ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை

+8
கே. பாலா
ஹர்ஷித்
இளமாறன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
அசுரன்
மகா பிரபு
கேசவன்
இரா.பகவதி
12 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

சம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை Empty சம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை

Post by இரா.பகவதி Sat Mar 03, 2012 8:33 pm

அம்பத்தூரில் பரபரப்பு
சம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை
சம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை Tamil-Daily-News-Paper_93840754033

சென்னை: சம்பளம் 10 மாதங்களாக வராததால் விரக்தியடைந்த உதவி பேராசிரியை கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். அம்பத்தூர் வெங்கடாபுரம் முருகப்ப ரெட்டி தெருவில் வசிப்பவர் தாமோதர குமார் (53). சென்னை பச்சையப்பன் கல்லூரியில் உதவி பேராசிரியர். இவரது மனைவி ஜோதிலட்சுமி (49). இவர், செங்கல்பட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் மருந்தியல் துறையில் உதவி பேராசிரியராக பணியாற்றினார். இவர்களுக்கு ஐஸ்வர்யா, ஹரிதா என்ற 2 மகள்கள் உள்ளனர். ஜோதிலட்சுமி நேற்று காலை வீட்டில் தூங்கி எழுந்ததும் அவர்கள் வீட்டு காம்பவுண்டுக்குள் இருந்த கிணற்றில் குதித்துவிட்டார். அதை பார்த்து அதிர்ச்சியடைந்த மகள் ஐஸ்வர்யா, உடனே கூச்சல் போட்டு அப்பாவை அழைத்தார் சமையல் அறையில் இருந்த தாமோதரகுமார் வேகமாக ஓடிவந்து ஜோதிலட்சுமியை மீட்க முயன்றார். முடியவில்லை. உடனடியாக அம்பத்தூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கிணற்றில் இறங்கி ஜோதிலட்சுமியின் சடலத்தை மீட்டனர். தகவலறிந்த அம்பத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆல்பிரட் வில்சன், எஸ்ஐ ராஜேந்திரன் ஆகியோர் ஜோதிலட்சுமி சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் வழக்கு பதிந்து விசாரித்தனர்.

விசாரணையில், ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் விரிவுரையாளராக ஜோதிலட்சுமி பணியாற்றினார். பதவி உயர்வு பெற்று 10 மாதத்துக்கு முன்புதான் செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரியில் உதவி பேராசிரியராக சேர்ந்தார். இங்கு, 10 மாதமாக சம்பளம் வரவில்லை. சம்பந்தப்பட்ட அலுவலகத்துக்கு சென்று கேட்டுள்ளார். விரைவில் பணம் வரும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். இதன்பிறகும் சம்பளம் கிடைக்கவில்லை. இதனால் ஜோதிலட்சுமி, மிகுந்த மனஉளைச்சலில் இருந்துள்ளார். கடந்த 4 நாளாக உடல்நலம் பாதிக்கப்பட்டு வேலைக்குச் செல்லாமல் இருந்தார். ஜோதிலட்சுமியின் உடல் நலக்குறைவு காரணமாக தாமோதரகுமார் சமையல் செய்துகொண்டிருந்தார். காலையில் தூங்கி எழுந்த ஜோதிலட்சுமி, கிணற்றில் திடீரென குதித்து தற்கொலை செய்து கொண்டார் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

தினமணி
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

சம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை Empty Re: சம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை

Post by கேசவன் Sat Mar 03, 2012 9:17 pm

அதிர்ச்சி அதிர்ச்சி


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
சம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை 1357389சம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை 59010615சம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை Images3ijfசம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

சம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை Empty Re: சம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை

Post by மகா பிரபு Sat Mar 03, 2012 9:19 pm

சம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை Tamil-Daily-News-Paper_93840754033

இந்த படம் வரைந்த மாதிரி இருக்கே?
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

சம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை Empty Re: சம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை

Post by அசுரன் Sat Mar 03, 2012 9:21 pm

தவறு செய்யும் அரசு அதிகாரிகளை கழுவேற்றுவதே சரியான தீர்வாக அமையும். பயம் என்றால் என்னவென்றே தெரியாமல் இவர்கள் வேலை பார்க்கிறார்கள். சோகம் ஒருநாள் இல்லை ஒருநாள் ஒரு தலைவர் இப்படியான தண்டனைகளுடன் வந்து இவர்களை சந்திப்பார் என்றே மனம் சொல்கிறது.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

சம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை Empty Re: சம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sat Mar 03, 2012 9:22 pm

அய்யோ பாவம் ...கூடுதல் என்னென்ன பிரட்சணைகளோ? சோகம்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

சம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை Empty Re: சம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sat Mar 03, 2012 9:22 pm

சோகம் அதிர்ச்சி என்ன கொடுமை சார் இது


Last edited by Dr.சுந்தரராஜ் தயாளன் on Sat Mar 03, 2012 9:23 pm; edited 1 time in total
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

சம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை Empty Re: சம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை

Post by இரா.பகவதி Sat Mar 03, 2012 9:23 pm

மகா பிரபு wrote:சம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை Tamil-Daily-News-Paper_93840754033

இந்த படம் வரைந்த மாதிரி இருக்கே?
அண்ணா எனக்கு சரியாக தெரிய வில்லை நான் இந்த தளத்தில் இருந்து தான் எடுதேன் , இந்த செய்தியும் கூட நம்பும் படியாக இல்லை அதனால் தான் , உறவுகளின் விமர்சனங்களை காண இங்கு பதிந்தேன்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

சம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை Empty Re: சம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை

Post by மகா பிரபு Sat Mar 03, 2012 9:25 pm

இல்லை பகவதி இது உண்மையாக இருக்கலாம். ஆனால் காரணம் வேறு ஆக இருக்கும்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

சம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை Empty Re: சம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை

Post by இரா.பகவதி Sat Mar 03, 2012 9:29 pm

மகா பிரபு wrote:இல்லை பகவதி இது உண்மையாக இருக்கலாம். ஆனால் காரணம் வேறு ஆக இருக்கும்.

அண்ணா நானும் இறந்ததை பொய் என்று கூறவில்லை அதற்கான காரணம் தான் நம்பும் படியாக இல்லை
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

சம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை Empty Re: சம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை

Post by அசுரன் Sat Mar 03, 2012 9:50 pm

இது செய்தித்தாளிலும் வந்தது.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

சம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை Empty Re: சம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics
» விடுமுறை கிடைக்காததால் விரக்தி: 147-வது மாடியிலிருந்து குதித்து இந்தியர் தற்கொலை
» வேலை கிடைக்காததால் விரக்தி எம்.எல்.ஏ.க்கள் விடுதியில் தூக்கில் தொங்கிய வாலிபர்
» மனைவிக்கு டிரான்ஸ்பர் கிடைக்காததால் வழக்கறிஞர் தற்கொலை
» விஷ ஊசி போட்டு மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை காரணம் என்ன?
» மருத்துவ மாணவிகள் மூவர் தற்கொலை;சாவில் மர்மம் இருப்பதாக பெற்றோர் சந்தேகம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum