ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:25 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Today at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவில் நிலம் மற்றும் நீரில் வாழும் ஒரு புதிய உயிரினம் கண்டுபிடிப்பு

5 posters

Go down

இந்தியாவில் நிலம் மற்றும் நீரில் வாழும் ஒரு புதிய உயிரினம் கண்டுபிடிப்பு  Empty இந்தியாவில் நிலம் மற்றும் நீரில் வாழும் ஒரு புதிய உயிரினம் கண்டுபிடிப்பு

Post by valluvanraja Sat Mar 03, 2012 5:34 pm

நிலம் மற்றும் நீரில் வாழும் ஒரு புதிய உயிரினத்தை தாங்கள் கண்டுபிடித்துள்ளதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பல தசாப்தங்களில் முதல் முறையாக, நிலத்திலும் நீரிலும் வாழும் கால்களற்ற உயிரினத்தை தாங்கள் கண்டுபிடித்துள்ளதாக, இந்த ஆய்வுக் குழுவுக்கு தலமையேற்றிருந்த டில்லி பல்கலைகழகத்தின் சுற்றுச்சூழல் கல்விக்கான மையத்தின் பேராசிரியர் டாக்டர் எஸ் டி பிஜு தெரிவித்துள்ளார்.

[img]]இந்தியாவில் நிலம் மற்றும் நீரில் வாழும் ஒரு புதிய உயிரினம் கண்டுபிடிப்பு  120222123516leglessamph[/img]இவை செஸிலியன் குடும்பத்தைச் சேர்ந்தவை என்றும், வாலில்லாத இந்த உயிரினங்களின் உட்புற மற்றும் வெளிப்புறத் தோற்றங்கள், இவை போன்ற கால்களற்ற வேறு ஒன்பது வகையான நில-நீர் வாழ் உயிரினங்களுடன் ஒப்பிட்டே, இவை முற்றிலும் புதியவை என்று தாங்கள் கண்டறிந்ததாக அந்த ஆய்வுக் குழுவினர் கூறியுள்ளனர்.

மரபணுச் சோதனைகளும் இவை முற்றிலும் புதிய உயிரினங்களே என்பதை உறுதிப்படுத்தியுள்ளன.

நிலம் மற்றும் நீரில் வாழும் உயிரினங்களிலேயே இந்த செஸிலியன் குடும்பத்தின் உயிரினங்களே எளிதில் புரிந்து கொள்ள முடியாதவை.

இந்த உயிரினங்களை முதல் முறையாக பார்க்கும் போது இவை புழுக்களை போன்றே தோன்றும், அவை காடுகளிலுள்ள ஈரப்பதம் மிக்க மணற்பரப்புகளில் வாழ்பவை.

ஆப்பிரிக்க கண்டத்தில்தான் இந்த புதிய உயிரினங்களின் நெருங்கிய உறவுகள் வாழ்வதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

"இந்த உயிரினங்களை பாதுகாப்பதில் பெரும் சவால்கள் இருக்கின்றன"

டாக்டர் எஸ் டி பிஜு
செஸிலியன்கள் மிகவும் இரகசியமான ஒரு வாழ்க்கை முறையை கொண்டு ஈரமான மணற்பரப்புக்கு கீழேயே வாழ்பவை என்பதால் அவற்றை கண்டுபிடிப்பதே பெரும் சவாலான ஒரு செயல் எனவும் டாக்டர் பிஜு தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் வடகிழக்கிலுள்ள அனைத்து மாநிலங்களிலும் கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை, பல பகுதிகளில் இதுவரை இல்லாத வகையில் ஈரமண்ணை தோண்டி ஆய்வுகளை மேற்கொள்ளும் களப்பணி நடைபெற்றதாகவும், அதன் விளைவே இந்தக் கண்டுபிடிப்பு எனவும் இதில் ஈடுபட்டிருந்த அறிவியல் குழுவினர் கூறியுள்ளனர்.

முதுகெலும்புடன் கூடிய ஒரு புதிய உயிரினக் குடும்பத்தை கண்டுபிடிப்பது என்பது மிகவும் அரியது என்றும் கூறும் விஞ்ஞானிகள், உலகின் 61 நில நீர் வாழ் உயிரினக் குடும்பங்களில் பெரும்பாலானவை 19 ஆம் நூற்றாண்டின் மத்தியப் பகுதியிலேயே குறிக்கப்பட்டுள்ளன எனவும் இந்த ஆய்வுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

பல புதிய உயிரினங்கள் அதிகம் பாதிக்கப்படாத மழைநீர் காடுகளில் கண்டுபிடிக்கப்படும் நிலையில், மனிதர்கள் வசிக்கும் இடங்களில் இந்த புதிய உயிரினம் கண்டுபிடிக்கப்பட்டிப்பது, இவற்றின் எதிர்காலம் மற்றும் பாதுகாப்பு குறித்த கவலைகளை எழுப்பியுள்ளது என்று கூறும் அவர்கள், அதை பாதுகாப்பது பெரிய சவாலாக இருக்கும் எனவும் கூறியுள்ளனர்.

இந்த புதிய உயிரினத்துக்கு உள்ளூர் பழங்குடி இனத்தவர்களின் காரோ மொழியில் இது அழைக்கப்பட்ட சிக்கிலிடே என்ற பெயரையே கண்டுபிடிப்பு குழுவினர் வைத்துள்ளனர்.

சிக்கிலிடே தாய் நிலத்துக்கு கீழே கூடு கட்டி, அதில் முட்டையிட்டு, அதை தனது உடலால் சுற்று வளைத்து இரண்டிலிருந்து மூன்று மாதங்கள் வரை அடை காக்கும். அவை புழுவாக உருபெறாமல் நேரடியாக சிறு குஞ்சுகளாகவே வெளிவருவதும் இவற்றின் சிறப்பு எனவும் இதை கண்டுபிடித்த விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
]இந்தியாவில் நிலம் மற்றும் நீரில் வாழும் ஒரு புதிய உயிரினம் கண்டுபிடிப்பு  120222123516leglessamph

இந்தியாவின் வடகிழக்கு காட்டுப்பகுதிகளில் விரைவான மனித குடியேற்றங்கள் நடைபெற்று வரும் நிலையில், இவ்வகையான உயிரினங்களை காப்பாற்ற வேண்டிய சவால் தங்களை கவலையடையச் செய்துள்ளது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
நன்றி :
பிபிசி தமிழ் இணையம்


Last edited by valluvanraja on Sat Mar 03, 2012 5:52 pm; edited 2 times in total


உதவிகள் செய்யாவிட்டாலும்
உபத்திரம் செய்யாது இரு
இந்தியாவில் நிலம் மற்றும் நீரில் வாழும் ஒரு புதிய உயிரினம் கண்டுபிடிப்பு  Z4f515bfcc79f3
valluvanraja
valluvanraja
பண்பாளர்


பதிவுகள் : 164
இணைந்தது : 17/07/2009

Back to top Go down

இந்தியாவில் நிலம் மற்றும் நீரில் வாழும் ஒரு புதிய உயிரினம் கண்டுபிடிப்பு  Empty Re: இந்தியாவில் நிலம் மற்றும் நீரில் வாழும் ஒரு புதிய உயிரினம் கண்டுபிடிப்பு

Post by ராஜ்அருண் Sat Mar 03, 2012 5:44 pm

தமிழ் நாட்டுல கூட நீர்லயும் நிலத்துலயும் வாழுற உயிரினங்கள் நிறைய இருக்குங்க

இந்தியாவில் நிலம் மற்றும் நீரில் வாழும் ஒரு புதிய உயிரினம் கண்டுபிடிப்பு  9916FB8B-3AD8-44EE-AD55-525653B982B3ArtVPF

இப்போ நிலத்துல இருக்கங்களா ,இன்னும் கொஞ்ச நேரத்துல நீர்(தண்ணில) இருப்பாங்க
ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Back to top Go down

இந்தியாவில் நிலம் மற்றும் நீரில் வாழும் ஒரு புதிய உயிரினம் கண்டுபிடிப்பு  Empty Re: இந்தியாவில் நிலம் மற்றும் நீரில் வாழும் ஒரு புதிய உயிரினம் கண்டுபிடிப்பு

Post by valluvanraja Sat Mar 03, 2012 5:50 pm

ராஜ்அருண் wrote:தமிழ் நாட்டுல கூட நீர்லயும் நிலத்துலயும் வாழுற உயிரினங்கள் நிறைய இருக்குங்க

இப்போ நிலத்துல இருக்கங்களா ,இன்னும் கொஞ்ச நேரத்துல நீர்(தண்ணில) இருப்பாங்க
ஆனா இவங்க பழய உயிரிணம் ஆச்சே


உதவிகள் செய்யாவிட்டாலும்
உபத்திரம் செய்யாது இரு
இந்தியாவில் நிலம் மற்றும் நீரில் வாழும் ஒரு புதிய உயிரினம் கண்டுபிடிப்பு  Z4f515bfcc79f3
valluvanraja
valluvanraja
பண்பாளர்


பதிவுகள் : 164
இணைந்தது : 17/07/2009

Back to top Go down

இந்தியாவில் நிலம் மற்றும் நீரில் வாழும் ஒரு புதிய உயிரினம் கண்டுபிடிப்பு  Empty Re: இந்தியாவில் நிலம் மற்றும் நீரில் வாழும் ஒரு புதிய உயிரினம் கண்டுபிடிப்பு

Post by யினியவன் Sat Mar 03, 2012 5:54 pm

ராஜ் அருண் ஊர்ல டாஸ்மாக்குக்கு முன்னாடியே
நீரிலும் நிலத்திலும் வாழற ஆளுங்க இருந்தாங்க.
தமிழ்நாட்டில் இருந்து கூட முன்பு அங்க தான்
போயி நீர்ல நீந்திட்டு வருவோம்.

கரெக்ட்டுங்களா அருண்? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இந்தியாவில் நிலம் மற்றும் நீரில் வாழும் ஒரு புதிய உயிரினம் கண்டுபிடிப்பு  Empty Re: இந்தியாவில் நிலம் மற்றும் நீரில் வாழும் ஒரு புதிய உயிரினம் கண்டுபிடிப்பு

Post by ராஜ்அருண் Sat Mar 03, 2012 5:57 pm

கொலவெறி wrote:ராஜ் அருண் ஊர்ல டாஸ்மாக்குக்கு முன்னாடியே
நீரிலும் நிலத்திலும் வாழற ஆளுங்க இருந்தாங்க.
தமிழ்நாட்டில் இருந்து கூட முன்பு அங்க தான்
போயி நீர்ல நீந்திட்டு வருவோம்.

கரெக்ட்டுங்களா அருண்? புன்னகை

புன்னகை புன்னகை புன்னகை அந்த குரூப் தானா நீங்கல்லாம்
ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Back to top Go down

இந்தியாவில் நிலம் மற்றும் நீரில் வாழும் ஒரு புதிய உயிரினம் கண்டுபிடிப்பு  Empty Re: இந்தியாவில் நிலம் மற்றும் நீரில் வாழும் ஒரு புதிய உயிரினம் கண்டுபிடிப்பு

Post by அசுரன் Sat Mar 03, 2012 9:28 pm

மிகவும் விந்தையான தகவல்... வேற்றுகிரக வேலையா இருக்கபோவுது புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

இந்தியாவில் நிலம் மற்றும் நீரில் வாழும் ஒரு புதிய உயிரினம் கண்டுபிடிப்பு  Empty Re: இந்தியாவில் நிலம் மற்றும் நீரில் வாழும் ஒரு புதிய உயிரினம் கண்டுபிடிப்பு

Post by ஹர்ஷித் Sun Mar 04, 2012 4:19 am

நல்ல தகவல் மேலும் அறிந்து கொள்ள ஆசை.......தேடுகிறேன் ஏதேனும் இணை தளத்தில்...நன்றி... அருமையிருக்கு
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

இந்தியாவில் நிலம் மற்றும் நீரில் வாழும் ஒரு புதிய உயிரினம் கண்டுபிடிப்பு  Empty Re: இந்தியாவில் நிலம் மற்றும் நீரில் வாழும் ஒரு புதிய உயிரினம் கண்டுபிடிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum