ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வட இந்தியாவில் நிலநடுக்கம் :டெல்லியும் அதிர்ந்தது

+2
பிரசன்னா
ராஜா
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

வட இந்தியாவில் நிலநடுக்கம் :டெல்லியும் அதிர்ந்தது Empty வட இந்தியாவில் நிலநடுக்கம் :டெல்லியும் அதிர்ந்தது

Post by ராஜா Mon Mar 05, 2012 3:33 pm

புதுடெல்லி : டெல்லியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 4.9 ஆக பதிவாகியுள்ள இந்நிலநடுக்கத்தால் பல இடங்களில் கட்டிடங்கள் குலுங்கின. உத்திரபிரதேசம், பஞ்சாப், உள்ளிட்ட வடமாநிலங்களிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ராஜஸ்தான், அரியானா, இமாச்சலப்பிரதேசம் பல இடங்கள் அதிர்ந்தன. அடுத்தடுத்து இருமுறை நிலநடுக்கம் உணரப்பட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பகல் 1.10க்கு ஏற்பட்ட நிலநடுக்கம் 10 வினாடிகள் நீடித்ததால் பொதுமக்கள் பீதியடைந்தனர். அரியானாவில் பகதூர்கர் என்ற இடத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. டெல்லியில் இருந்து சுமார் 55 கிலோ மீட்டர் தொலைவில் பகதூர்கர் நகரம் அமைந்துள்ளது.

பூமிக்கு அடியில் சுமார் 20 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டதாக டெல்லி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு டெல்லி, மத்திய டெல்லி உள்ளிட்ட பல இடங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டது. மேலும் டெல்லியின் புறநகர் பகுதிகளான குர்கான், நொய்டா, காசியாபாத்திலும் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்த மக்கள் அலறியடித்துக்கொண்டு வெளியேறினர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரம் குறித்து உடனடியாக தகவல் எதும் கிடைக்கப்பெறவில்லை.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வட இந்தியாவில் நிலநடுக்கம் :டெல்லியும் அதிர்ந்தது Empty Re: வட இந்தியாவில் நிலநடுக்கம் :டெல்லியும் அதிர்ந்தது

Post by பிரசன்னா Mon Mar 05, 2012 4:01 pm

சேதம் ஏதும் ஏற்படவில்லையே ?
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

வட இந்தியாவில் நிலநடுக்கம் :டெல்லியும் அதிர்ந்தது Empty Re: வட இந்தியாவில் நிலநடுக்கம் :டெல்லியும் அதிர்ந்தது

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Mon Mar 05, 2012 4:16 pm

நில நடுக்கம் பற்றிய செய்திகள் தொலைக்காட்சி வழி விரிவாக இதுவரை இல்லை. முக்கிய செய்திகளில் மட்டும் இருக்கிறது.


கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

வட இந்தியாவில் நிலநடுக்கம் :டெல்லியும் அதிர்ந்தது Empty Re: வட இந்தியாவில் நிலநடுக்கம் :டெல்லியும் அதிர்ந்தது

Post by ராஜா Mon Mar 05, 2012 4:21 pm

கா.ந.கல்யாணசுந்தரம் wrote:நில நடுக்கம் பற்றிய செய்திகள் தொலைக்காட்சி வழி விரிவாக இதுவரை இல்லை. முக்கிய செய்திகளில் மட்டும் இருக்கிறது.
ஆம் ஐயா , என்னுடைய கைபேசியில் முக்கிய செய்திகள் பிரிவில் வந்தது உடனே இங்கு பதிவிட்டு விட்டேன் நன்றி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வட இந்தியாவில் நிலநடுக்கம் :டெல்லியும் அதிர்ந்தது Empty Re: வட இந்தியாவில் நிலநடுக்கம் :டெல்லியும் அதிர்ந்தது

Post by ரேவதி Mon Mar 05, 2012 4:25 pm

சோகம் சோகம்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

வட இந்தியாவில் நிலநடுக்கம் :டெல்லியும் அதிர்ந்தது Empty Re: வட இந்தியாவில் நிலநடுக்கம் :டெல்லியும் அதிர்ந்தது

Post by யினியவன் Mon Mar 05, 2012 6:52 pm

வருத்தம் தரும் இயற்கை அதிர்வுகள் இந்த வாரம்
துயரம் தரும் அரசியல் அதிர்வுகள் அடுத்த வாரம்
(தேர்தல் முடிவுகள்)

மக்களுக்கு சேதாரம், இழப்புகள் அதிகம் இல்லாதிருக்க விரும்புவோம்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வட இந்தியாவில் நிலநடுக்கம் :டெல்லியும் அதிர்ந்தது Empty Re: வட இந்தியாவில் நிலநடுக்கம் :டெல்லியும் அதிர்ந்தது

Post by மகா பிரபு Mon Mar 05, 2012 6:56 pm

வருத்தம் தரும் இயற்கை அதிர்வுகள் இந்த வாரம்
துயரம் தரும் அரசியல் அதிர்வுகள் அடுத்த வாரம்
தேர்தல் முடிவு நாளை.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

வட இந்தியாவில் நிலநடுக்கம் :டெல்லியும் அதிர்ந்தது Empty Re: வட இந்தியாவில் நிலநடுக்கம் :டெல்லியும் அதிர்ந்தது

Post by யினியவன் Mon Mar 05, 2012 6:59 pm

மகா பிரபு wrote:தேர்தல் முடிவு நாளை.
ஒஹ் நாளைக்கா? நன்றி பிரபு.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வட இந்தியாவில் நிலநடுக்கம் :டெல்லியும் அதிர்ந்தது Empty Re: வட இந்தியாவில் நிலநடுக்கம் :டெல்லியும் அதிர்ந்தது

Post by மகா பிரபு Mon Mar 05, 2012 7:01 pm

கொலவெறி wrote:
மகா பிரபு wrote:தேர்தல் முடிவு நாளை.
ஒஹ் நாளைக்கா? நன்றி பிரபு.
இன்று நீ நாளை நான் .
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

வட இந்தியாவில் நிலநடுக்கம் :டெல்லியும் அதிர்ந்தது Empty Re: வட இந்தியாவில் நிலநடுக்கம் :டெல்லியும் அதிர்ந்தது

Post by யினியவன் Mon Mar 05, 2012 7:10 pm

மகா பிரபு wrote:
கொலவெறி wrote:
மகா பிரபு wrote:தேர்தல் முடிவு நாளை.
ஒஹ் நாளைக்கா? நன்றி பிரபு.
இன்று நீ நாளை நான் .
அது மாதிரி தொங்கு நிலை வராமல் இருந்தால் சரி.
நாற்காலிச் சண்டையில் நாறிவிடும் நாடே.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வட இந்தியாவில் நிலநடுக்கம் :டெல்லியும் அதிர்ந்தது Empty Re: வட இந்தியாவில் நிலநடுக்கம் :டெல்லியும் அதிர்ந்தது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum