ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 15:14

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 15:13

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 15:13

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 15:12

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 13:45

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 13:34

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 13:27

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 13:23

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 13:19

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 13:17

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 13:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 13:07

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 22:49

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 22:46

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:42

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:36

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 20:39

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:08

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:14

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:07

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:48

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 17:42

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:33

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:42

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 16:29

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:07

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:53

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:09

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:42

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:40

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 13:34

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 13:32

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 13:31

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:53

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:51

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 0:39

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 0:37

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரையில் ஓடும் வீடியோ போன்ற நிகழ்வுகளை கணினியில் பதிவது தொடர்பாக

+2
இரா.பகவதி
vivekkalaivani
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

திரையில் ஓடும் வீடியோ போன்ற நிகழ்வுகளை கணினியில் பதிவது தொடர்பாக Empty திரையில் ஓடும் வீடியோ போன்ற நிகழ்வுகளை கணினியில் பதிவது தொடர்பாக

Post by vivekkalaivani Sun 11 Mar 2012 - 17:52

அன்புடைய உறவுகளுக்கு...திரையில் ஓடும் வீடியோக்கள் மற்றும் தொலைகாட்சி நிகழ்வுகள் போன்றவற்றை கணினியில் பதிந்து கொள்வது பற்றிய விளக்கம் தேவை.. பதிலுக்கு காத்து கொண்டு இருக்கிறேன்..

விவேக்குமார்
vivekkalaivani
vivekkalaivani
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 25
இணைந்தது : 27/11/2011

Back to top Go down

திரையில் ஓடும் வீடியோ போன்ற நிகழ்வுகளை கணினியில் பதிவது தொடர்பாக Empty Re: திரையில் ஓடும் வீடியோ போன்ற நிகழ்வுகளை கணினியில் பதிவது தொடர்பாக

Post by இரா.பகவதி Sun 11 Mar 2012 - 18:04

நீங்கள் சொல்லுவது சரியாக புரியவில்லை ,நான் நினைக்கிறேன் நீங்கள் ஆன்லைன் பாக்குற விடேஒஸ் எப்படி டவுண்லோட் பினற்றதுணு கேக்குரிங்க ,அதற்கு பிரீகோடர் என்று ஒரு சாஃப்ட்வேர் உள்ளது ,அதனை இணையத்தில் டவுண்லோட் செய்து இன்ஸ்டால் பண்ணி கொள்ளுங்கள் ,அப்புறம் நீங்கள் திரைல் இணையத்தில் பார்க்கும் அனைத்து வீடியோ புன்னகை களும் அதில் ஔட்டோமாடிக சேவ் ஆயிரும்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

திரையில் ஓடும் வீடியோ போன்ற நிகழ்வுகளை கணினியில் பதிவது தொடர்பாக Empty Re: திரையில் ஓடும் வீடியோ போன்ற நிகழ்வுகளை கணினியில் பதிவது தொடர்பாக

Post by அதி Sun 11 Mar 2012 - 18:10

பார்க்கும் அனைத்து வீடியோக்களும் பதிவாகிவிட்டால் இடநெருக்கடி தானே? நாம் சேமிக்க நினைக்கும் வீடியோக்கள் மட்டும் சேமிக்க வழி இருக்கிறதா?
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

திரையில் ஓடும் வீடியோ போன்ற நிகழ்வுகளை கணினியில் பதிவது தொடர்பாக Empty Re: திரையில் ஓடும் வீடியோ போன்ற நிகழ்வுகளை கணினியில் பதிவது தொடர்பாக

Post by இரா.பகவதி Sun 11 Mar 2012 - 18:43

அதி பொண்ணு அனைத்து விடேஓகளும் பதிவாகும் ஒரு குறிப்பிட்ட அளவு மெமரி மட்டும் பின் பழைய விடேஒக்கள் அளிந்து விடும் புதிய பதிவு வரும் போது, நமது ஈகரை இன்பாக்ஸ் மாதிரி ,
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

திரையில் ஓடும் வீடியோ போன்ற நிகழ்வுகளை கணினியில் பதிவது தொடர்பாக Empty Re: திரையில் ஓடும் வீடியோ போன்ற நிகழ்வுகளை கணினியில் பதிவது தொடர்பாக

Post by அதி Sun 11 Mar 2012 - 19:13

ஓ சரி சரி.இப்போது புரிந்துக்கொண்டேன்
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

திரையில் ஓடும் வீடியோ போன்ற நிகழ்வுகளை கணினியில் பதிவது தொடர்பாக Empty Re: திரையில் ஓடும் வீடியோ போன்ற நிகழ்வுகளை கணினியில் பதிவது தொடர்பாக

Post by இரா.பகவதி Sun 11 Mar 2012 - 19:16

ஓ சரி சரி.இப்போது புரிந்துக்கொண்டேன்
ஜாலி சிரி சிரி சிரி
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

திரையில் ஓடும் வீடியோ போன்ற நிகழ்வுகளை கணினியில் பதிவது தொடர்பாக Empty Re: திரையில் ஓடும் வீடியோ போன்ற நிகழ்வுகளை கணினியில் பதிவது தொடர்பாக

Post by vivekkalaivani Mon 12 Mar 2012 - 22:24

இரா.பகவதி wrote:நீங்கள் சொல்லுவது சரியாக புரியவில்லை ,நான் நினைக்கிறேன் நீங்கள் ஆன்லைன் பாக்குற விடேஒஸ் எப்படி டவுண்லோட் பினற்றதுணு கேக்குரிங்க ,அதற்கு பிரீகோடர் என்று ஒரு சாஃப்ட்வேர் உள்ளது ,அதனை இணையத்தில் டவுண்லோட் செய்து இன்ஸ்டால் பண்ணி கொள்ளுங்கள் ,அப்புறம் நீங்கள் திரைல் இணையத்தில் பார்க்கும் அனைத்து வீடியோ புன்னகை களும் அதில் ஔட்டோமாடிக சேவ் ஆயிரும்

அதாவது நண்பரே... இணையத்தில் ஏதேனும் தொலைகாட்சி நிகழ்ச்சிகளை கணினியில் பதிவது எவ்வாறு என்பது தான என் கேள்வி?... உதாரணமாக புதிய தலைமுறை செய்தி தொலைகாட்சி இணையத்தில் ஒளிபரப்பாகிறது என்பது தாங்கள் அறிந்ததே.. அந்த செய்திகளை எவ்வாறு கணினியில் பதிவது? இதற்கு முன் நான் Debute video capture என்ற மென்பொருளை பயன்படுத்தி வந்தேன்..இந்த மென்பொருள் windows XP என்ற இயங்குதளத்தில் மிகச் சிறப்பாக செயல்பட்டது. தற்சமயம் Windows 7 operating system பயன்படுத்தி வருகிறேன்.. இதில் வீடியோக்கள் பதிகின்றன, ஆனால் ஆடியோக்கள் பதிய முடியவில்லை. அதனால் தான் வேறு வழி இருக்கிறதா என்று தான் கேட்கிறேன்.

விவேக்குமார்
vivekkalaivani
vivekkalaivani
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 25
இணைந்தது : 27/11/2011

Back to top Go down

திரையில் ஓடும் வீடியோ போன்ற நிகழ்வுகளை கணினியில் பதிவது தொடர்பாக Empty Re: திரையில் ஓடும் வீடியோ போன்ற நிகழ்வுகளை கணினியில் பதிவது தொடர்பாக

Post by இரா.பகவதி Tue 13 Mar 2012 - 0:16

vivekkalaivani wrote:
இரா.பகவதி wrote:நீங்கள் சொல்லுவது சரியாக புரியவில்லை ,நான் நினைக்கிறேன் நீங்கள் ஆன்லைன் பாக்குற விடேஒஸ் எப்படி டவுண்லோட் பினற்றதுணு கேக்குரிங்க ,அதற்கு பிரீகோடர் என்று ஒரு சாஃப்ட்வேர் உள்ளது ,அதனை இணையத்தில் டவுண்லோட் செய்து இன்ஸ்டால் பண்ணி கொள்ளுங்கள் ,அப்புறம் நீங்கள் திரைல் இணையத்தில் பார்க்கும் அனைத்து வீடியோ புன்னகை களும் அதில் ஔட்டோமாடிக சேவ் ஆயிரும்

அதாவது நண்பரே... இணையத்தில் ஏதேனும் தொலைகாட்சி நிகழ்ச்சிகளை கணினியில் பதிவது எவ்வாறு என்பது தான என் கேள்வி?... உதாரணமாக புதிய தலைமுறை செய்தி தொலைகாட்சி இணையத்தில் ஒளிபரப்பாகிறது என்பது தாங்கள் அறிந்ததே.. அந்த செய்திகளை எவ்வாறு கணினியில் பதிவது? இதற்கு முன் நான் Debute video capture என்ற மென்பொருளை பயன்படுத்தி வந்தேன்..இந்த மென்பொருள் windows XP என்ற இயங்குதளத்தில் மிகச் சிறப்பாக செயல்பட்டது. தற்சமயம் Windows 7 operating system பயன்படுத்தி வருகிறேன்.. இதில் வீடியோக்கள் பதிகின்றன, ஆனால் ஆடியோக்கள் பதிய முடியவில்லை. அதனால் தான் வேறு வழி இருக்கிறதா என்று தான் கேட்கிறேன்.

நீங்கள் freecoder எனும் சாஃப்ட்வாறே யூஸ் பண்ணுக்க
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

திரையில் ஓடும் வீடியோ போன்ற நிகழ்வுகளை கணினியில் பதிவது தொடர்பாக Empty Re: திரையில் ஓடும் வீடியோ போன்ற நிகழ்வுகளை கணினியில் பதிவது தொடர்பாக

Post by ராஜு சரவணன் Sun 1 Apr 2012 - 22:22

jdownloder ஐ பயன்படுத்தலாமே
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

திரையில் ஓடும் வீடியோ போன்ற நிகழ்வுகளை கணினியில் பதிவது தொடர்பாக Empty Re: திரையில் ஓடும் வீடியோ போன்ற நிகழ்வுகளை கணினியில் பதிவது தொடர்பாக

Post by அசுரன் Sun 1 Apr 2012 - 22:27

நண்பர்களின் உதவி மனப்பான்மை பாராட்டுற்குரியது.. நான் இதுபோன்ற வேலைகளுக்கு internet download manager தான் பயன்படுத்தி வருகிறேன். அதுவும் நம் தளத்தில் கேட்டு நண்பர்களால் அருளப்பட்டது தான்.

புதியவருக்கு ஒரு வேண்டுகோள்.
என்னற்ற கேள்விகளும் பதில்களும் கணினி பகுதியில் உள்ளது. ஒருமுறை விசிட் அடிச்சீங்கன்னாலே இதற்கான விடை கிடைச்சிடும்.. அப்படியும் கிடைக்கலைன்னா நண்பர்களிடம் கேட்டு பெற்றுக்கொள்ளலாம்.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

திரையில் ஓடும் வீடியோ போன்ற நிகழ்வுகளை கணினியில் பதிவது தொடர்பாக Empty Re: திரையில் ஓடும் வீடியோ போன்ற நிகழ்வுகளை கணினியில் பதிவது தொடர்பாக

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum