ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்த ஹசாரே

2 posters

Go down

மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்த ஹசாரே Empty மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்த ஹசாரே

Post by இரா.பகவதி Wed Mar 14, 2012 1:51 pm

மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்த ஹசாரே Tamil-Daily-News-Paper_63616144658

புதுடெல்லி: சமூக சேவகர் அன்னா ஹசாரே மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்துகிறார். கடந்த டிசம்பர் மாதம், மும்பையில் அவர் உண்ணாவிரதம் மேற்கொண்டபோது ஹசாரேவின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த உண்ணாவிரதம் பாதியில் நிறுத்தப்பட்டது. அதன்பிறகு தற்போது முதன்முறையாக ஹசாரே உண்ணாவிரதம் மேற்கொள்கிறார். வரும் ஞாயிற்றுக்கிழமை டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில், அவர் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் மேற்கொள்கிறார்.

மேலும், மத்தியப் பிரதேசத்தில் ஐ.பி.எஸ். அதிகாரி நரேந்திர குமாரை டிராக்டர் ஏற்றி கொன்ற சட்டவிரோத சுரங்க கொள்ளையர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும் ஊழலை அம்பலப்படுத்துபவர்களை பாதுகாக்கும் வகையில் வலுவான சட்டம் கொண்டுவரக் கோரியும் ஹசாரே உண்ணாவிரதம் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த உண்ணாவிரதத்தில் கலந்துகொள்ளுமாறு சுரங்க கொள்ளையர்களால் கொல்லப்பட்ட ஐ.பி.எஸ். அதிகாரியின் குடும்பத்தினருக்கும் ஹசாரே குழு அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினகரன்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்த ஹசாரே Empty Re: மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்த ஹசாரே

Post by கேசவன் Wed Mar 14, 2012 2:07 pm

ஆரமிக்கட்டும் .


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்த ஹசாரே 1357389மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்த ஹசாரே 59010615மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்த ஹசாரே Images3ijfமீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்த ஹசாரே Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்த ஹசாரே Empty Re: மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்த ஹசாரே

Post by இரா.பகவதி Wed Mar 14, 2012 2:18 pm

ஆரமிக்கட்டும் .
அண்ணா இவர் தான் டம்மி பிசா ஆயிட்டாரே
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்த ஹசாரே Empty Re: மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்த ஹசாரே

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum