Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
No user |
Top posting users this month
No user |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் செய்திகள்
Page 1 of 1
ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் செய்திகள்
தேர்தல் முடிவுகள்: உ.பி.,யில் முலாயம்சிங் கட்சி முன்னிலை- பஞ்சாப்-பா.ஜ., கூட்டணி ஆட்சி !
புதுடில்லி: இந்தியாவின் மினி பொதுத்தேர்தல் என்றழைக்கப்படும் 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளி வந்த வண்ணம் உள்ளது. இதில் உ.பி., யில் முலாயம்சிங் கட்சி ஆட்சி அமைக்கும் என்ற நிலை உருவாகியிருக்கிறது. மணிப்பூர், பஞ்சாப், உத்தரகண்ட், கோவா மாநிலங்களின் சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு துவங்கியது. தற்போது முன்னிலை விவரம் வந்த வண்ணம் உள்ளது.
ஓட்டு எண்ணிக்கை துவங்கியது முதல் உ .பி.,மாநிலத்தில் ஆளும் கட்சியான பகுஜன்கட்சி மிக ?( ( மாயாவதி ) குறைந்த இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது. முலாயம் சிங் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சி 195 க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. ஆளும் மாயாவதி கட்சி ( 100இடங்கள் முன்னிலை ) , பா.ஜ., 49 இடங்களில் முன்னிலை, காங்கிரஸ் கட்சி 50 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
பஞ்சாப் மாநில நிலவரம்: பஞ்சாபில் ஆளும் சிரோன்மணி அகாலிதளமும் பா.ஜ., கூட்டணியுமான கட்சிகள் ( 62 இடங்கள் முன்னிலை ) , 2 வது இடத்தில் காங்கிரசும் ( 52 இடங்களில் முன்னிலை ) இருந்து வருகிறது. மணிப்பூரில் ஆளும் காங்கிரஸ் கட்சி முன்னிலை ( 24 இடங்கள்) பெற்று வருகிறது. உத்ரகண்டில் காங்கிரசும் ( 30 இடங்கள் முன்னிலை ) , பாஜ,,வும் ( 29 இடங்களில் முன்னிலை ) மிக நெருங்கிய நிலையில் முன்னேறி வருகிறது. கோவாவில் காங்கிரஸ் ( 5 இடங்கள் முன்னிலை) பா.ஜ.,( 12 இடங்கள் முன்னிலை ) பெற்று வருகிறது.
யார் யார் பதவியை பறி கொடுக்கின்றனர், யார் ஆட்சியை பிடிக்கப்போகின்றனர் என்பது பற்றி இன்று மதியத்திற்குள் தெரிந்து விடும். இந்த முடிவுகளை உடனுக்குடன் காலை 8 மணி முதல் தினமலர் இணையதளம் மூலம் வாசகர்கள் தெரிந்து கொள்ளலாம்.
உ.பி.,மாநில நிலவரம் : ஐந்து மாநில தேர்தல்களில் உ.பி., சட்டசபைக்கு நடந்து முடிந்த தேர்தல் இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. யார் ஆட்சியை பிடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு அனைத்து கட்சிகளிடமும் ஏற்பட்டுள்ளது. இதன் தாக்கம் மத்தியிலும் எதிரொலிக்கலாம் என அனைவரும் எதிர்பார்க்கப்படுகின்றனர். மொத்தமுள்ள 403 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக நடந்தது. பிப்ரவரி 8,11,15,19,23,28 மற்றும் மார்ச் 3ம் தேதியில் தேர்தல் நடந்தது. மாநிலத்தில் முதல்வராக இருக்கும் மாயாவதிக்கும், எதிர்கட்சியாக இருக்கும் சமாஜ்வாடியின் முலாயம் சிங்க்கும் இடையே பெரும் போட்டி இருந்தது. முலாயமுடன் அவரது மகன் அகிலேஷ் யாதவும் இணைந்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். பகுஜன் சமாஜ் கட்சி அனைத்து தொகுதிகளிலும், சமாஜ்வாடி கட்சி 402 தொகுதிகளிலும் போட்டியிட்டது.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் செய்திகள்
4 மாநிலங்களில் காங்கிரஸ் சரிவு நிலை
உத்தர பிரதேசம், உத்ரகண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு துவங்கியது. பஞ்சாப் சட்டசபை தேர்தல் முடிவுகள் தற்போது எண்ணப்பட்டு வருகின்றன. முன்னணி தெரிந்த 89 (மொத்தம் 117) தொகுதிகளில் சிரோண்மனி அகாலிதளம் பாஜக கூட்டணி 55 இடங்களிலும், காங்கிரஸ் 30 இடங்களிலும் முன்னணி பெற்றுள்ளது, கோவாவில் காங்கிரஸ் பாஜக தலா 2 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. உத்தரகண்டில் காங்கிரஸும் பாஜகவும் (18) சம எண்ணிக்கையில் முன்னிலை பெற்றிருந்தன. மணிப்பூரில் மட்டும் காங்கிரஸ் தனி மெஜாரிட்டி பெற்று முன்னிலை பெற்றுள்ளது

மாநில மக்களுக்கு நன்றி : அகிலேஷ் யாதவ்
லக்னோ : சட்டசபை தேர்தலில் பெரும்வெற்றி பெறச் செய்யவைத்த மாநில மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக சமாஜ்வாடி கட்சியின் இளந்தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார். தனியார் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது, தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைப்போம் என்பதில் எங்களுக்கு எந்தவித சந்தேகமுமில்லை. முலாயம் சிங் யாதவ் முதல்வராவதையே, கட்சி மற்றும் மக்கள் விரும்புவதாக அவர் கூறினார்.

ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் முடிவுகள்.
உத்தர பிரதேசம்: சமாஜ்வாடி 194 முன்னிலை
உத்தரகண்ட்: காங்கிரஸ்,பா.ஜ. 30 முன்னிலை
பஞ்சாப்: அகாலி தளம் அணி 60 முன்னிலை
மணிப்பூர் : காங்கிரஸ் 5இடங்களில்வெற்றி
கோவா: பா.ஜ., 12 முன்னிலை
உத்தர பிரதேசம்: சமாஜ்வாடி 194 முன்னிலை
உத்தரகண்ட்: காங்கிரஸ்,பா.ஜ. 30 முன்னிலை
பஞ்சாப்: அகாலி தளம் அணி 60 முன்னிலை
மணிப்பூர் : காங்கிரஸ் 5இடங்களில்வெற்றி
கோவா: பா.ஜ., 12 முன்னிலை
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» ஐந்து மாநில தேர்தல்: 4 ல் பா.ஜ.வுக்கு வெற்றி வாய்ப்பு- கருத்துக் கணிப்பு!
» நவம்பரில் 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் - தேர்தல் அட்டவணையை வெளியிட்டது தேர்தல் ஆணையம்
» தமிழகத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரிக்கு பிறகே உள்ளாட்சி தேர்தல் நடத்த முடியும் -மாநில தேர்தல் ஆணையம்
» சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
» 5 மாநில தேர்தல் தேதி: அறிவித்தது தேர்தல் ஆணையம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|