Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்by heezulia Today at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
Srinivasan23 |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
i6appar |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கதிர்வீச்சை தடுக்கும் எலுமிச்சை
+6
அதி
ரிபாஸ்
அருண்
யினியவன்
கேசவன்
மகா பிரபு
10 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
கதிர்வீச்சை தடுக்கும் எலுமிச்சை
கோடை காலத்தில், எலுமிச்சம் பழங்களின் விலை அதிகமாக இருக்கும். விற்பனையும் அதிகமாக இருக்கும்.உடலுக்கு குளிர்ச்சியை தரும் பழம் என்பதால், நன்னாரியுடன் சேர்த்து எலுமிச்சம்பழம் பயன் படுத்தப்படுகிறது. எலுமிச்சம்பழத்தைப் பயன் படுத்தியவுடன், அதன் தோல் பெரும்பாலும் கழிவாக குப்பையில் தான் எறியப்படுகிறது. இதன் தோலில் உள்ள கால்சியம் பாஸ்பனேட் என்னும் வேதிப்பொருளுக்கு கதிர்வீச்சினை கட்டுப்படுத்தும் ஆற்றல் உள்ளது.
இந்த வேதிப்பொருள், நமது ரத்தக்குழாய்களை கதிர்வீச்சின் தன்மையில் இருந்து பாதுகாக்கும் தன்மையைக் கொண்டுள்ளது. எலுமிச்சம்பழத் தோலில் இருந்து திட வடிவிலான சிட்ரிக் அமிலப் படிகங்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டு வந்தன.இந்தப் படிகங்கள் தான் செயற்கை பழச்சாறு, குளிர் பானங்களில் புளிப்புச் சுவைக்காக சேர்க்கப் படுகின்றன. தற்போது தோலில் இருந்து, கதிர் வீச்சினைத் தடுக்கும் பொருளும் தயாரிக்க முடியும் என நிரூபிக்கப்பட்டுள்ளது.
தினமலர்
இந்த வேதிப்பொருள், நமது ரத்தக்குழாய்களை கதிர்வீச்சின் தன்மையில் இருந்து பாதுகாக்கும் தன்மையைக் கொண்டுள்ளது. எலுமிச்சம்பழத் தோலில் இருந்து திட வடிவிலான சிட்ரிக் அமிலப் படிகங்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டு வந்தன.இந்தப் படிகங்கள் தான் செயற்கை பழச்சாறு, குளிர் பானங்களில் புளிப்புச் சுவைக்காக சேர்க்கப் படுகின்றன. தற்போது தோலில் இருந்து, கதிர் வீச்சினைத் தடுக்கும் பொருளும் தயாரிக்க முடியும் என நிரூபிக்கப்பட்டுள்ளது.
தினமலர்
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
வெயில் நகரம்
""சிவராத்திரியோடு குளிர் "சிவ சிவ' என்று போய் விடும்'' என்ற பழமொழி, குளிர்காலம் முடிந்து, வெயில் காலம் துவங்குதலைக் குறிக்கிறது.வெயில் காலத்தின் துவக்கத்தை, நம் உடம்பு ஏற்றுக் கொள்வதில் பிரச்னைகள் உள்ளதால், வெயில் காலத்தை விட, வெயில் காலத்தின் துவக்கம் தாங்க முடியாததாக உள்ளது. ஆனால் ஆண்டில் 365 நாட்களும் சூரிய ஒளி, வெயிலின் தாக்கம் அதிகமுள்ள நகராக ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூர் உள்ளது. ஆண்டின் எல்லா நாட்களும் ஜோத்பூரில் பகல் பொழுது அதிகமாக இருக்கும்.
இந்தியாவின் மேற்கே இருப்பதால் இரவு வரை சூரியனின் வெளிச்சம் இருக்கும். எனவே ஜோத்பூரை இந்தியாவின் "சூரிய நகரம்' என அழைக்கின்றோம்.வெப்பம் தலைப்பகுதியைத் தாக்காத வகையில், ஜோத்பூர் ஆண்களின் தலைப்பாகை கலாசாரம் உள்ளது. பெண்கள் "முக்காடு' மூலமாக வெயில் படாமல் பார்த்துக் கொள்கின்றனர்.
தினமலர்
இந்தியாவின் மேற்கே இருப்பதால் இரவு வரை சூரியனின் வெளிச்சம் இருக்கும். எனவே ஜோத்பூரை இந்தியாவின் "சூரிய நகரம்' என அழைக்கின்றோம்.வெப்பம் தலைப்பகுதியைத் தாக்காத வகையில், ஜோத்பூர் ஆண்களின் தலைப்பாகை கலாசாரம் உள்ளது. பெண்கள் "முக்காடு' மூலமாக வெயில் படாமல் பார்த்துக் கொள்கின்றனர்.
தினமலர்
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: கதிர்வீச்சை தடுக்கும் எலுமிச்சை
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
![கதிர்வீச்சை தடுக்கும் எலுமிச்சை 1357389](https://2img.net/r/ihimg/scaled/thumb/217/1357389.jpg)
![கதிர்வீச்சை தடுக்கும் எலுமிச்சை 59010615](https://2img.net/r/ihimg/scaled/thumb/689/59010615.jpg)
![கதிர்வீச்சை தடுக்கும் எலுமிச்சை Images3ijf](https://2img.net/r/ihimg/scaled/thumb/580/images3ijf.jpg)
![கதிர்வீச்சை தடுக்கும் எலுமிச்சை Images4px](https://2img.net/r/ihimg/scaled/thumb/856/images4px.jpg)
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Re: கதிர்வீச்சை தடுக்கும் எலுமிச்சை
எலுமிச்சையின் மகத்துவம் அறியத் தந்தமைக்கு நன்றி பிரபு.
கதிர்வீச்சு சயன்டிஸ்ட் தான் கண்டிப்பா நீங்க.
கதிர்வீச்சு சயன்டிஸ்ட் தான் கண்டிப்பா நீங்க.
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: கதிர்வீச்சை தடுக்கும் எலுமிச்சை
அண்ணே என்ன சயன்டிஸ்ட் னு நீங்க சொல்லாதிங்க. பலர் என்னை உண்மையான சயன்டிஸ்ட் னு நினைக்கிறாங்க.கொலவெறி wrote:எலுமிச்சையின் மகத்துவம் அறியத் தந்தமைக்கு நன்றி பிரபு.
கதிர்வீச்சு சயன்டிஸ்ட் தான் கண்டிப்பா நீங்க.![]()
அதோட ஈரான் நாட்ல அணு விஞ்ஞானிகளை எல்லாம் குண்டு போட்டு கொல்கிறார்கலாம்.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: கதிர்வீச்சை தடுக்கும் எலுமிச்சை
தகவலுக்கு நன்றி பிரபு..!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: கதிர்வீச்சை தடுக்கும் எலுமிச்சை
பகிர்வுக்கு மிக்க நன்றி நண்பா
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
![கதிர்வீச்சை தடுக்கும் எலுமிச்சை Logo12](https://2img.net/r/ihimizer/img444/9853/logo12.png)
Re: கதிர்வீச்சை தடுக்கும் எலுமிச்சை
பிரபு அண்ணா பகிர்வுக்கு நன்றி ,
உங்கள் தோட்டத்து எலுமிச்சைக்கு விளம்பரம் செயிர மாதிரி இருக்கு .
எனபதனை இன்று தான் அறிந்து கொண்டேன் நன்றி
உங்கள் தோட்டத்து எலுமிச்சைக்கு விளம்பரம் செயிர மாதிரி இருக்கு .
ஜோத்பூரை இந்தியாவின் "சூரிய நகரம்' என
எனபதனை இன்று தான் அறிந்து கொண்டேன் நன்றி
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
Re: கதிர்வீச்சை தடுக்கும் எலுமிச்சை
தகவலுக்கு நன்றி
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
முஹைதீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
Page 1 of 3 • 1, 2, 3
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கதிர்வீச்சை தடுக்கும் தேயிலை!
» சிறுநீரக கற்கள் உருவாகாமல் தடுக்கும் எலுமிச்சை
» செல்போன் கதிர்வீச்சை தடுப்பதர்க்கான சில வழிமுறைகள்
» அதிக கதிர்வீச்சை வெளிப்படுத்தும் மோசமான செல்போன்கள்!
» அதிக கதிர்வீச்சை வெளிப்படுத்தும் மோசமான செல்போன்கள்...!
» சிறுநீரக கற்கள் உருவாகாமல் தடுக்கும் எலுமிச்சை
» செல்போன் கதிர்வீச்சை தடுப்பதர்க்கான சில வழிமுறைகள்
» அதிக கதிர்வீச்சை வெளிப்படுத்தும் மோசமான செல்போன்கள்!
» அதிக கதிர்வீச்சை வெளிப்படுத்தும் மோசமான செல்போன்கள்...!
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|