ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார் ராகுல் டிராவிட்

+3
பது
பாலாஜி
சிவா
7 posters

Go down

 சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார் ராகுல் டிராவிட் Empty சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார் ராகுல் டிராவிட்

Post by சிவா Thu Mar 08, 2012 4:35 pm

 சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார் ராகுல் டிராவிட் F8992238-0a83-44e5-8b07-fb5d72a1d1c7_S_secvpf

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், அணியின் சுவர் என்றும் அழைக்கப்பட்ட ராகுல் திராவிட், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப்போவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இதுகுறித்து நாளை பத்திரிகையாளர் சந்திப்பிற்கு ராகுல் திராவிட் ஏற்பாடு செய்துள்ளார். பெங்களூரில் நடைபெற இருக்கும் இந்த சந்திப்பில் பிசிசிஐ தலைவர் சீனிவாசனும் கலந்து கொள்ள உள்ளார்.

நாளைய சந்திப்பில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தனது ஓய்வு முடிவை அறிவிப்பார் எனத் தெரிகிறது. ஏற்கனவே சர்வதேச ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் இருந்து விலகி விட்ட ராகுல் திராவிட், கடைசியாக ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடந்த டெஸ்ட் தொடரிலும் சிறப்பாக விளையாடததால் இந்த முடிவை எடுத்திருப்பார் என்று தெரிகிறது.

டெஸ்ட் போட்டிகளில் ராகுல் திராவிட் இதுவரை 13,288 ரன்கள் எடுத்துள்ளார். மேலும், டெஸ்ட் போட்டிகளில் அதிக கேட்சுகள் (210) பிடித்த முதல் வீரர் என்ற சாதனையையும் தன் வசம் வைத்துள்ளார்.

சர்வதேச போட்டிகளிலிருந்து விலகினாலும் இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவார் எனத் தெரிகிறது.


 சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார் ராகுல் டிராவிட் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார் ராகுல் டிராவிட் Empty Re: சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார் ராகுல் டிராவிட்

Post by பாலாஜி Thu Mar 08, 2012 4:40 pm

டிராவிட் சாதனைகள் மிக சிறப்பானவை .ஓய்வு காலத்தை இனிமையாக செலவிட வாழ்த்துக்கள் .



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

 சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார் ராகுல் டிராவிட் Empty Re: சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார் ராகுல் டிராவிட்

Post by பது Thu Mar 08, 2012 4:42 pm

வை.பாலாஜி wrote:டிராவிட் சாதனைகள் மிக சிறப்பானவை .ஓய்வு காலத்தை இனிமையாக செலவிட வாழ்த்துக்கள் .

சூப்பருங்க
avatar
பது
தளபதி

தளபதி

பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011

http://www.batbathu.blogsport.com

Back to top Go down

 சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார் ராகுல் டிராவிட் Empty Re: சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார் ராகுல் டிராவிட்

Post by மகா பிரபு Thu Mar 08, 2012 8:55 pm

டிராவிட்டின் பிற்கால வாழ்க்கை சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன்....
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

 சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார் ராகுல் டிராவிட் Empty Re: சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார் ராகுல் டிராவிட்

Post by ஹர்ஷித் Fri Mar 09, 2012 11:48 am

சிவா wrote:
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், அணியின் சுவர்

டெஸ்ட் போட்டிகளில் ராகுல் திராவிட் இதுவரை 13,288 ரன்கள் எடுத்துள்ளார். மேலும், டெஸ்ட் போட்டிகளில் அதிக கேட்சுகள் (210) பிடித்த முதல் வீரர் என்ற சாதனையையும் தன் வசம் வைத்துள்ளார்.

மட்டை பந்து உலகில் பல ஏற்ற இறக்கங்களை சந்தித்துள்ள இவரின் சாதனைகள் பல முறியடிக்கப்பட்டாலும் இந்திய அணியின் சுவர் எனும் பட்டம் அழிவதில்லை. 🐰
இவரின் இடத்தை நிரப்பும் தேர்வுக்குழு நிச்சயம் நிறைவான ஒருவரை தான் தெரிவுசெய்யும் என்ற நம்பிக்கையில் நானும் ஒருவனாக!
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

 சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார் ராகுல் டிராவிட் Empty Re: சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார் ராகுல் டிராவிட்

Post by யினியவன் Fri Mar 09, 2012 11:56 am

ரெகார்டுகளுக்காக விளையாடாமல் நாட்டிற்காக விளையாடி
வெளியேற்றும் வரை போராடி ரெகார்டுகளுக்காக
விளையாடாத குணமும் கொண்ட ட்ராவிடுக்கு
வாழ்த்துகள்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

 சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார் ராகுல் டிராவிட் Empty Re: சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார் ராகுல் டிராவிட்

Post by அருண் Fri Mar 09, 2012 11:59 am

மதில் சுவர் என்று பெயர் வாங்கியவர்..! பல சாதனைகளுக்கு சொந்தக்காரர்..! வாழ்த்துக்கள் டிராவிட்..!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

 சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார் ராகுல் டிராவிட் Empty Re: சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார் ராகுல் டிராவிட்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மானம் காக்குமா இந்திய அணி! இன்று இங்கிலாந்துடன் ஐந்தாவது மோதல் ஓய்வு பெறுகிறார் டிராவிட்
» சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து சயிட் அப்ரிடி ஓய்வு
» சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஷாஹித் அப்ரிதி ஓய்வு
» சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு : மகேந்திர சிங் தோனி அறிவிப்பு
» பெருமையுடன் விடைபெறுகிறேன் : டிராவிட்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum