ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சச்சினுக்கு முன் சதமடிப்பாரா இந்த பரீட்சை மன்னன்

+2
இளமாறன்
பாலாஜி
6 posters

Go down

சச்சினுக்கு முன் சதமடிப்பாரா இந்த பரீட்சை மன்னன்  Empty சச்சினுக்கு முன் சதமடிப்பாரா இந்த பரீட்சை மன்னன்

Post by பாலாஜி Sat Mar 10, 2012 5:12 pm

பிரிட்டனில் டிரைவிங் லைசென்ஸ் பெறுவதற்காக இளைஞர் ஒருவர் 92 முறை எழுத்துத் தேர்வு எழுதியும் வெற்றி பெறவில்லை. ஆனால், சற்றும் மனம் தளராத அந்த 28 வயது இளைஞர் தற்போது அடுத்த தேர்வுக்கு தயாராகி வருகிறார்.

பிரிட்டனில் டிரைவிங் லைசென்ஸ் கொடுப்பதற்கான விதிமுறைகள் மிகக் கடுமையாக பின்பற்றப்பட்டு வருகின்றன. எழுத்துத் தேர்வு மற்றும் செயல்முறை(டிரைவிங் திறன்) தேர்வு என இரண்டிலும் வெற்றிப் பெற்றால்தான் டிரைவிங் லைசென்ஸ் பெற முடியும்.

இந்த நிலையில், அங்குள்ள லீ செஸ்டர் நகரை சேர்ந்த இளைஞர் ஒருவர் டிரைவிங் லைசென்ஸ் பெறுவதற்காக விண்ணப்பித்தார். எழுத்துத் தேர்வில் பங்கேற்று வெற்றி பெற்றால்தான் செயல்முறை(டிரைவிங் திறன்) தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர்.

ஆனால், அந்த இளைஞர் இதுவரை 92 முறை எழுத்து தேர்வு எழுதியும் இதுவரை தேறவில்லை. ஆனால், சற்றும் மனம் தளராத அந்த இளைஞர் தற்போது அடுத்த எழுத்து தேர்வுக்கு தயாராகி வருகிறார்.

பிரிட்டனில் லைசென்ஸ் பெறுவதற்கான எழுத்து தேர்வு ஒரு மணி நேரம் நடக்கும். இதில், போக்குவரத்து விதிமுறைகள், அவசர காலங்களில் எப்படி செயல்படுவது உள்ளிட்டவை பற்றி கேள்விகள் கேட்கப்படும்.

28 வயதாகும் அந்த இளைஞர் இத்தனை முறை தேர்வெழுதியும் ஒரு முறை கூட அவரால் சரியான பதிலளித்து வெற்றி பெற முடியவில்லை. மேலும், ஒரு எழுத்து தேர்வுக்கு ரூ.2,400 கட்டணமாக செலுத்தி இதுவரை ரூ.2.20 லட்சம் வரை செலவானதுதான் மிச்சம். இன்னும் டிரைவிங் லைசென்ஸ் கிடைத்தபாடில்லை. அடுத்த தேர்விலாவது வெற்றி பெறுவாரா இந்த பரிட்சை மன்னன்.

-தட்ஸ்தமிழ்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

சச்சினுக்கு முன் சதமடிப்பாரா இந்த பரீட்சை மன்னன்  Empty Re: சச்சினுக்கு முன் சதமடிப்பாரா இந்த பரீட்சை மன்னன்

Post by இளமாறன் Sat Mar 10, 2012 5:18 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி

எழுத்து தேர்வு வெற்றி பெற்றது 3 வருடம் மட்டுமே செயல்முறை டிரைவிங் தேர்வுக்கு தகுதியை தரும் ..அதையும் தாண்டினால் மீண்டும் எழுத்து தேர்வு செய்ய வேண்டும்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சச்சினுக்கு முன் சதமடிப்பாரா இந்த பரீட்சை மன்னன்  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

சச்சினுக்கு முன் சதமடிப்பாரா இந்த பரீட்சை மன்னன்  Empty Re: சச்சினுக்கு முன் சதமடிப்பாரா இந்த பரீட்சை மன்னன்

Post by உதயசுதா Sat Mar 10, 2012 5:42 pm

அங்கே மட்டுமா இங்கயும் டிரைவிங் லைசென்ஸ் வாங்குறது ரொம்ப கஷ்டம்.


சச்சினுக்கு முன் சதமடிப்பாரா இந்த பரீட்சை மன்னன்  Uசச்சினுக்கு முன் சதமடிப்பாரா இந்த பரீட்சை மன்னன்  Dசச்சினுக்கு முன் சதமடிப்பாரா இந்த பரீட்சை மன்னன்  Aசச்சினுக்கு முன் சதமடிப்பாரா இந்த பரீட்சை மன்னன்  Yசச்சினுக்கு முன் சதமடிப்பாரா இந்த பரீட்சை மன்னன்  Aசச்சினுக்கு முன் சதமடிப்பாரா இந்த பரீட்சை மன்னன்  Sசச்சினுக்கு முன் சதமடிப்பாரா இந்த பரீட்சை மன்னன்  Uசச்சினுக்கு முன் சதமடிப்பாரா இந்த பரீட்சை மன்னன்  Dசச்சினுக்கு முன் சதமடிப்பாரா இந்த பரீட்சை மன்னன்  Hசச்சினுக்கு முன் சதமடிப்பாரா இந்த பரீட்சை மன்னன்  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

சச்சினுக்கு முன் சதமடிப்பாரா இந்த பரீட்சை மன்னன்  Empty Re: சச்சினுக்கு முன் சதமடிப்பாரா இந்த பரீட்சை மன்னன்

Post by ரா.ரமேஷ்குமார் Sat Mar 10, 2012 6:31 pm

எப்படி எல்லாம் கோர்த்து விடுகிறார்கள்... அநியாயம்
சச்சின் சதத்தில் சதம் அடிக்க இருக்கிறார் அடிப்பார் ஆனால் இவர் ??????? என்ன கொடுமை சார் இது


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

சச்சினுக்கு முன் சதமடிப்பாரா இந்த பரீட்சை மன்னன்  Empty Re: சச்சினுக்கு முன் சதமடிப்பாரா இந்த பரீட்சை மன்னன்

Post by இரா.பகவதி Sat Mar 10, 2012 6:41 pm

உதயசுதா wrote:அங்கே மட்டுமா இங்கயும் டிரைவிங் லைசென்ஸ் வாங்குறது ரொம்ப கஷ்டம்.
அக்கா அங்க தமிழ் நாட்டு லைசென்ஸ் செல்லுபடி ஆகுமா
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

சச்சினுக்கு முன் சதமடிப்பாரா இந்த பரீட்சை மன்னன்  Empty Re: சச்சினுக்கு முன் சதமடிப்பாரா இந்த பரீட்சை மன்னன்

Post by அருண் Sat Mar 10, 2012 6:51 pm

இந்த முறையாவது பாஸ் ஆகட்டும்..! சூப்பருங்க
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

சச்சினுக்கு முன் சதமடிப்பாரா இந்த பரீட்சை மன்னன்  Empty Re: சச்சினுக்கு முன் சதமடிப்பாரா இந்த பரீட்சை மன்னன்

Post by இரா.பகவதி Sat Mar 10, 2012 6:52 pm

அருண் wrote:இந்த முறையாவது பாஸ் ஆகட்டும்..! சூப்பருங்க
அண்ணா அவர் செஞ்சுரி போடுநுணு ஆசைல இருக்காரு
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

சச்சினுக்கு முன் சதமடிப்பாரா இந்த பரீட்சை மன்னன்  Empty Re: சச்சினுக்கு முன் சதமடிப்பாரா இந்த பரீட்சை மன்னன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum