ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிரிக்கெட் சூதாட்டத்தில் நடிகை தொடர்பு!!!

+2
அன்பு தளபதி
அருண்
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கிரிக்கெட் சூதாட்டத்தில் நடிகை தொடர்பு!!! Empty கிரிக்கெட் சூதாட்டத்தில் நடிகை தொடர்பு!!!

Post by அருண் Mon Mar 12, 2012 1:29 pm

லண்டன்:கிரிக்கெட் சூதாட்ட சர்ச்சை மீண்டும் வெடித்துள்ளது. இம்முறை "பாலிவுட்' நடிகை ஒருவருக்கு தொடர்பு இருப்பது அம்பலமாகியுள்ளது. உலக கோப்பை அரையிறுதியில் இந்தியா, பாகிஸ்தான் மோதிய போட்டியை வைத்து பெருமளவில் சூதாட்டம் நடந்ததாக பிரிட்டன் பத்திரிகை ஒன்று அதிர்ச்சி செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக ஐ.சி.சி., விசாரணை நடத்த உள்ளது.
பெரும்பாலான கிரிக்கெட் போட்டிகளின் முடிவை சூதாட்ட ஏஜன்ட்கள் நிர்ணயிக்கின்றனர். இவர்கள் சில முன்னணி வீரர்களை தங்கள் வலைக்குள் வைத்துக் கொண்டு, சூதாட்டத்தில் ஈடுபடுகின்றனர். கடந்த 2010ல் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் வீரர்கள் சல்மான் பட், முகமது ஆசிப், முகமது ஆமிர் ஆகியோர் "ஸ்பாட்-பிக்சிங்' எனப்படும் சூதாட்டத்தில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டு, ஜெயில் தண்டனை பெற்றனர். இதன் தொடர்ச்சியாக கடந்த வாரம் இங்கிலாந்தின் எசக்ஸ் கவுன்டி அணியை சேர்ந்த மெர்வின் வெஸ்ட் பீல்டு என்ற பவுலர், சூதாட்ட புள்ளிகளிடம் இருந்து பணம் பெற்றது கண்டுபிடிக்கப்பட்டது. இவருக்கும் ஜெயில் தண்டனை கிடைத்தது.
ரகசிய ஆய்வு:
தற்போது, சூதாட்ட பிரச்னை குறித்து பிரிட்டன் பத்திரிகை "சண்டே டைம்ஸ்' ரகசிய புலனாய்வு செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில், பேட்ஸ்மேன் வேண்டுமென்றே மந்தமாக ஆட, அவருக்கு ரூ. 35 லட்சம், பவுலர்கள் ரன்களை வாரி வழங்க, ரூ. 40 லட்சம், போட்டியின் முடிவை உறுதி செய்யும் வீரர் அல்லது நிர்வாகிக்கு ரூ. 6 கோடி வரை சூதாட்ட புக்கிகள் கொடுப்பது தெரிய வந்துள்ளது.
உலக கோப்பை:
கடந்த ஆண்டு மொகாலியில் நடந்த உலக கோப்பை அரையிறுதியில் இந்திய அணி, பாகிஸ்தானை வென்றது. இப்போட்டியிலும் பெருமளவு சூதாட்டம் நடந்துள்ளதாம். சூதாட்டக்காரர்கள் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்களை தங்களது வலைக்குள் வைத்துள்ளனர். இவர்களை கவர, பாலிவுட் நடிகை ஒருவரை பயன்படுத்திய விஷயத்தையும் "சண்டே டைம்ஸ்' அம்பலப்படுத்தியுள்ளது. இந்த நடிகையை பற்றிய விவரம் எதுவும் வெளியிடப்படவில்லை.
கவுன்டியில் "ஜோர்':
தவிர, இங்கிலாந்தின் கவுன்டி போட்டிகளில் தான் சூதாட்டம் ஜோராக நடக்கிறதாம். இதனை டில்லியை சேர்ந்த சூதாட்ட ஏஜன்ட் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இங்கு முக்கியமில்லாத போட்டிகள் நடப்பதால், யாரும் கண்காணிப்பதில்லை. இதனால், எவ்வித சிரமும் இல்லாமல் பெருமளவு பணம் சம்பாதிக்க முடிவதாக, அவர் தெரிவித்துள்ளார்.
சூதாட்டம் தொடர்பாக தான் சேகரித்த அனைத்து தகவல்களையும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம்(ஐ.சி.சி.,), "சண்டே டைம்ஸ்' பத்திரிகை வழங்கியுள்ளது. இதன் மீது ஐ.சி.சி., விசாரணை நடத்த உள்ளது. இதில், பல உண்மைகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து ஐ.சி.சி., செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறுகையில்,""சட்டவிரோதமான கிரிக்கெட் சூதாட்டம் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு போட்டியின் போதும் கோடிக்கணக்கில் பந்தய தொகை கட்டப்படுகிறது. எனவே, போட்டியின் முடிவை சூதாட்ட புள்ளிகள் மாற்றி விடுகின்றனர் என்ற அச்சம் தொடர்கிறது. "சண்டே டைம்ஸ்' பத்திரிகை குழுவினருக்கு நன்றி. இவர்கள் தந்த தகவல்கள் அடிப்படையில், தீவிர விசாரணை நடத்தப்படும்,''என்றார்.

தினமலர்.!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

கிரிக்கெட் சூதாட்டத்தில் நடிகை தொடர்பு!!! Empty Re: கிரிக்கெட் சூதாட்டத்தில் நடிகை தொடர்பு!!!

Post by அன்பு தளபதி Mon Mar 12, 2012 1:41 pm

கடைசி வரை அந்த நடிகை யாருன்னே சொல்லலையே
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

கிரிக்கெட் சூதாட்டத்தில் நடிகை தொடர்பு!!! Empty Re: கிரிக்கெட் சூதாட்டத்தில் நடிகை தொடர்பு!!!

Post by அருண் Mon Mar 12, 2012 1:56 pm

maniajith007 wrote:கடைசி வரை அந்த நடிகை யாருன்னே சொல்லலையே

ஆசைய பாருப்பா புள்ளைக்கு..! ஜாலி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

கிரிக்கெட் சூதாட்டத்தில் நடிகை தொடர்பு!!! Empty Re: கிரிக்கெட் சூதாட்டத்தில் நடிகை தொடர்பு!!!

Post by அன்பு தளபதி Mon Mar 12, 2012 1:57 pm

அருண் wrote:
maniajith007 wrote:கடைசி வரை அந்த நடிகை யாருன்னே சொல்லலையே

ஆசைய பாருப்பா புள்ளைக்கு..! ஜாலி

யாருப்பா அந்த சொப்பனசுந்தரி
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

கிரிக்கெட் சூதாட்டத்தில் நடிகை தொடர்பு!!! Empty Re: கிரிக்கெட் சூதாட்டத்தில் நடிகை தொடர்பு!!!

Post by அருண் Mon Mar 12, 2012 2:07 pm

maniajith007 wrote:[

யாருப்பா அந்த சொப்பனசுந்தரி

அந்த சுந்தரி பேர சொன்ன நிறைய பேருக்கு ஆபத்து வரும்..! ப.
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

கிரிக்கெட் சூதாட்டத்தில் நடிகை தொடர்பு!!! Empty Re: கிரிக்கெட் சூதாட்டத்தில் நடிகை தொடர்பு!!!

Post by பிரசன்னா Mon Mar 12, 2012 2:08 pm

maniajith007 wrote:கடைசி வரை அந்த நடிகை யாருன்னே சொல்லலையே

சோகம்
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

கிரிக்கெட் சூதாட்டத்தில் நடிகை தொடர்பு!!! Empty Re: கிரிக்கெட் சூதாட்டத்தில் நடிகை தொடர்பு!!!

Post by அன்பு தளபதி Mon Mar 12, 2012 2:13 pm

அருண் wrote:
maniajith007 wrote:[

யாருப்பா அந்த சொப்பனசுந்தரி

அந்த சுந்தரி பேர சொன்ன நிறைய பேருக்கு ஆபத்து வரும்..! ப.

ஏன் தம்பி மேக் அப் போடாத அவங்க முகம் ஞாபகத்துக்கு வந்துடுமா
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

கிரிக்கெட் சூதாட்டத்தில் நடிகை தொடர்பு!!! Empty Re: கிரிக்கெட் சூதாட்டத்தில் நடிகை தொடர்பு!!!

Post by அருண் Mon Mar 12, 2012 2:21 pm

maniajith007 wrote:
ஏன் தம்பி மேக் அப் போடாத அவங்க முகம் ஞாபகத்துக்கு வந்துடுமா

ஆமாம் நீங்க வேற பார்த்துட்டு பயந்து போன நிவாகம் பொறுப்பு ஏற்காது..! ஜாலி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

கிரிக்கெட் சூதாட்டத்தில் நடிகை தொடர்பு!!! Empty Re: கிரிக்கெட் சூதாட்டத்தில் நடிகை தொடர்பு!!!

Post by அன்பு தளபதி Mon Mar 12, 2012 2:24 pm

அருண் wrote:
maniajith007 wrote:
ஏன் தம்பி மேக் அப் போடாத அவங்க முகம் ஞாபகத்துக்கு வந்துடுமா

ஆமாம் நீங்க வேற பார்த்துட்டு பயந்து போன நிவாகம் பொறுப்பு ஏற்காது..! ஜாலி

அப்ப சரி தம்பி நானும் எஸ்கேப் ஆகிடுறேன்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

கிரிக்கெட் சூதாட்டத்தில் நடிகை தொடர்பு!!! Empty Re: கிரிக்கெட் சூதாட்டத்தில் நடிகை தொடர்பு!!!

Post by பேகன் Mon Mar 12, 2012 2:26 pm

-----என்ற பையர் கொண்ட நடிகையும்
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Back to top Go down

கிரிக்கெட் சூதாட்டத்தில் நடிகை தொடர்பு!!! Empty Re: கிரிக்கெட் சூதாட்டத்தில் நடிகை தொடர்பு!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» போதை மருந்து கும்பலுடன் நடிகை சுஹானி தொடர்பு?
» நடிகை ரியா சென்-ஐ மணக்கிறார் இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்?
» கிரிக்கெட் நட்சத்திரம் விராட் கோலி மற்றும் இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவின் நிச்சயதார்த்தம் ...
» சூதாட்டத்தில் சிக்கிய கட்டுச்சேவல் ஏலம்
» சூதாட்டத்தில் எனக்கு தொடர்பில்லை! - நீத்து சந்திரா விளக்கம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum