ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவின் பெரிய மாநிலம் : இளம் முதல்வர் ; அகிலேஷ்சுக்கு இன்று முதல் முழுப்பொறுப்பு ?

+6
balakarthik
பிளேடு பக்கிரி
ராஜா
மகா பிரபு
சிவா
பிரசன்னா
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இந்தியாவின் பெரிய மாநிலம் : இளம் முதல்வர் ; அகிலேஷ்சுக்கு இன்று முதல் முழுப்பொறுப்பு ? Empty இந்தியாவின் பெரிய மாநிலம் : இளம் முதல்வர் ; அகிலேஷ்சுக்கு இன்று முதல் முழுப்பொறுப்பு ?

Post by பிரசன்னா Sat Mar 10, 2012 1:00 pm

இந்தியாவின் பெரிய மாநிலம் : இளம் முதல்வர் ; அகிலேஷ்சுக்கு இன்று முதல் முழுப்பொறுப்பு ? Tamil_News_large_423559

லக்னோ: இந்தியாவில் மிகப்பெரிய மாநிலமான உத்திர பிரதேசத்தில் நாட்டிலேயே பொறுப்பு வகிப்போர்களில் இளம் முதல்வர் என்ற பெயரை தட்டி செல்லவிருக்கிறார் அகிலேஷ்சிங் யாதவ். இம்மாநிலத்தில் நடந்து முடிந்த தேர்தலில் சமாஜ்வாடி கட்சி பெருவாரியான 226 தொகுதிகளை கைப்பற்றி முழு மெஜாரிட்டியுடன் ஆட்சியில் அமர்கிறது.

சுறு, சுறுப்பு, சிரித்த முகம், ,: இந்த கட்சிக்கு தலைவர் பொறுப்பை உடல் நலம் காரணமாக மகனுக்கு கொடுத்து ஒதுங்கியே இருந்தார். தேர்தல் துவங்கியது முதல் முடியும் வரை அகிலேஷ்தான் மாநிலம் முழுவதும் மூலை, முடுக்கெல்லாம் சென்று பிரசாரம் செய்தார். இவரது கட்சி சின்னமான சைக்கிளில் பல இடங்களில் நடத்திய பேரணியில் பகுதி முழுவதும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்றனர். நேதாஜி என்றழைக்கப்படும் முலாயம்சிங் மகன் என்ற பாசம் மக்கள் மத்தியில் அதிகம் இருந்தது . இதனை விட சுறு, சுறுப்பு, சிரித்த முகம், , தொண்டர்களிடம் நெருங்கி பழகுதல், மேடையில் இருந்தபடியே ஏழைகளிடம் பாரபட்சம் இல்லாமல் நலம் விசாரிப்பது என இவரது ஸ்டைல் மக்ககளை வெகுவாகவே கவர்ந்தது. குறிப்பாக பத்திரிகையாளர்களுக்கு மிகுந்த மரியாதை கொடுப்பவர். இதனால் அவருக்கான கவரேஜ்கள் பிரம்மாதமாக அமைந்திருக்கும்.

நடந்து முடிந்த தேர்தலில் ராகுலுக்கும், அகிலேசுக்கும் இடையே தான் போட்டி பிரசாரமாக மாநிலம் முழுவதும் காணப்பட்டது. அகிலேஷ் உழைப்புக்கு பயனாக தேர்தல் முடிவுகள் சமாஜ்வாடி கட்சிக்கு முழு சாதகமாக அமைந்தது. மாயாவதி கட்சி மண்ணை கவ்வியது.

இளம் எம். எல்.ஏ.,க்கள் விரும்புகின்றனர் : தேர்தல் முடிவுகள் வந்த நேரத்தில் கூட அனைத்து மீடியாக்களும் முலாயம்சிங்கை விட மகன் அகிலேஷின் பேட்டிக்கே முக்கியத்துவம் அளித்தது. இந்நிலையில் சட்டமன்ற கூட்டம் இன்று நடக்கிறது. இதில் சட்டமன்ற தலைவராக அகிலேஷ்சிங் தேர்வு செய்யப்படுவார் என இம்மாநிலத்தில் பேசப்படுகிறது. ஆனால் தந்தையும், மகனும் , யார் தேர்வு செய்யப்படுவர் என்பதில் சற்று ஓப்பனாக பேசாமல் தந்தை , கட்சி முடிவு செய்யும் என்றும், முலாயம்சிங்தான் முதல்வராக தேர்வு செய்யப்படுவார் என்று மகனும் சொல்லி வருகின்றனர். அகிலேஷ் பொறுப்புக்கு வரட்டும், இது தான் சரியான தருணம் என்கின்றனர் இளைய தலைமுறையினர். இளம் எம்.எல்.ஏ.,க்களும் இதனைத்தான் எதிர்பார்க்கின்றனர். இன்னும் சற்று நேரத்தில் நடக்கவிருக்கும் இக்கட்சி கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவு மூலம் தெரிந்து விடும். அகிலேஷ் தேர்வு செய்யப்பட்டால் இது வரை இந்த இளம் வயதில் ( 38 வயது ) முதல்வர் பொறுப்பை யாரும் ஏற்றதில்லை என்ற பெயரும், இளம் முதல்வர் என்ற பெயரும் இவருக்கு கிடைக்கும்.

தினமலர்
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

இந்தியாவின் பெரிய மாநிலம் : இளம் முதல்வர் ; அகிலேஷ்சுக்கு இன்று முதல் முழுப்பொறுப்பு ? Empty Re: இந்தியாவின் பெரிய மாநிலம் : இளம் முதல்வர் ; அகிலேஷ்சுக்கு இன்று முதல் முழுப்பொறுப்பு ?

Post by பிரசன்னா Sat Mar 10, 2012 1:02 pm

38 வயது இளைஞர் இந்தியாவின் மிகப்பெரிய மாநிலத்தின் முதல்வர்...

வாழ்த்துகள்...
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

இந்தியாவின் பெரிய மாநிலம் : இளம் முதல்வர் ; அகிலேஷ்சுக்கு இன்று முதல் முழுப்பொறுப்பு ? Empty Re: இந்தியாவின் பெரிய மாநிலம் : இளம் முதல்வர் ; அகிலேஷ்சுக்கு இன்று முதல் முழுப்பொறுப்பு ?

Post by சிவா Sat Mar 10, 2012 1:03 pm

இளைஞர்கள் கையில் நாடு சென்றால்தான் முன்னேற்றமடையும்! வாழ்த்துகள் இளம் முதல்வரே!


இந்தியாவின் பெரிய மாநிலம் : இளம் முதல்வர் ; அகிலேஷ்சுக்கு இன்று முதல் முழுப்பொறுப்பு ? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இந்தியாவின் பெரிய மாநிலம் : இளம் முதல்வர் ; அகிலேஷ்சுக்கு இன்று முதல் முழுப்பொறுப்பு ? Empty Re: இந்தியாவின் பெரிய மாநிலம் : இளம் முதல்வர் ; அகிலேஷ்சுக்கு இன்று முதல் முழுப்பொறுப்பு ?

Post by மகா பிரபு Sat Mar 10, 2012 1:11 pm

இந்தியாவை பொருத்தவரை இளம் வயதில் முதல்வரானவர் பிரபுல்ல குமார் மகந்தா ஆவார்.

Prafulla Kumar Mahanta (born 1954) was the leader of the Assam Movement, a former Chief Minister of Assam (two terms) and belongs to the Asom Gana Parishad (AGP), a major political party in the Indian state of Assam. He became the youngest ever chief minister of India when the AGP came to power in 1985.[1]

He served as the chief minister of the state for two terms, (1985–1990) and (1996–2001), and was one of the youngest chief minister's in the country's history.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

இந்தியாவின் பெரிய மாநிலம் : இளம் முதல்வர் ; அகிலேஷ்சுக்கு இன்று முதல் முழுப்பொறுப்பு ? Empty Re: இந்தியாவின் பெரிய மாநிலம் : இளம் முதல்வர் ; அகிலேஷ்சுக்கு இன்று முதல் முழுப்பொறுப்பு ?

Post by ராஜா Sat Mar 10, 2012 1:14 pm

நவீன இந்தியாவின் விடிவுக்கு இந்த இளைஞர் ஒரு ஆரம்பமாக இருக்க வேண்டும். நன்றி வாழ்த்துக்கள்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இந்தியாவின் பெரிய மாநிலம் : இளம் முதல்வர் ; அகிலேஷ்சுக்கு இன்று முதல் முழுப்பொறுப்பு ? Empty Re: இந்தியாவின் பெரிய மாநிலம் : இளம் முதல்வர் ; அகிலேஷ்சுக்கு இன்று முதல் முழுப்பொறுப்பு ?

Post by மகா பிரபு Sat Mar 10, 2012 1:18 pm

அப்ப அடுத்த தமிழக முதல்வர் உதயநிதியா? தயாநிதியா?
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

இந்தியாவின் பெரிய மாநிலம் : இளம் முதல்வர் ; அகிலேஷ்சுக்கு இன்று முதல் முழுப்பொறுப்பு ? Empty Re: இந்தியாவின் பெரிய மாநிலம் : இளம் முதல்வர் ; அகிலேஷ்சுக்கு இன்று முதல் முழுப்பொறுப்பு ?

Post by பிரசன்னா Sat Mar 10, 2012 1:23 pm

சிவா wrote:இளைஞர்கள் கையில் நாடு சென்றால்தான் முன்னேற்றமடையும்! வாழ்த்துகள் இளம் முதல்வரே!

அருமையிருக்கு மகிழ்ச்சி நன்றி அன்பு மலர்

ராஜா wrote:நவீன இந்தியாவின் விடிவுக்கு இந்த இளைஞர் ஒரு ஆரம்பமாக இருக்க வேண்டும். நன்றி வாழ்த்துக்கள்

அருமையிருக்கு மகிழ்ச்சி நன்றி அன்பு மலர்
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

இந்தியாவின் பெரிய மாநிலம் : இளம் முதல்வர் ; அகிலேஷ்சுக்கு இன்று முதல் முழுப்பொறுப்பு ? Empty Re: இந்தியாவின் பெரிய மாநிலம் : இளம் முதல்வர் ; அகிலேஷ்சுக்கு இன்று முதல் முழுப்பொறுப்பு ?

Post by பிரசன்னா Sat Mar 10, 2012 1:26 pm

மகா பிரபு wrote:அப்ப அடுத்த தமிழக முதல்வர் உதயநிதியா? தயாநிதியா?

திருந்தவே மாட்டீர்கள் போல.... நல்ல விஷயம் பேசும்போது எதுக்கு இத பத்தி பேசணும்...

சரி உங்க ஆசைக்கு : கருனாநிதி இருக்கும் வரை DMK அரியணை ஏற வாய்ப்பே இல்லை... அடுத்த முதல்வர் DMKயில் இருந்து வந்தால் 60வயது இளைஞர் ஸ்டாலின் தான்... அப்ப அவருக்கு வயது 70 ஆகி இருக்க வாய்ப்பு உள்ளது! அநியாயம்
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

இந்தியாவின் பெரிய மாநிலம் : இளம் முதல்வர் ; அகிலேஷ்சுக்கு இன்று முதல் முழுப்பொறுப்பு ? Empty Re: இந்தியாவின் பெரிய மாநிலம் : இளம் முதல்வர் ; அகிலேஷ்சுக்கு இன்று முதல் முழுப்பொறுப்பு ?

Post by பிளேடு பக்கிரி Sat Mar 10, 2012 1:26 pm

நல்ல விஷயம்.. இளம் தலைமுறையும் அரசியலில் வரட்டும்



இந்தியாவின் பெரிய மாநிலம் : இளம் முதல்வர் ; அகிலேஷ்சுக்கு இன்று முதல் முழுப்பொறுப்பு ? Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

இந்தியாவின் பெரிய மாநிலம் : இளம் முதல்வர் ; அகிலேஷ்சுக்கு இன்று முதல் முழுப்பொறுப்பு ? Empty Re: இந்தியாவின் பெரிய மாநிலம் : இளம் முதல்வர் ; அகிலேஷ்சுக்கு இன்று முதல் முழுப்பொறுப்பு ?

Post by பிரசன்னா Sat Mar 10, 2012 1:28 pm

பிளேடு பக்கிரி wrote:நல்ல விஷயம்.. இளம் தலைமுறையும் அரசியலில் வரட்டும்

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

இந்தியாவின் பெரிய மாநிலம் : இளம் முதல்வர் ; அகிலேஷ்சுக்கு இன்று முதல் முழுப்பொறுப்பு ? Empty Re: இந்தியாவின் பெரிய மாநிலம் : இளம் முதல்வர் ; அகிலேஷ்சுக்கு இன்று முதல் முழுப்பொறுப்பு ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» இந்தியாவின் முதல் இளம் மேயர்- 21 வயது இளம்பெண் ஆர்யா ராஜேந்திரன்
» இந்தியாவின் முதல் ஆன்லைன் முதல்வர் அலுவலகம்
» இந்தியாவின் சிறந்த முதல்வர் மோடி அல்ல; இந்த லேடி: முதல்வர் ஜெ., பேச்சு
» முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள ‘உங்களில் ஒருவன்’ நூல் முதல் பாகம்: சென்னையில் ராகுல் காந்தி இன்று வெளியிடுகிறார்
» இளம் வயது எம்.எல்.ஏ.வை மணக்கிறார் இந்தியாவின் இளம் வயது மேயர் ஆர்யா!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum