ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 7:17 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடிகை ரஞ்சிதாவையும், என்னையும் இணைத்து வெளியான ஆபாச வீடியோ பொய்யானது.

+5
ஜாஹீதாபானு
மகா பிரபு
பது
யினியவன்
சிவா
9 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

நடிகை ரஞ்சிதாவையும், என்னையும் இணைத்து வெளியான ஆபாச வீடியோ பொய்யானது. Empty நடிகை ரஞ்சிதாவையும், என்னையும் இணைத்து வெளியான ஆபாச வீடியோ பொய்யானது.

Post by சிவா Fri Mar 16, 2012 12:40 pm



நடிகை ரஞ்சிதாவையும், என்னையும் இணைத்து வெளியான ஆபாச வீடியோ பொய்யானது என்று அமெரிக்க நிபுணர்கள் ஆய்வு அறிக்கை: நித்யானந்தா பேட்டி

நடிகை ரஞ்சிதாவையும், என்னையும் இணைத்து வெளியான ஆபாச வீடியோ முற்றிலும் பொய்யானது என்று அமெரிக்க நிபுணர்கள் ஆய்வு அறிக்கை அளித்துள்ளதாக நித்யானந்தா கூறினார்.

நித்யானந்தா சென்னை எழும்பூர் அசோகா ஓட்டலில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சிறந்த ஆன்மிகவாதி

உலகத்தில் மிகவும் பழமையான ஆன்மிக பத்திரிக்கை ஒன்று உலகம் முழுவதும் ஆன்மிக தொண்டு ஆற்றும் 100 ஆன்மிகவாதிகளில் என்னை மிகச்சிறந்த ஆன்மிகவாதி என்று அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் 40 மதங்களில் இருந்து, 22 நாடுகளில் இருந்து என்னை தேர்ந்தெடுத்துள்ளனர்.

நடிகை ரஞ்சிதாவையும், என்னையும் இணைத்து, போலியாக ஜோடனை செய்து, தவறான முறையில் வீடியோவில் பதிவு செய்து டி.வி.யில் காட்டப்பட்டது. இது சம்பந்தமாக எனது ஆசிரமத்தில் வேலை செய்த முன்னாள் சீடர் லெனின் கருப்பனை தமிழக சி.பி.சி.ஐ.டி போலீசார் கைது செய்துள்ளனர்.

நான் இந்த வழக்கு சம்பந்தமாக சில ஆதாரங்களை ஏற்கனவே திரட்டிவைத்திருந்தேன். முன்கூட்டியே இந்த ஆதாரத்தை வெளியிட்டால் லெனின் கருப்பன் இந்த வழக்கில் இருந்து தப்பித்துவிடுவார் என்று கருதி வெளியிடாமல் இருந்தேன்.

பொய்யானது

நடிகை ரஞ்சிதாவுடன் என்னை இணைத்து வெளியிட்ட வீடியோ முற்றிலும் பொய்யானது என்பதை அமெரிக்காவில் உள்ள 4 வீடியோ நிபுணர்களிடம் ஆய்வு அறிக்கை பெற்றுள்ளோம். இந்த 4 பேரும் இந்த வீடியோ முழுக்க முழுக்க சித்தரிக்கப்பட்ட பொய் என்று தனித்தனியாக சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

இந்த 4 பேரும் இந்தியாவில் உள்ள கோர்ட்டில் சாட்சி அளிப்பதற்கு தயாராக உள்ளனர்.

ஆதாரங்கள் ஒப்படைப்பு

சட்டத்தை பற்றியும், நாட்டை பற்றியும் எந்தவிதமான கவலையும்படாமல் எனது படத்தை டி.வியில் போட்டு, போட்டு காட்டினார்கள். மக்களின் கவனத்தை திசைதிருப்புவதற்காக சாமியார்களை அவதூறு செய்வதையே வாடிக்கையாக கொண்டுள்ளனர். இவர்கள் மீது இந்தியாவில் மட்டும் அல்ல 32 நாடுகளிலும் வழக்கு போடுவேன்.

பிரசன்னா, அய்யப்பன், சக்சேனா ஆகியோர் அவர்கள் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர். இந்த வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள லெனின் கருப்பனுக்கும், இந்த வழக்கில் சேர்த்து சொல்லப்பட்ட ஒரு பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததற்கான எல்லாவிதமான ஆதாரங்களும் போலீசில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

லெனின் கருப்பன் எங்கள் ஆசிரமத்தின் சீடர் ஒருவரிடம் நேரடியாக போனில் பேசிய குரலை டேப் செய்து போலீசில் ஒப்படைத்துள்ளோம்.

சாமியார்கள் கிள்ளுக்கீரையா?

நாற்காலி மீது நான் விரித்துள்ள துணி புலித்தோல் என்று வழக்குப்போட்டார்கள். பொய் சொல்வதற்கு ஒரு அளவு இல்லையா? சாமியார்கள் கிள்ளுக்கீரையா? அந்த டி.வி. குழுமத்தினர் தங்கள் அதிகாரத்தை எங்கு எல்லாம் பயன்படுத்த முடியுமோ அங்கு எல்லாம் பயன்படுத்தி, இது போன்று மொத்தம் 100 வழக்குகள் போட்டு உள்ளனர். தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு எங்கள் வழக்கை எந்தவிதமான அரசியல் தலையீடும் இல்லாமல் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

பல கோடி கேட்டு மிரட்டல்


ஒருவர் மீது பழிப்பது தவறு இல்லை. என்னை அழிக்கவேண்டும் என்று செயல்பட்ட ரவுடிகளை நான்விடுவதாக இல்லை. 53 நாட்கள் தேவையில்லாமல் நான் சிறையில் அடைக்கப்பட்ட காலங்கள் திரும்பிவருமா? என்மீது சுமத்தப்பட்ட வீண் பழியால் எனது லட்சக்கணக்கான பக்தர்கள் அனுபவித்த வேதனை, சிந்திய கண்ணீர் திரும்பவருமா? எங்கள் ஆசிரமத்தில் உள்ள சன்னியாசிகளை விபசாரிகளாக காட்டினார்கள். இதை எப்படி தாங்கிக்கொள்ள முடியும்? எனது சொத்துக்களையும், பணத்தையும் அபகரிக்கத்தான் இவ்வாறு நடந்து கொண்டனர். போலியான ஆபாச வீடியோவை காட்டி பல கோடி ரூபாய் கேட்டு மிரட்டினார்கள். கர்நாடகத்தில் 10 வருடமாக இருக்கிறேன். தமிழன் என்ற வகையில் எனக்கும், கர்நாடகத்தினருக்கும் இடையே பிரச்சினை இருந்தது இல்லை.

இவ்வாறு நித்யானந்தா கூறினார்.

பேட்டியின் போது நடிகை ரஞ்சிதா உடன் இருந்தார்.


நடிகை ரஞ்சிதாவையும், என்னையும் இணைத்து வெளியான ஆபாச வீடியோ பொய்யானது. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நடிகை ரஞ்சிதாவையும், என்னையும் இணைத்து வெளியான ஆபாச வீடியோ பொய்யானது. Empty Re: நடிகை ரஞ்சிதாவையும், என்னையும் இணைத்து வெளியான ஆபாச வீடியோ பொய்யானது.

Post by யினியவன் Fri Mar 16, 2012 12:43 pm

அப்ப அதுல இருந்தது நீங்கதானாக்கும்ன்னு வந்தேன் சிவா பாக்க.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நடிகை ரஞ்சிதாவையும், என்னையும் இணைத்து வெளியான ஆபாச வீடியோ பொய்யானது. Empty Re: நடிகை ரஞ்சிதாவையும், என்னையும் இணைத்து வெளியான ஆபாச வீடியோ பொய்யானது.

Post by பது Fri Mar 16, 2012 12:43 pm

இவர் என்ன இலங்கை அரஸ்ஸங்கம் சொல்ற போல சொலுர்ரறு
avatar
பது
தளபதி

தளபதி

பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011

http://www.batbathu.blogsport.com

Back to top Go down

நடிகை ரஞ்சிதாவையும், என்னையும் இணைத்து வெளியான ஆபாச வீடியோ பொய்யானது. Empty Re: நடிகை ரஞ்சிதாவையும், என்னையும் இணைத்து வெளியான ஆபாச வீடியோ பொய்யானது.

Post by மகா பிரபு Fri Mar 16, 2012 12:45 pm

திருடர்கள் எல்லாம் எப்போது தான் உண்மையை ஒப்புக்கொண்டு உள்ளார்கள். என்ன கொடுமை சார் இது
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

நடிகை ரஞ்சிதாவையும், என்னையும் இணைத்து வெளியான ஆபாச வீடியோ பொய்யானது. Empty Re: நடிகை ரஞ்சிதாவையும், என்னையும் இணைத்து வெளியான ஆபாச வீடியோ பொய்யானது.

Post by ஜாஹீதாபானு Fri Mar 16, 2012 12:46 pm

அய்யோ, நான் இல்லை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நடிகை ரஞ்சிதாவையும், என்னையும் இணைத்து வெளியான ஆபாச வீடியோ பொய்யானது. Empty Re: நடிகை ரஞ்சிதாவையும், என்னையும் இணைத்து வெளியான ஆபாச வீடியோ பொய்யானது.

Post by ரா.ரா3275 Fri Mar 16, 2012 12:48 pm

:அடபாவி: மண்டையில் அடி சுட்டுத்தள்ளூ!
இவனுக்கு எப்பங்க புத்தி வரும்?...
கல்லுக்கு சேலை கட்டினால் கூட காயப்படுத்தும் காமுகன் இவன்னுதான் ஊரு உலகம்லாம் நாறிடுச்சே...அப்புறம் என்ன பேச்சு?...
தூ...தேரிக்க...


நடிகை ரஞ்சிதாவையும், என்னையும் இணைத்து வெளியான ஆபாச வீடியோ பொய்யானது. 224747944

நடிகை ரஞ்சிதாவையும், என்னையும் இணைத்து வெளியான ஆபாச வீடியோ பொய்யானது. Rநடிகை ரஞ்சிதாவையும், என்னையும் இணைத்து வெளியான ஆபாச வீடியோ பொய்யானது. Aநடிகை ரஞ்சிதாவையும், என்னையும் இணைத்து வெளியான ஆபாச வீடியோ பொய்யானது. Emptyநடிகை ரஞ்சிதாவையும், என்னையும் இணைத்து வெளியான ஆபாச வீடியோ பொய்யானது. Rநடிகை ரஞ்சிதாவையும், என்னையும் இணைத்து வெளியான ஆபாச வீடியோ பொய்யானது. A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

நடிகை ரஞ்சிதாவையும், என்னையும் இணைத்து வெளியான ஆபாச வீடியோ பொய்யானது. Empty Re: நடிகை ரஞ்சிதாவையும், என்னையும் இணைத்து வெளியான ஆபாச வீடியோ பொய்யானது.

Post by சிவா Fri Mar 16, 2012 12:48 pm

கொலவெறி wrote:அப்ப அதுல இருந்தது நீங்கதானாக்கும்ன்னு வந்தேன் சிவா பாக்க.

நித்யா இல்லைன்னா அது சத்யவா இருக்கும்! ஆனால் ரஞ்சிதா அந்த படத்தில் நடித்தது உண்மைதானம்.


நடிகை ரஞ்சிதாவையும், என்னையும் இணைத்து வெளியான ஆபாச வீடியோ பொய்யானது. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நடிகை ரஞ்சிதாவையும், என்னையும் இணைத்து வெளியான ஆபாச வீடியோ பொய்யானது. Empty Re: நடிகை ரஞ்சிதாவையும், என்னையும் இணைத்து வெளியான ஆபாச வீடியோ பொய்யானது.

Post by மகா பிரபு Fri Mar 16, 2012 12:50 pm

ரா.ரா3275 wrote: :அடபாவி: மண்டையில் அடி சுட்டுத்தள்ளூ!
இவனுக்கு எப்பங்க புத்தி வரும்?...
கல்லுக்கு சேலை கட்டினால் கூட காயப்படுத்தும் காமுகன் இவன்னுதான் ஊரு உலகம்லாம் நாறிடுச்சே...அப்புறம் என்ன பேச்சு?...
தூ...தேரிக்க...
பட்ட கரை செத்தாலும் போகாது...
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

நடிகை ரஞ்சிதாவையும், என்னையும் இணைத்து வெளியான ஆபாச வீடியோ பொய்யானது. Empty Re: நடிகை ரஞ்சிதாவையும், என்னையும் இணைத்து வெளியான ஆபாச வீடியோ பொய்யானது.

Post by ரா.ரா3275 Fri Mar 16, 2012 12:51 pm

ஆனால் ரஞ்சிதா அந்த படத்தில் நடித்தது உண்மைதானம்.

சிவா...சிவா...சிவா...
கோர்ட்ல உங்கள கூப்டறாங்க சிவா...
இந்த உண்ம எப்படி உங்களுக்குத் தெரியும்?...


நடிகை ரஞ்சிதாவையும், என்னையும் இணைத்து வெளியான ஆபாச வீடியோ பொய்யானது. 224747944

நடிகை ரஞ்சிதாவையும், என்னையும் இணைத்து வெளியான ஆபாச வீடியோ பொய்யானது. Rநடிகை ரஞ்சிதாவையும், என்னையும் இணைத்து வெளியான ஆபாச வீடியோ பொய்யானது. Aநடிகை ரஞ்சிதாவையும், என்னையும் இணைத்து வெளியான ஆபாச வீடியோ பொய்யானது. Emptyநடிகை ரஞ்சிதாவையும், என்னையும் இணைத்து வெளியான ஆபாச வீடியோ பொய்யானது. Rநடிகை ரஞ்சிதாவையும், என்னையும் இணைத்து வெளியான ஆபாச வீடியோ பொய்யானது. A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

நடிகை ரஞ்சிதாவையும், என்னையும் இணைத்து வெளியான ஆபாச வீடியோ பொய்யானது. Empty Re: நடிகை ரஞ்சிதாவையும், என்னையும் இணைத்து வெளியான ஆபாச வீடியோ பொய்யானது.

Post by யினியவன் Fri Mar 16, 2012 12:52 pm

சிவா wrote:
கொலவெறி wrote:அப்ப அதுல இருந்தது நீங்கதானாக்கும்ன்னு வந்தேன் சிவா பாக்க.

நித்யா இல்லைன்னா அது சத்யவா இருக்கும்! ஆனால் ரஞ்சிதா அந்த படத்தில் நடித்தது உண்மைதானம்.
எனக்கெப்படி தெரியும் - அங்க இருந்த நீங்க சொன்னா சரியா தான் இருக்கும்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நடிகை ரஞ்சிதாவையும், என்னையும் இணைத்து வெளியான ஆபாச வீடியோ பொய்யானது. Empty Re: நடிகை ரஞ்சிதாவையும், என்னையும் இணைத்து வெளியான ஆபாச வீடியோ பொய்யானது.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum