ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூகம்பம்:ஜப்பானில் தற்கொலை அதிகரிப்பு – அரசு தகவல்!

+5
Aathira
அருண்
ஜாஹீதாபானு
இரா.பகவதி
பிரசன்னா
9 posters

Go down

பூகம்பம்:ஜப்பானில் தற்கொலை அதிகரிப்பு – அரசு தகவல்! Empty பூகம்பம்:ஜப்பானில் தற்கொலை அதிகரிப்பு – அரசு தகவல்!

Post by பிரசன்னா Sat Mar 10, 2012 5:30 pm

பூகம்பம்:ஜப்பானில் தற்கொலை அதிகரிப்பு – அரசு தகவல்! Suicide-rates-are-increasing-in-Japanese-regions-224x170

டோக்கியோ:கடந்த ஆண்டு ஜப்பானில் ஏற்பட்ட பூகம்பம் தொடர்ந்து உருவான சுனாமியை தொடர்ந்து தற்கொலை செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அந்நாட்டு அரசு அறிக்கை கூறுகிறது.

புகுஷிமா அணுமின்நிலையம் சேதமடைய காரணமான பூகம்பத்தின் கெடுதிகளை குறித்த பீதி காரணமாக மக்கள் தற்கொலை செய்வது அதிகரித்துள்ளதாக அரசு கூறுகிறது.

கடந்த ஆண்டு மே மாதம் நிகழ்ந்த தற்கொலைச் செய்தவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட 20 சதவீதம் அதிகரித்துள்ளது என்று தேசிய போலீஸ் ஏஜன்சி மற்றும் அரசு அலுலகத்தின் கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் பூகம்பமும் தொடர்ந்து சுனாமியும் ஜப்பானில் ஏற்பட்டது. கடந்த ஆண்டு மே மாதம் மட்டும் 3,375 பேர் தற்கொலை செய்துள்ளனர்.ஆனால் கடந்த வருடத்தில் மொத்தம் தற்கொலைச் செய்தவர்களின் எண்ணிக்கை 30,651 ஆகும். மே மாதத்தில் தற்கொலை அதிகரிக்க காரணம் பூகம்பத்தினால் ஏற்பட்ட பீதியாக இருக்கலாம் என்று உயர் அரசு செய்தித் தொடர்பாளர் கூறுகிறார்.

தொடர்ச்சியாக 14-வது ஆண்டில் ஜப்பானில் தற்கொலை 30 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

http://www.thoothuonline.com
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

பூகம்பம்:ஜப்பானில் தற்கொலை அதிகரிப்பு – அரசு தகவல்! Empty Re: பூகம்பம்:ஜப்பானில் தற்கொலை அதிகரிப்பு – அரசு தகவல்!

Post by இரா.பகவதி Sat Mar 10, 2012 6:24 pm

இந்த நாடு எத்தனை சோதனைகளை தான் சந்திக்கும்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

பூகம்பம்:ஜப்பானில் தற்கொலை அதிகரிப்பு – அரசு தகவல்! Empty Re: பூகம்பம்:ஜப்பானில் தற்கொலை அதிகரிப்பு – அரசு தகவல்!

Post by ஜாஹீதாபானு Sat Mar 10, 2012 6:27 pm

சோகம் சோகம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பூகம்பம்:ஜப்பானில் தற்கொலை அதிகரிப்பு – அரசு தகவல்! Empty Re: பூகம்பம்:ஜப்பானில் தற்கொலை அதிகரிப்பு – அரசு தகவல்!

Post by அருண் Sat Mar 10, 2012 6:30 pm

அரசாங்க மாற்று விழிப்புணர்வு கொடுக்கலாம்..! அதிர்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

பூகம்பம்:ஜப்பானில் தற்கொலை அதிகரிப்பு – அரசு தகவல்! Empty Re: பூகம்பம்:ஜப்பானில் தற்கொலை அதிகரிப்பு – அரசு தகவல்!

Post by Aathira Sat Mar 10, 2012 6:39 pm

புவி நிலை மன நிலையை மாற்றும். அந்த நாட்டுக்கு அனுதாபங்கள். சோகம் ஆனாலும் ஜப்பான் ஜப்பான் தான்.


பூகம்பம்:ஜப்பானில் தற்கொலை அதிகரிப்பு – அரசு தகவல்! Aபூகம்பம்:ஜப்பானில் தற்கொலை அதிகரிப்பு – அரசு தகவல்! Aபூகம்பம்:ஜப்பானில் தற்கொலை அதிகரிப்பு – அரசு தகவல்! Tபூகம்பம்:ஜப்பானில் தற்கொலை அதிகரிப்பு – அரசு தகவல்! Hபூகம்பம்:ஜப்பானில் தற்கொலை அதிகரிப்பு – அரசு தகவல்! Iபூகம்பம்:ஜப்பானில் தற்கொலை அதிகரிப்பு – அரசு தகவல்! Rபூகம்பம்:ஜப்பானில் தற்கொலை அதிகரிப்பு – அரசு தகவல்! Aபூகம்பம்:ஜப்பானில் தற்கொலை அதிகரிப்பு – அரசு தகவல்! Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

பூகம்பம்:ஜப்பானில் தற்கொலை அதிகரிப்பு – அரசு தகவல்! Empty Re: பூகம்பம்:ஜப்பானில் தற்கொலை அதிகரிப்பு – அரசு தகவல்!

Post by ரா.ரா3275 Sat Mar 10, 2012 6:54 pm

///தொடர்ச்சியாக 14-வது ஆண்டில் ஜப்பானில் தற்கொலை 30 ஆயிரத்தை தாண்டியுள்ளது.///

என்ன கொடுமை சார் இது சோகம் அதிர்ச்சி


பூகம்பம்:ஜப்பானில் தற்கொலை அதிகரிப்பு – அரசு தகவல்! 224747944

பூகம்பம்:ஜப்பானில் தற்கொலை அதிகரிப்பு – அரசு தகவல்! Rபூகம்பம்:ஜப்பானில் தற்கொலை அதிகரிப்பு – அரசு தகவல்! Aபூகம்பம்:ஜப்பானில் தற்கொலை அதிகரிப்பு – அரசு தகவல்! Emptyபூகம்பம்:ஜப்பானில் தற்கொலை அதிகரிப்பு – அரசு தகவல்! Rபூகம்பம்:ஜப்பானில் தற்கொலை அதிகரிப்பு – அரசு தகவல்! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

பூகம்பம்:ஜப்பானில் தற்கொலை அதிகரிப்பு – அரசு தகவல்! Empty Re: பூகம்பம்:ஜப்பானில் தற்கொலை அதிகரிப்பு – அரசு தகவல்!

Post by கேசவன் Sat Mar 10, 2012 9:46 pm

அதிர்ச்சி


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
பூகம்பம்:ஜப்பானில் தற்கொலை அதிகரிப்பு – அரசு தகவல்! 1357389பூகம்பம்:ஜப்பானில் தற்கொலை அதிகரிப்பு – அரசு தகவல்! 59010615பூகம்பம்:ஜப்பானில் தற்கொலை அதிகரிப்பு – அரசு தகவல்! Images3ijfபூகம்பம்:ஜப்பானில் தற்கொலை அதிகரிப்பு – அரசு தகவல்! Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

பூகம்பம்:ஜப்பானில் தற்கொலை அதிகரிப்பு – அரசு தகவல்! Empty Re: பூகம்பம்:ஜப்பானில் தற்கொலை அதிகரிப்பு – அரசு தகவல்!

Post by kalidasan காளிதாசன் Sat Mar 10, 2012 9:47 pm

எத்தனை சோதனைகளை சந்தித்தாலும் சாதிக்க துடிக்கும் ஜப்பான் வெல்லட்டும்
kalidasan காளிதாசன்
kalidasan காளிதாசன்
பண்பாளர்


பதிவுகள் : 105
இணைந்தது : 20/06/2011

Back to top Go down

பூகம்பம்:ஜப்பானில் தற்கொலை அதிகரிப்பு – அரசு தகவல்! Empty Re: பூகம்பம்:ஜப்பானில் தற்கொலை அதிகரிப்பு – அரசு தகவல்!

Post by அதி Sat Mar 10, 2012 9:59 pm

எத்தனை முறை வீழ்ந்தாலும் மீண்டும் எழுந்து சாதனை புரிய வேண்டும் ஜப்பான்.இனியும் இந்த அவலம் தொடராதிருக்க பிரார்த்திக்கலாம்
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

பூகம்பம்:ஜப்பானில் தற்கொலை அதிகரிப்பு – அரசு தகவல்! Empty Re: பூகம்பம்:ஜப்பானில் தற்கொலை அதிகரிப்பு – அரசு தகவல்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்யும் ஆண்கள் அதிகரிப்பு: அதிர்ச்சி தகவல்
» 5 ஆண்டுகளில் 657 ஆயுதப்படை வீரர்கள் தற்கொலை - மத்திய அரசு அதிர்ச்சி தகவல்
» 'தற்கொலை நகரம்': பெங்களூரில் பிபிஓ, ஐடி துறையினர் தற்கொலை அதிகரிப்பு
» ஜப்பானில் மிக பெரிய பூகம்பம்
» 6 புள்ளி ரிக்டர் அளவுக்கு ஜப்பானில் பூகம்பம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum