ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசிய கோப்பை கிரிக்கெட்: பைனலில் பாகிஸ்தான்

3 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஆசிய கோப்பை கிரிக்கெட்: பைனலில் பாகிஸ்தான் Empty ஆசிய கோப்பை கிரிக்கெட்: பைனலில் பாகிஸ்தான்

Post by மகா பிரபு Thu Mar 15, 2012 10:17 pm

ஆசிய கோப்பை தொடர் பைனலுக்கு பாகிஸ்தான் அணி முன்னேறியது. இன்று நடந்த லீக் போட்டியில் இலங்கை அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்தியா, பாகிஸ்தான் இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகிய நான்கு நாடுகள் பங்கேற்கும், 11வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர், மிர்புரில் நடக்கிறது. இன்று நடந்த முக்கிய லீக் போட்டியில் பாகிஸ்தான், இலங்கை அணிகள் மோதின. "டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் ஜெயவர்தனா, "பேட்டிங் தேர்வு செய்தார்.

இலங்கை அணிக்கு, இம்முறை ஜெயவர்தனா (12, தில்ஷன் (20), திரிமான்னே (7) அதிர்ச்சி தந்தனர். சண்டிமால், "டக் அவுட்டாகினார். சங்ககரா (71), தரங்கா (57) அரைசதம் அடித்து கைகொடுக்க, இலங்கை அணி 45.4 ஓவரில் 188 ரன்களுக்கு சுருண்டது. பாகிஸ்தான் சார்பில் சீமா 4 விக்கெட் வீழ்த்தினார்.

பாக்., வெற்றி:

எளிய இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணிக்கு ஹபீஸ் (11), ஜாம்ஷெட் (18), யூனிஸ் கான் (2) ஏமாற்றம் தந்தனர். பின் இணைந்த உமர் அக்மல் (77), மிஸ்பா (72) ஜோடி ஜோரான ஆட்டத்தை வெளிப்படுத்த, பாகிஸ்தான் அணி, 39.5 ஓவரில் 4 விக்கெட்டுக்கு, 189 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதையடுத்து 9 புள்ளிகள் பெற்ற பாகிஸ்தான் அணி, ஆசிய கோப்பை தொடரின் பைனலுக்கு முன்னேறியது.

தினமலர்
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

ஆசிய கோப்பை கிரிக்கெட்: பைனலில் பாகிஸ்தான் Empty Re: ஆசிய கோப்பை கிரிக்கெட்: பைனலில் பாகிஸ்தான்

Post by யினியவன் Thu Mar 15, 2012 10:23 pm

இரண்டு முறை நாம் விளையாடுவோமா பாகிஸ்தானோடு.
விளையாடி ஜெயிக்க வாழ்த்துகள் இந்தியாவுக்கு.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஆசிய கோப்பை கிரிக்கெட்: பைனலில் பாகிஸ்தான் Empty Re: ஆசிய கோப்பை கிரிக்கெட்: பைனலில் பாகிஸ்தான்

Post by மகா பிரபு Thu Mar 15, 2012 10:26 pm

கொலவெறி wrote:இரண்டு முறை நாம் விளையாடுவோமா பாகிஸ்தானோடு.
விளையாடி ஜெயிக்க வாழ்த்துகள் இந்தியாவுக்கு.
கண்டிப்பாக.அடுத்து இது மாதிரி எப்போ நடக்குமோ?

இலங்கை வெளியேறுவதில் மகிழ்ச்சி .... ஜாலி
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

ஆசிய கோப்பை கிரிக்கெட்: பைனலில் பாகிஸ்தான் Empty Re: ஆசிய கோப்பை கிரிக்கெட்: பைனலில் பாகிஸ்தான்

Post by பது Thu Mar 15, 2012 10:35 pm

மகா பிரபு wrote:
கொலவெறி wrote:இரண்டு முறை நாம் விளையாடுவோமா பாகிஸ்தானோடு.
விளையாடி ஜெயிக்க வாழ்த்துகள் இந்தியாவுக்கு.
கண்டிப்பாக.அடுத்து இது மாதிரி எப்போ நடக்குமோ?

இலங்கை வெளியேறுவதில் மகிழ்ச்சி .... ஜாலி
அது ஏன் இலங்கையை கொண்டுவர்ரிங்க அதில என்ன சந்தோஷம்
avatar
பது
தளபதி

தளபதி

பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011

http://www.batbathu.blogsport.com

Back to top Go down

ஆசிய கோப்பை கிரிக்கெட்: பைனலில் பாகிஸ்தான் Empty Re: ஆசிய கோப்பை கிரிக்கெட்: பைனலில் பாகிஸ்தான்

Post by யினியவன் Thu Mar 15, 2012 10:37 pm

பது wrote:
மகா பிரபு wrote:
கொலவெறி wrote:இரண்டு முறை நாம் விளையாடுவோமா பாகிஸ்தானோடு.
விளையாடி ஜெயிக்க வாழ்த்துகள் இந்தியாவுக்கு.
கண்டிப்பாக.அடுத்து இது மாதிரி எப்போ நடக்குமோ?

இலங்கை வெளியேறுவதில் மகிழ்ச்சி .... ஜாலி
அது ஏன் இலங்கையை கொண்டுவர்ரிங்க அதில என்ன சந்தோஷம்
இருந்த ஒரே தமிழன் முரளி இல்லியேன்னு இருக்குமோ பது?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஆசிய கோப்பை கிரிக்கெட்: பைனலில் பாகிஸ்தான் Empty Re: ஆசிய கோப்பை கிரிக்கெட்: பைனலில் பாகிஸ்தான்

Post by பது Thu Mar 15, 2012 11:00 pm

கொலவெறி wrote:
பது wrote:
மகா பிரபு wrote:
கொலவெறி wrote:இரண்டு முறை நாம் விளையாடுவோமா பாகிஸ்தானோடு.
விளையாடி ஜெயிக்க வாழ்த்துகள் இந்தியாவுக்கு.
கண்டிப்பாக.அடுத்து இது மாதிரி எப்போ நடக்குமோ?

இலங்கை வெளியேறுவதில் மகிழ்ச்சி .... ஜாலி
அது ஏன் இலங்கையை கொண்டுவர்ரிங்க அதில என்ன சந்தோஷம்
இருந்த ஒரே தமிழன் முரளி இல்லியேன்னு இருக்குமோ பது?
நான் இலங்கை பிரஜை ஆச்சே
avatar
பது
தளபதி

தளபதி

பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011

http://www.batbathu.blogsport.com

Back to top Go down

ஆசிய கோப்பை கிரிக்கெட்: பைனலில் பாகிஸ்தான் Empty Re: ஆசிய கோப்பை கிரிக்கெட்: பைனலில் பாகிஸ்தான்

Post by யினியவன் Thu Mar 15, 2012 11:04 pm

பது wrote: நான் இலங்கை பிரஜை ஆச்சே
அதுனால என்ன பது நீங்க ஜெயிச்சா எங்களுக்கு ட்ரீட் குடுங்க
நாங்க ஜெயிச்சாலும் நீங்களே ட்ரீட் குடுங்க - இதுக்கு போயி நாம அடிச்சிகலாமா?

எங்க ஊரு அரசியல் வாதிங்க மாதிரியே பேசறனோ?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஆசிய கோப்பை கிரிக்கெட்: பைனலில் பாகிஸ்தான் Empty Re: ஆசிய கோப்பை கிரிக்கெட்: பைனலில் பாகிஸ்தான்

Post by பது Thu Mar 15, 2012 11:06 pm

கொலவெறி wrote:
பது wrote: நான் இலங்கை பிரஜை ஆச்சே
அதுனால என்ன பது நீங்க ஜெயிச்சா எங்களுக்கு ட்ரீட் குடுங்க
நாங்க ஜெயிச்சாலும் நீங்களே ட்ரீட் குடுங்க - இதுக்கு போயி நாம அடிச்சிகலாமா?

எங்க ஊரு அரசியல் வாதிங்க மாதிரியே பேசறனோ?
சரியாத்தான் பெற வச்சிருக்கீங்க கொலவேரின்னு
avatar
பது
தளபதி

தளபதி

பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011

http://www.batbathu.blogsport.com

Back to top Go down

ஆசிய கோப்பை கிரிக்கெட்: பைனலில் பாகிஸ்தான் Empty Re: ஆசிய கோப்பை கிரிக்கெட்: பைனலில் பாகிஸ்தான்

Post by யினியவன் Thu Mar 15, 2012 11:10 pm

பது wrote:சரியாத்தான் பெற வச்சிருக்கீங்க கொலவேரின்னு
உங்கட வாயால கொலவெறின்னு கேட்டு
எங்கட மனசு குளிர்ந்து போச்சு - ட்ரீட் எப்ப தரீங்க பது?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஆசிய கோப்பை கிரிக்கெட்: பைனலில் பாகிஸ்தான் Empty Re: ஆசிய கோப்பை கிரிக்கெட்: பைனலில் பாகிஸ்தான்

Post by பது Thu Mar 15, 2012 11:15 pm

கொலவெறி wrote:
பது wrote:சரியாத்தான் பெற வச்சிருக்கீங்க கொலவேரின்னு
உங்கட வாயால கொலவெறின்னு கேட்டு
எங்கட மனசு குளிர்ந்து போச்சு - ட்ரீட் எப்ப தரீங்க பது?
தமிழீழம் கிடைக்கிற அன்று
avatar
பது
தளபதி

தளபதி

பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011

http://www.batbathu.blogsport.com

Back to top Go down

ஆசிய கோப்பை கிரிக்கெட்: பைனலில் பாகிஸ்தான் Empty Re: ஆசிய கோப்பை கிரிக்கெட்: பைனலில் பாகிஸ்தான்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum