பட்ட இலவச வைரஸ் ஸ்கேனர்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum