ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சில தினங்களில் புதிய கலை நயத்துடன் வருகிறது பேஸ்புக்!

+3
இரா.பகவதி
கேசவன்
ராஜ்அருண்
7 posters

Go down

சில தினங்களில் புதிய கலை நயத்துடன் வருகிறது பேஸ்புக்! Empty சில தினங்களில் புதிய கலை நயத்துடன் வருகிறது பேஸ்புக்!

Post by ராஜ்அருண் Tue Mar 13, 2012 10:17 am

தொடர்ந்து மாற்றங்களை கொடுத்து கொண்டே இருக்கிறது ஃபேஸ்புக். அதன் அடிப்படையில் ஃபேஸ்புக் பக்கம் புதிய வடிவமைப்பை பெற இருக்கிறது. இந்த ஃபேஸ்புக் பக்கத்தில் பப்ளிஷ் நவ் என்ற பட்டனை பயன்படுத்துவதன் மூலம் இந்த புதிய வடிவமைப்பை கொண்ட ஃபேஸ்புக் பக்கத்தை பெற முடியும்.

சில தினங்களில் புதிய கலை நயத்துடன் வருகிறது பேஸ்புக்! Facebook-new-page

ஆனால் அந்த புதிய பக்கத்தை விரும்பாதவர்கள் மீண்டும் பழைய ஃபேஸ்புக் பக்கத்திற்கே மாறிவிடலாம். ஆனால் மார்ச் 30 தேதிக்கு மேல் அனைவரின் ஃபேஸ்புக் ப்ரொஃபைல் பக்கங்களும் ஆட்டோமெட்டிக்காக மாறிவிடும் என்று தகவல்கள் கூறுகின்றன.
புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் ப்ரொஃபைலில் ஃபோட்டோஸ், லைக்ஸ், ஆப்ளிகேஷன்கள் போன்ற முக்கியமான விஷயங்கள் முதன்மைபடுத்தி காட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இது போன்ற இன்னும் பல வசதிகளை மார்ச் 30-ஆம் தேதிக்கு மேல் அனைவருக்கும் ஃபேஸ்புக் வழங்கும்.
ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Back to top Go down

சில தினங்களில் புதிய கலை நயத்துடன் வருகிறது பேஸ்புக்! Empty Re: சில தினங்களில் புதிய கலை நயத்துடன் வருகிறது பேஸ்புக்!

Post by கேசவன் Tue Mar 13, 2012 10:22 am

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
சில தினங்களில் புதிய கலை நயத்துடன் வருகிறது பேஸ்புக்! 1357389சில தினங்களில் புதிய கலை நயத்துடன் வருகிறது பேஸ்புக்! 59010615சில தினங்களில் புதிய கலை நயத்துடன் வருகிறது பேஸ்புக்! Images3ijfசில தினங்களில் புதிய கலை நயத்துடன் வருகிறது பேஸ்புக்! Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

சில தினங்களில் புதிய கலை நயத்துடன் வருகிறது பேஸ்புக்! Empty Re: சில தினங்களில் புதிய கலை நயத்துடன் வருகிறது பேஸ்புக்!

Post by இரா.பகவதி Tue Mar 13, 2012 2:05 pm

ஜாலி நன்றி
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

சில தினங்களில் புதிய கலை நயத்துடன் வருகிறது பேஸ்புக்! Empty Re: சில தினங்களில் புதிய கலை நயத்துடன் வருகிறது பேஸ்புக்!

Post by அருண் Tue Mar 13, 2012 3:16 pm

நான் கூட நேற்று தான் மாற்றினேன்..!
தகவலுக்கு நன்றி அருண்..!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

சில தினங்களில் புதிய கலை நயத்துடன் வருகிறது பேஸ்புக்! Empty Re: சில தினங்களில் புதிய கலை நயத்துடன் வருகிறது பேஸ்புக்!

Post by ரா.ரமேஷ்குமார் Tue Mar 13, 2012 5:41 pm

இந்த புதிய வடிவத்தை எவ்வாறு பெறுவது அண்ணா...


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

சில தினங்களில் புதிய கலை நயத்துடன் வருகிறது பேஸ்புக்! Empty Re: சில தினங்களில் புதிய கலை நயத்துடன் வருகிறது பேஸ்புக்!

Post by அருண் Tue Mar 13, 2012 6:48 pm

ரா.ரமேஷ்குமார் wrote:இந்த புதிய வடிவத்தை எவ்வாறு பெறுவது அண்ணா...

முக நூலில் நுழைந்தவுடன் உன்னுடைய முகப்பு பக்கத்தில் மேலே காணப்படும் getitimeline usenow என்று கேட்கும் கிளிக் பண்ணினால் மாறிவிடும்..! சூப்பருங்க
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

சில தினங்களில் புதிய கலை நயத்துடன் வருகிறது பேஸ்புக்! Empty Re: சில தினங்களில் புதிய கலை நயத்துடன் வருகிறது பேஸ்புக்!

Post by ரா.ரமேஷ்குமார் Tue Mar 13, 2012 8:51 pm

அருண் wrote:
முக நூலில் நுழைந்தவுடன் உன்னுடைய முகப்பு பக்கத்தில் மேலே காணப்படும் getitimeline usenow என்று கேட்கும் கிளிக் பண்ணினால் மாறிவிடும்..! சூப்பருங்க
மகிழ்ச்சி நன்றி அண்ணா...


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

சில தினங்களில் புதிய கலை நயத்துடன் வருகிறது பேஸ்புக்! Empty Re: சில தினங்களில் புதிய கலை நயத்துடன் வருகிறது பேஸ்புக்!

Post by அதி Tue Mar 13, 2012 8:52 pm

முகநூல் உபயோகிப்பவருக்கு உபயோகமான தகவல்
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

சில தினங்களில் புதிய கலை நயத்துடன் வருகிறது பேஸ்புக்! Empty Re: சில தினங்களில் புதிய கலை நயத்துடன் வருகிறது பேஸ்புக்!

Post by ரா.ரா3275 Tue Mar 13, 2012 9:09 pm

சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி நன்றி அன்பு மலர்


சில தினங்களில் புதிய கலை நயத்துடன் வருகிறது பேஸ்புக்! 224747944

சில தினங்களில் புதிய கலை நயத்துடன் வருகிறது பேஸ்புக்! Rசில தினங்களில் புதிய கலை நயத்துடன் வருகிறது பேஸ்புக்! Aசில தினங்களில் புதிய கலை நயத்துடன் வருகிறது பேஸ்புக்! Emptyசில தினங்களில் புதிய கலை நயத்துடன் வருகிறது பேஸ்புக்! Rசில தினங்களில் புதிய கலை நயத்துடன் வருகிறது பேஸ்புக்! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

சில தினங்களில் புதிய கலை நயத்துடன் வருகிறது பேஸ்புக்! Empty Re: சில தினங்களில் புதிய கலை நயத்துடன் வருகிறது பேஸ்புக்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum