ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன்னைச் சுற்றி ஏழு சோதனைகள்

+2
பிரகாஸ்
சிவா
6 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

உன்னைச் சுற்றி ஏழு சோதனைகள் Empty உன்னைச் சுற்றி ஏழு சோதனைகள்

Post by சிவா Fri Oct 02, 2009 11:17 pm

துன்பம் வந்தால் அது உன் திறமைக்குச் சோதனை

தோல்வி வந்தால் அது உன் வலிமைக்குச் சோதனை

எதிர்ப்பு வந்தால் அது உன் துணிவுக்குச் சோதனை

வறுமை வந்தால் அது உன் நேர்மைக்குச் சோதனை

கோபம் வந்தால் அது உன் பொறுமைக்குச் சோதனை

சபலம் வந்தால் அது உன் உறுதிக்குச் சோதனை

வெறுப்பு வந்தால் அது உன் பிடிப்புக்குச் சோதனை


உன்னைச் சுற்றி ஏழு சோதனைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உன்னைச் சுற்றி ஏழு சோதனைகள் Empty Re: உன்னைச் சுற்றி ஏழு சோதனைகள்

Post by பிரகாஸ் Fri Oct 02, 2009 11:18 pm

உன்னைச் சுற்றி ஏழு சோதனைகள் 677196


விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Back to top Go down

உன்னைச் சுற்றி ஏழு சோதனைகள் Empty Re: உன்னைச் சுற்றி ஏழு சோதனைகள்

Post by மீனு Fri Oct 02, 2009 11:45 pm

உன்னைச் சுற்றி ஏழு சோதனைகள் 677196 உன்னைச் சுற்றி ஏழு சோதனைகள் 677196 உன்னைச் சுற்றி ஏழு சோதனைகள் 154550 Super...

வெறுப்பு வந்தால் அது உன் பிடிப்புக்குச் சோதனை

அப்போ வெறுப்பு வந்தால் அப்பறம் விருப்பு வருமா..
அப்போ விருப்பு வந்தால் அப்பரம் வெறுப்பு வருமா


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

உன்னைச் சுற்றி ஏழு சோதனைகள் Empty Re: உன்னைச் சுற்றி ஏழு சோதனைகள்

Post by செரின் Fri Oct 02, 2009 11:47 pm

அப்போ மொத்தத்தில் வாழ்கையே சோதனை தானா???? உன்னைச் சுற்றி ஏழு சோதனைகள் 440806 உன்னைச் சுற்றி ஏழு சோதனைகள் 440806
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

உன்னைச் சுற்றி ஏழு சோதனைகள் Empty Re: உன்னைச் சுற்றி ஏழு சோதனைகள்

Post by சிவா Fri Oct 02, 2009 11:49 pm

சோதனைகளை சாதனைகளாக மாற்றுவதே திறமை, அப்படிப்பட்ட திறமை உள்ளவர்களை மட்டுமே இந்த உலகம் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கும்!

ஏதோ பிறந்தோம், வாழ்ந்தோம் என்றுள்ளவர்களை இவ்வுலகம் ஏற்றுக் கொள்ளாது!


உன்னைச் சுற்றி ஏழு சோதனைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உன்னைச் சுற்றி ஏழு சோதனைகள் Empty Re: உன்னைச் சுற்றி ஏழு சோதனைகள்

Post by Tamilzhan Fri Oct 02, 2009 11:51 pm

சபலம் வந்தால் அது உன் உறுதிக்குச் சோதனை

இதுக்கு மாத்து மருந்து இருக்கா.... உன்னைச் சுற்றி ஏழு சோதனைகள் 95051


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

உன்னைச் சுற்றி ஏழு சோதனைகள் Empty Re: உன்னைச் சுற்றி ஏழு சோதனைகள்

Post by பிரகாஸ் Fri Oct 02, 2009 11:54 pm

Tamilzhan wrote:
சபலம் வந்தால் அது உன் உறுதிக்குச் சோதனை

இதுக்கு மாத்து மருந்து இருக்கா.... உன்னைச் சுற்றி ஏழு சோதனைகள் 95051
அறைக்குள் சென்று விட்டு சாவியை வெளியல ஏறிய வேண்டும்


விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Back to top Go down

உன்னைச் சுற்றி ஏழு சோதனைகள் Empty Re: உன்னைச் சுற்றி ஏழு சோதனைகள்

Post by Tamilzhan Fri Oct 02, 2009 11:56 pm

பூட்டனுமா கூடாதா..? உன்னைச் சுற்றி ஏழு சோதனைகள் 440806


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

உன்னைச் சுற்றி ஏழு சோதனைகள் Empty Re: உன்னைச் சுற்றி ஏழு சோதனைகள்

Post by சிவா Fri Oct 02, 2009 11:56 pm

இருக்கு ஆனா இல்லை! ஐம்பது வயதைக் கடந்து வாழ்வின் நெறிமுறைகளை நன்கறிந்த பின்னரே இதற்கான தீர்வு மருந்தின்றி கிடைக்கும்!


உன்னைச் சுற்றி ஏழு சோதனைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உன்னைச் சுற்றி ஏழு சோதனைகள் Empty Re: உன்னைச் சுற்றி ஏழு சோதனைகள்

Post by Tamilzhan Fri Oct 02, 2009 11:58 pm

அப்போ 20 வருசம் காத்து இருக்கனுமா..? உன்னைச் சுற்றி ஏழு சோதனைகள் 440806


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

உன்னைச் சுற்றி ஏழு சோதனைகள் Empty Re: உன்னைச் சுற்றி ஏழு சோதனைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum