ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவுக்கு பொருளாதாரத் தடை: அமெரிக்கா எச்சரிக்கை

+5
இளமாறன்
கேசவன்
அதி
மகா பிரபு
இரா.பகவதி
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இந்தியாவுக்கு பொருளாதாரத் தடை: அமெரிக்கா எச்சரிக்கை Empty இந்தியாவுக்கு பொருளாதாரத் தடை: அமெரிக்கா எச்சரிக்கை

Post by இரா.பகவதி Fri Mar 16, 2012 8:06 pm

நியூயார்க்: ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்தாவிட்டால் இந்தியா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதிக்க கூடும் என்று அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரான் தவிர மற்ற சவூதி அரேபியா போன்ற நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என இந்தியாவுக்கு அமெரிக்கா கூறியுள்ளதாகவும், இது குறித்து வரும் ஜூன் மாதம் முடிவு செய்யப்போவதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிபந்தனையை இந்தியா ஏற்க மறுத்தால் பொருளாதாரத் தடை விதிக்கப்படலாம் என்று அமெரிக்கா அதிகாரிகள் கூறியுள்ளனர் என்றும் செய்தி வெளியாகி உள்ளது .

தினகரன்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

இந்தியாவுக்கு பொருளாதாரத் தடை: அமெரிக்கா எச்சரிக்கை Empty Re: இந்தியாவுக்கு பொருளாதாரத் தடை: அமெரிக்கா எச்சரிக்கை

Post by மகா பிரபு Fri Mar 16, 2012 8:11 pm

ஆமா சாமி போடுவதில் இந்தியா கெட்டிக்காரர்கள். எனவே இனிமே ஈரான் கிட்ட வாங்க மாட்டாங்க,
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

இந்தியாவுக்கு பொருளாதாரத் தடை: அமெரிக்கா எச்சரிக்கை Empty Re: இந்தியாவுக்கு பொருளாதாரத் தடை: அமெரிக்கா எச்சரிக்கை

Post by இரா.பகவதி Fri Mar 16, 2012 8:14 pm

ஆமா சாமி போடுவதில் இந்தியா கெட்டிக்காரர்கள். எனவே இனிமே ஈரான் கிட்ட வாங்க மாட்டாங்க,

பிரபு அண்ணா , இல்லை இந்த விசியம் அவ்வாறு நடக்க வாய்ப்பே இல்லை
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

இந்தியாவுக்கு பொருளாதாரத் தடை: அமெரிக்கா எச்சரிக்கை Empty Re: இந்தியாவுக்கு பொருளாதாரத் தடை: அமெரிக்கா எச்சரிக்கை

Post by மகா பிரபு Fri Mar 16, 2012 8:17 pm

இரா.பகவதி wrote:
ஆமா சாமி போடுவதில் இந்தியா கெட்டிக்காரர்கள். எனவே இனிமே ஈரான் கிட்ட வாங்க மாட்டாங்க,

பிரபு அண்ணா , இல்லை இந்த விசியம் அவ்வாறு நடக்க வாய்ப்பே இல்லை
அப்புறம் அமெரிக்காவை எதிர்க்க போறாங்களா?
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

இந்தியாவுக்கு பொருளாதாரத் தடை: அமெரிக்கா எச்சரிக்கை Empty Re: இந்தியாவுக்கு பொருளாதாரத் தடை: அமெரிக்கா எச்சரிக்கை

Post by இரா.பகவதி Fri Mar 16, 2012 8:22 pm

அப்புறம் அமெரிக்காவை எதிர்க்க போறாங்களா?
எதிர்க்க மாட்டார்கள்,அதே சமயம் அவர்களுக்கு இந்த விஷயத்தில் சல்ட்ரா அடிதால், நமது இன்றய பெட்ரோலியதின் தேவையை எவ்வாறு பூர்த்தி செய்வது
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

இந்தியாவுக்கு பொருளாதாரத் தடை: அமெரிக்கா எச்சரிக்கை Empty Re: இந்தியாவுக்கு பொருளாதாரத் தடை: அமெரிக்கா எச்சரிக்கை

Post by அதி Fri Mar 16, 2012 8:39 pm

மதில் மேல் பூனை நிலைமையா
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

இந்தியாவுக்கு பொருளாதாரத் தடை: அமெரிக்கா எச்சரிக்கை Empty Re: இந்தியாவுக்கு பொருளாதாரத் தடை: அமெரிக்கா எச்சரிக்கை

Post by கேசவன் Fri Mar 16, 2012 9:32 pm

நடக்கட்டும் நடக்கட்டும்


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
இந்தியாவுக்கு பொருளாதாரத் தடை: அமெரிக்கா எச்சரிக்கை 1357389இந்தியாவுக்கு பொருளாதாரத் தடை: அமெரிக்கா எச்சரிக்கை 59010615இந்தியாவுக்கு பொருளாதாரத் தடை: அமெரிக்கா எச்சரிக்கை Images3ijfஇந்தியாவுக்கு பொருளாதாரத் தடை: அமெரிக்கா எச்சரிக்கை Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

இந்தியாவுக்கு பொருளாதாரத் தடை: அமெரிக்கா எச்சரிக்கை Empty Re: இந்தியாவுக்கு பொருளாதாரத் தடை: அமெரிக்கா எச்சரிக்கை

Post by இளமாறன் Fri Mar 16, 2012 10:16 pm

இந்தியா வுக்கு பொருளாதார தடையா வாய்ப்பே இல்லை சிரி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இந்தியாவுக்கு பொருளாதாரத் தடை: அமெரிக்கா எச்சரிக்கை Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

இந்தியாவுக்கு பொருளாதாரத் தடை: அமெரிக்கா எச்சரிக்கை Empty Re: இந்தியாவுக்கு பொருளாதாரத் தடை: அமெரிக்கா எச்சரிக்கை

Post by ரா.ரா3275 Sat Mar 17, 2012 11:47 am

இளமாறன் wrote:இந்தியா வுக்கு பொருளாதார தடையா வாய்ப்பே இல்லை சிரி

நடக்குமா?...
அது சரி இளமாறன்...எப்படி இருக்கிறீர்கள்?...ஈகரையில் உங்களைக் காண முடியவில்லையே?...
பணிச் சுமையா?...


இந்தியாவுக்கு பொருளாதாரத் தடை: அமெரிக்கா எச்சரிக்கை 224747944

இந்தியாவுக்கு பொருளாதாரத் தடை: அமெரிக்கா எச்சரிக்கை Rஇந்தியாவுக்கு பொருளாதாரத் தடை: அமெரிக்கா எச்சரிக்கை Aஇந்தியாவுக்கு பொருளாதாரத் தடை: அமெரிக்கா எச்சரிக்கை Emptyஇந்தியாவுக்கு பொருளாதாரத் தடை: அமெரிக்கா எச்சரிக்கை Rஇந்தியாவுக்கு பொருளாதாரத் தடை: அமெரிக்கா எச்சரிக்கை A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

இந்தியாவுக்கு பொருளாதாரத் தடை: அமெரிக்கா எச்சரிக்கை Empty Re: இந்தியாவுக்கு பொருளாதாரத் தடை: அமெரிக்கா எச்சரிக்கை

Post by krishnaamma Sat Mar 17, 2012 3:09 pm

இதுக்குத்தான் இலங்கை விஷயத்தில் ஆர்வம் கட்டுகிறதா அமெரிக்கா?
எதுக்கு டா இவங்க திடீர்னு முழிச்சுக்கிட்டு பேசாரங்க நு பார்த்தேன் சோகம் பாவிகளா.......... கோபம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இந்தியாவுக்கு பொருளாதாரத் தடை: அமெரிக்கா எச்சரிக்கை Empty Re: இந்தியாவுக்கு பொருளாதாரத் தடை: அமெரிக்கா எச்சரிக்கை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» விக்கிலீஸ் மிரட்டல்: அமெரிக்கா, இந்தியாவுக்கு எச்சரிக்கை
» ரஷ்யாவிடமிருந்து ஆயுதம் வாங்கினால்.. இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
» அணு ஆயுதம் பொருத்திய சீன ஏவுகணையால் இந்தியாவுக்கு ஆபத்து; அமெரிக்கா எச்சரிக்கை
» ஈரானின் 21 நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை
» இலங்கை மீது அமெரிக்கா எந்த நேரத்திலும் பொருளாதாரத் தடையை விதிக்கலாம்?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum