Latest topics
» அறிவுக் களஞ்சியம் by i6appar Today at 2:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
Srinivasan23 |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
i6appar |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தியாவுக்கு பொருளாதாரத் தடை: அமெரிக்கா எச்சரிக்கை
+5
இளமாறன்
கேசவன்
அதி
மகா பிரபு
இரா.பகவதி
9 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
இந்தியாவுக்கு பொருளாதாரத் தடை: அமெரிக்கா எச்சரிக்கை
நியூயார்க்: ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்தாவிட்டால் இந்தியா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதிக்க கூடும் என்று அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரான் தவிர மற்ற சவூதி அரேபியா போன்ற நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என இந்தியாவுக்கு அமெரிக்கா கூறியுள்ளதாகவும், இது குறித்து வரும் ஜூன் மாதம் முடிவு செய்யப்போவதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிபந்தனையை இந்தியா ஏற்க மறுத்தால் பொருளாதாரத் தடை விதிக்கப்படலாம் என்று அமெரிக்கா அதிகாரிகள் கூறியுள்ளனர் என்றும் செய்தி வெளியாகி உள்ளது .
தினகரன்
தினகரன்
Re: இந்தியாவுக்கு பொருளாதாரத் தடை: அமெரிக்கா எச்சரிக்கை
ஆமா சாமி போடுவதில் இந்தியா கெட்டிக்காரர்கள். எனவே இனிமே ஈரான் கிட்ட வாங்க மாட்டாங்க,
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: இந்தியாவுக்கு பொருளாதாரத் தடை: அமெரிக்கா எச்சரிக்கை
ஆமா சாமி போடுவதில் இந்தியா கெட்டிக்காரர்கள். எனவே இனிமே ஈரான் கிட்ட வாங்க மாட்டாங்க,
பிரபு அண்ணா , இல்லை இந்த விசியம் அவ்வாறு நடக்க வாய்ப்பே இல்லை
Re: இந்தியாவுக்கு பொருளாதாரத் தடை: அமெரிக்கா எச்சரிக்கை
அப்புறம் அமெரிக்காவை எதிர்க்க போறாங்களா?இரா.பகவதி wrote:ஆமா சாமி போடுவதில் இந்தியா கெட்டிக்காரர்கள். எனவே இனிமே ஈரான் கிட்ட வாங்க மாட்டாங்க,
பிரபு அண்ணா , இல்லை இந்த விசியம் அவ்வாறு நடக்க வாய்ப்பே இல்லை
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: இந்தியாவுக்கு பொருளாதாரத் தடை: அமெரிக்கா எச்சரிக்கை
எதிர்க்க மாட்டார்கள்,அதே சமயம் அவர்களுக்கு இந்த விஷயத்தில் சல்ட்ரா அடிதால், நமது இன்றய பெட்ரோலியதின் தேவையை எவ்வாறு பூர்த்தி செய்வதுஅப்புறம் அமெரிக்காவை எதிர்க்க போறாங்களா?
Re: இந்தியாவுக்கு பொருளாதாரத் தடை: அமெரிக்கா எச்சரிக்கை
மதில் மேல் பூனை நிலைமையா
அதி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
Re: இந்தியாவுக்கு பொருளாதாரத் தடை: அமெரிக்கா எச்சரிக்கை
நடக்கட்டும் நடக்கட்டும்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
![இந்தியாவுக்கு பொருளாதாரத் தடை: அமெரிக்கா எச்சரிக்கை 1357389](https://2img.net/r/ihimg/scaled/thumb/217/1357389.jpg)
![இந்தியாவுக்கு பொருளாதாரத் தடை: அமெரிக்கா எச்சரிக்கை 59010615](https://2img.net/r/ihimg/scaled/thumb/689/59010615.jpg)
![இந்தியாவுக்கு பொருளாதாரத் தடை: அமெரிக்கா எச்சரிக்கை Images3ijf](https://2img.net/r/ihimg/scaled/thumb/580/images3ijf.jpg)
![இந்தியாவுக்கு பொருளாதாரத் தடை: அமெரிக்கா எச்சரிக்கை Images4px](https://2img.net/r/ihimg/scaled/thumb/856/images4px.jpg)
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Re: இந்தியாவுக்கு பொருளாதாரத் தடை: அமெரிக்கா எச்சரிக்கை
இந்தியா வுக்கு பொருளாதார தடையா வாய்ப்பே இல்லை
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: இந்தியாவுக்கு பொருளாதாரத் தடை: அமெரிக்கா எச்சரிக்கை
இளமாறன் wrote:இந்தியா வுக்கு பொருளாதார தடையா வாய்ப்பே இல்லை![]()
நடக்குமா?...
அது சரி இளமாறன்...எப்படி இருக்கிறீர்கள்?...ஈகரையில் உங்களைக் காண முடியவில்லையே?...
பணிச் சுமையா?...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: இந்தியாவுக்கு பொருளாதாரத் தடை: அமெரிக்கா எச்சரிக்கை
இதுக்குத்தான் இலங்கை விஷயத்தில் ஆர்வம் கட்டுகிறதா அமெரிக்கா?
எதுக்கு டா இவங்க திடீர்னு முழிச்சுக்கிட்டு பேசாரங்க நு பார்த்தேன்
பாவிகளா..........
எதுக்கு டா இவங்க திடீர்னு முழிச்சுக்கிட்டு பேசாரங்க நு பார்த்தேன்
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![கோபம்](/users/1813/71/41/02/smiles/44296.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» விக்கிலீஸ் மிரட்டல்: அமெரிக்கா, இந்தியாவுக்கு எச்சரிக்கை
» ரஷ்யாவிடமிருந்து ஆயுதம் வாங்கினால்.. இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
» அணு ஆயுதம் பொருத்திய சீன ஏவுகணையால் இந்தியாவுக்கு ஆபத்து; அமெரிக்கா எச்சரிக்கை
» ஈரானின் 21 நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை
» இலங்கை மீது அமெரிக்கா எந்த நேரத்திலும் பொருளாதாரத் தடையை விதிக்கலாம்?
» ரஷ்யாவிடமிருந்து ஆயுதம் வாங்கினால்.. இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
» அணு ஆயுதம் பொருத்திய சீன ஏவுகணையால் இந்தியாவுக்கு ஆபத்து; அமெரிக்கா எச்சரிக்கை
» ஈரானின் 21 நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை
» இலங்கை மீது அமெரிக்கா எந்த நேரத்திலும் பொருளாதாரத் தடையை விதிக்கலாம்?
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|