Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாழ நினைத்தால் வாழலாம்
+11
அசுரன்
வசீகரப்ரியன்
yarlpavanan
sinthiyarasu
அருண்
அதி
பது
ஜாஹீதாபானு
Dr.சுந்தரராஜ் தயாளன்
ரா.ரா3275
யினியவன்
15 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
வாழ நினைத்தால் வாழலாம்
கவிதா பின்னாடி போனவன் கண்டம் ஆனான்டா
தனுஜா பின்னாடி போனவன் தண்டம் ஆனான்டா
வினிதா பின்னாடி போனவன் வீணா போனாண்டா
காதல் காதல்ன்னு அலஞ்சலஞ்சு அரியர்ஸ் வச்சாண்டா
படிச்சு படிச்சு ஒழுங்கா படிச்சவன் உசரத்துக்கு போனாண்டா
உசரம் பாத்த அவனைத் தேடித் தேடி பொண்ணுங்க வராங்கடா
இதப் புரிஞ்சுகிட்டு வாழ்க்கையைத் தான் நல்லா வாழப் பாருங்கடா
தனுஜா பின்னாடி போனவன் தண்டம் ஆனான்டா
வினிதா பின்னாடி போனவன் வீணா போனாண்டா
காதல் காதல்ன்னு அலஞ்சலஞ்சு அரியர்ஸ் வச்சாண்டா
படிச்சு படிச்சு ஒழுங்கா படிச்சவன் உசரத்துக்கு போனாண்டா
உசரம் பாத்த அவனைத் தேடித் தேடி பொண்ணுங்க வராங்கடா
இதப் புரிஞ்சுகிட்டு வாழ்க்கையைத் தான் நல்லா வாழப் பாருங்கடா
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: வாழ நினைத்தால் வாழலாம்
கொலவெறிய காட்ட வேணும்டா-கண்ணா
கூத்துக்கட்டி ரோட்டில் ஆட வேணும்டா
காதலுக்கு விடை கொடுக்க வேணும்டா-கண்ணா
களமாடி நீ ஜெயிக்க வேணும்டா
கொலவெறியின் கவிதை சமூகத்தைக் கொத்துப் பரோட்டா போடுகிறது...
கூத்துக்கட்டி ரோட்டில் ஆட வேணும்டா
காதலுக்கு விடை கொடுக்க வேணும்டா-கண்ணா
களமாடி நீ ஜெயிக்க வேணும்டா
கொலவெறியின் கவிதை சமூகத்தைக் கொத்துப் பரோட்டா போடுகிறது...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: வாழ நினைத்தால் வாழலாம்
நன்றி நண்பரே.ரா.ரா3275 wrote:கொலவெறிய காட்ட வேணும்டா-கண்ணா
கூத்துக்கட்டி ரோட்டில் ஆட வேணும்டா
காதலுக்கு விடை கொடுக்க வேணும்டா-கண்ணா
களமாடி நீ ஜெயிக்க வேணும்டா
கொலவெறியின் கவிதை சமூகத்தைக் கொத்துப் பரோட்டா போடுகிறது...
காதலுக்கு விடை கொடுக்க வேணாம்
சாதிச்சுட்டு நீ கை கொடுக்க வேணும்
அவ உன்னை போட்டுடுவா கொத்து பரோட்டா
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: வாழ நினைத்தால் வாழலாம்
கோலவெறிக்கும் கலைவெறிக்கும் இடையில் நடக்கும் உத்தம். இதில் இந்த கிழட்டு நரிக்கு என்ன வேலை
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: வாழ நினைத்தால் வாழலாம்
கொலவெறி wrote:கவிதா பின்னாடி போனவன் கண்டம் ஆனான்டா
தனுஜா பின்னாடி போனவன் தண்டம் ஆனான்டா
வினிதா பின்னாடி போனவன் வீணா போனாண்டா
காதல் காதல்ன்னு அலஞ்சலஞ்சு அரியர்ஸ் வச்சாண்டா
படிச்சு படிச்சு ஒழுங்கா படிச்சவன் உசரத்துக்கு போனாண்டா
உசரம் பாத்த அவனைத் தேடித் தேடி பொண்ணுங்க வராங்கடா
இதப் புரிஞ்சுகிட்டு வாழ்க்கையைத் தான் நல்லா வாழப் பாருங்கடா
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: வாழ நினைத்தால் வாழலாம்
என்ன அய்யா இப்படி சொல்லிட்டு ஓடறீங்க.Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:கோலவெறிக்கும் கலைவெறிக்கும் இடையில் நடக்கும் உத்தம். இதில் இந்த கிழட்டு நரிக்கு என்ன வேலை
சரி யார் பின்னாடி ஓடறீங்கன்னு கொஞ்சம் தெரிஞ்சிக்கலாமா?
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: வாழ நினைத்தால் வாழலாம்
சூப்பர் அருவாள் அண்ணா....தன் சுயசரிதையை இப்படி கவிதையாக அடுத்தவருக்கு சொல்லவும் ஒரு தைரியம் வேண்டும்.....நீங்கள் வீர திருமகன் என்பதை ஒத்துக்கொள்கிறேன்.
அதி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
Re: வாழ நினைத்தால் வாழலாம்
சிரிப்பு கலந்த கவிதை விழிப்புணர்வுடன் அருமை அண்ணா..!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: வாழ நினைத்தால் வாழலாம்
கொஞ்சம் அறிவுரை சொல்லிறக் கூடாதே - எங்கடா பசங்கஜாஹீதாபானு wrote:
உருப்பட்டு விடுவாங்களேன்னு இந்த ஓட்டமா ஓடறது.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
» இணைய கலாட்டா
» வாழ நினைத்தால் வாழலாம்...
» நாமும் வாழலாம் ...!
» வாழலாம் வாருங்கள்
» இணைய கலாட்டா
» வாழ நினைத்தால் வாழலாம்...
» நாமும் வாழலாம் ...!
» வாழலாம் வாருங்கள்
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|