ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிய ஜனாதிபதி யார்?

+9
அசுரன்
கேசவன்
அன்பு தளபதி
பிளேடு பக்கிரி
பாலாஜி
உதயசுதா
யினியவன்
இரா.பகவதி
பேனாமுனைபாரதி
13 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

புதிய ஜனாதிபதி யார்? Empty புதிய ஜனாதிபதி யார்?

Post by பேனாமுனைபாரதி Tue Mar 06, 2012 3:11 pm

டெல்லி, மார்ச் 6: ஜனாதிபதி பிரதீபா பாட்டீலின் பதவிக்காலம் முடிவடைவதை அடுத்து புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஜூன் 19ல் நடைபெறுகிறது.
.
ஜனாதிபதியாக உள்ள பிரதீபா பாட்டீல் மற்றும் துணை ஜனாதிபதி அன்சாரி ஆகியோரின் பதவிக்காலம் ஜூலை 25ந்தேதியுடன் முடிவடைகிறது. எனவே, 5 மாநில சட்டசபை தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடிக்க தேர்தல் கமிஷன், ஜனாதிபதி, துணை ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாட்டில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.

ஜனாதிபதி மாளிகையின் ஒப்புதலை பெற்ற பிறகு, தேர்தல் நடவடிக்கைகளை தொடங்க தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு ஜூன் 16ந்தேதி வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜனாதிபதி தேர்தலில் போட்டியிருக்குமானால், 19ந்தேதி ஓட்டுப்பதிவு நடத்தப்படும். வேட்பு மனுவை வாபஸ் பெற ஜூலை 4ந்தேதி கடைசி நாளாகும்.

19ந்தேதி பதிவாகும் வாக்குகள் 21ந்தேதி எண்ணப்படும். ஜனாதிபதி தேர்தல் முடிந்த கையோடு, துணை ஜனாதிபதி தேர்தலுக்கான நடவடிக்கைகள் தொடங்கும்.

ஜனாதிபதி, துணை ஜனாதிபதி தேர்தலோடு, தலைமை தேர்தல் அதிகாரி குரோஷியும் ஓய்வு பெறுகிறார். ஜனாதிபதி பிரதீபா பாட்டீல், கடந்த 2007ம் ஆண்டு ஜூலை 25ந்தேதி பதவி ஏற்றுக்கொண்டார். வெற்றிகரமாக 5 ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ளார். 2012, ஜூலை 25ந்தேதியுடன் அவரது பதவிக்காலம் முடிவடைகிறது.


புதிய ஜனாதிபதி யார்? Rosehk

- இவண்

[i]பேனாமுனைபாரதி

[/i]
பேனாமுனைபாரதி
பேனாமுனைபாரதி
பண்பாளர்


பதிவுகள் : 84
இணைந்தது : 20/02/2012

Back to top Go down

புதிய ஜனாதிபதி யார்? Empty Re: புதிய ஜனாதிபதி யார்?

Post by இரா.பகவதி Tue Mar 06, 2012 3:14 pm

இதற்கு யாரெல்லாம் போட்டி இடுகின்றனர்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

புதிய ஜனாதிபதி யார்? Empty Re: புதிய ஜனாதிபதி யார்?

Post by யினியவன் Tue Mar 06, 2012 3:32 pm

அஞ்சு வருஷம் கொடி ஏத்தினது,
வருஷம் ரெண்டு வெளிநாட்டு ட்ரிப்பு,
அப்புறம் நாலஞ்சு விழால தலைமை கெஸ்ட்
அப்புறம் நீட்டின இடத்திலெல்லாம் ரப்பர் ஸ்டாம்ப்,
அப்புறம் ரெண்டு பேருக்கு தூக்கு தண்டனைல இருந்து விடுதலை,

இதத் தவிர வேற என்ன செஞ்சிட முடியும்?
யார் வந்தா என்ன?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

புதிய ஜனாதிபதி யார்? Empty Re: புதிய ஜனாதிபதி யார்?

Post by உதயசுதா Tue Mar 06, 2012 5:11 pm

புதிய ஜனாதிபதி யாராக இருந்தாலும் நாட்டுக்கு பெரிய நன்மை இல்லை.ஒரு பொம்மை பதவிக்கு ஆயிரக்கணக்கில் தண்ட செலவு வேற.


புதிய ஜனாதிபதி யார்? Uபுதிய ஜனாதிபதி யார்? Dபுதிய ஜனாதிபதி யார்? Aபுதிய ஜனாதிபதி யார்? Yபுதிய ஜனாதிபதி யார்? Aபுதிய ஜனாதிபதி யார்? Sபுதிய ஜனாதிபதி யார்? Uபுதிய ஜனாதிபதி யார்? Dபுதிய ஜனாதிபதி யார்? Hபுதிய ஜனாதிபதி யார்? A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

புதிய ஜனாதிபதி யார்? Empty Re: புதிய ஜனாதிபதி யார்?

Post by பாலாஜி Tue Mar 06, 2012 5:13 pm

தலையாட்டி பொம்மை பதவிக்கு யார் வந்தா என்ன ..


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

புதிய ஜனாதிபதி யார்? Empty Re: புதிய ஜனாதிபதி யார்?

Post by பிளேடு பக்கிரி Tue Mar 06, 2012 5:15 pm

குடியரசு தின விழாவுக்கும்.. சுதந்திர தின விழாவுக்கும் கொடி ஏற்றுவாங்களே அவங்க தானா இவங்க? அதிர்ச்சி



புதிய ஜனாதிபதி யார்? Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

புதிய ஜனாதிபதி யார்? Empty Re: புதிய ஜனாதிபதி யார்?

Post by அன்பு தளபதி Tue Mar 06, 2012 9:45 pm

ஆ.ராசவை இல்லைனா சுரேஷ் கல்மாடியை தேர்ந்தெடுங்க
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

புதிய ஜனாதிபதி யார்? Empty Re: புதிய ஜனாதிபதி யார்?

Post by கேசவன் Tue Mar 06, 2012 9:53 pm

maniajith007 wrote:ஆ.ராசவை இல்லைனா சுரேஷ் கல்மாடியை தேர்ந்தெடுங்க
இன்னும் பலபேரை விட்டுவிட்டீர்கள்


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
புதிய ஜனாதிபதி யார்? 1357389புதிய ஜனாதிபதி யார்? 59010615புதிய ஜனாதிபதி யார்? Images3ijfபுதிய ஜனாதிபதி யார்? Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

புதிய ஜனாதிபதி யார்? Empty Re: புதிய ஜனாதிபதி யார்?

Post by அன்பு தளபதி Tue Mar 06, 2012 9:56 pm

கேசவன் wrote:
maniajith007 wrote:ஆ.ராசவை இல்லைனா சுரேஷ் கல்மாடியை தேர்ந்தெடுங்க
இன்னும் பலபேரை விட்டுவிட்டீர்கள்

இன்னும் பலபதவிகள் வருங்காலத்தில காத்திருக்கு அவர்களுக்கு
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

புதிய ஜனாதிபதி யார்? Empty Re: புதிய ஜனாதிபதி யார்?

Post by அசுரன் Tue Mar 06, 2012 11:00 pm

அப்துல் கலாம் அவர்களை மீண்டும் குடியரசு தலைவராக ஆக்கலாம்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

புதிய ஜனாதிபதி யார்? Empty Re: புதிய ஜனாதிபதி யார்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum