ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
வில்லனாகிறார் மனோஜ் பாரதி Poll_c10வில்லனாகிறார் மனோஜ் பாரதி Poll_m10வில்லனாகிறார் மனோஜ் பாரதி Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

வில்லனாகிறார் மனோஜ் பாரதி

+7
ஹர்ஷித்
யினியவன்
அசுரன்
ரா.ரா3275
ஜாஹீதாபானு
பது
பிரசன்னா
11 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

வில்லனாகிறார் மனோஜ் பாரதி Empty வில்லனாகிறார் மனோஜ் பாரதி

Post by பிரசன்னா Sat Mar 03, 2012 12:51 pm

வில்லனாகிறார் மனோஜ் பாரதி Manoj-Nandana
வில்லனாகிறார் மனோஜ் பாரதி 28-08-07-manojவில்லனாகிறார் மனோஜ் பாரதி Manoj-bharathi-bharathiraja-02-03-12

தாஜ்மகால் படத்தில் கதாநாயகனாக நடித்த பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதி, தற்போது வெற்றிவீரன் இயக்கும் காதல் தீவு படத்தில் வில்லனாக நடிக்க உள்ளார்.

இப்படத்தின் முறையான அறிவிப்பினை வெளியிட்ட இயக்குநர் வெற்றி மாறன், மனோஜ் நடிக்க உள்ள கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தையும் விளக்கினார். கதையில், மனோஜின் கதாபாத்திரம் நிச்சயம் பேசப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

அழகி படத்தில் பார்த்திபனின் சிறுவயது கதாபாத்திரத்தில் நடித்த ராமச்சந்திரன் தான் இப்படத்தின் கதாநாயகன். இவருக்கு ஜோடியாக ஸ்லம்டாக் மில்லேனியர் படத்தில் நடித்த தன்வி லோங்கர் நடிக்க உள்ளார்.

மார்ச் மாதம் படப்பிடிப்பு துவங்க உள்ள இப்படம் ஒரு த்ரில்லர் படமாக அமையும் என்கிறது படக்குழு.

தினமணி ...

நல்ல முடிவு
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

வில்லனாகிறார் மனோஜ் பாரதி Empty Re: வில்லனாகிறார் மனோஜ் பாரதி

Post by பது Sat Mar 03, 2012 12:54 pm

அதிர்ச்சி
avatar
பது
தளபதி

தளபதி

பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011

http://www.batbathu.blogsport.com

Back to top Go down

வில்லனாகிறார் மனோஜ் பாரதி Empty Re: வில்லனாகிறார் மனோஜ் பாரதி

Post by பிரசன்னா Sat Mar 03, 2012 4:41 pm

பது wrote: அதிர்ச்சி

எதுக்கு இந்த அதிர்ச்சி, அவர் தான் மனம் திருந்தி வில்லனாயிட்டாரே.... சிரி
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

வில்லனாகிறார் மனோஜ் பாரதி Empty Re: வில்லனாகிறார் மனோஜ் பாரதி

Post by ஜாஹீதாபானு Sat Mar 03, 2012 4:46 pm

அதிர்ச்சி அய்யோ, நான் இல்லை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

வில்லனாகிறார் மனோஜ் பாரதி Empty Re: வில்லனாகிறார் மனோஜ் பாரதி

Post by பிரசன்னா Sat Mar 03, 2012 5:08 pm

ஜாஹீதாபானு wrote: அதிர்ச்சி அய்யோ, நான் இல்லை

த்ரில்லர் படம் தான் பயபுடாதீங்க... சிரி
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

வில்லனாகிறார் மனோஜ் பாரதி Empty Re: வில்லனாகிறார் மனோஜ் பாரதி

Post by ரா.ரா3275 Sun Mar 04, 2012 12:03 am

வாழ்த்துகள் மனோஜ்...


வில்லனாகிறார் மனோஜ் பாரதி 224747944

வில்லனாகிறார் மனோஜ் பாரதி Rவில்லனாகிறார் மனோஜ் பாரதி Aவில்லனாகிறார் மனோஜ் பாரதி Emptyவில்லனாகிறார் மனோஜ் பாரதி Rவில்லனாகிறார் மனோஜ் பாரதி A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

வில்லனாகிறார் மனோஜ் பாரதி Empty Re: வில்லனாகிறார் மனோஜ் பாரதி

Post by அசுரன் Sun Mar 04, 2012 12:12 am

அப்பாடா ஒருவழியா அவருக்கு எது வரும்னு தெரிஞ்சிக்கிட்டாரே!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

வில்லனாகிறார் மனோஜ் பாரதி Empty Re: வில்லனாகிறார் மனோஜ் பாரதி

Post by யினியவன் Sun Mar 04, 2012 12:14 am

அசுரன் wrote:அப்பாடா ஒருவழியா அவருக்கு எது வரும்னு தெரிஞ்சிக்கிட்டாரே!
வர்றத வர்றப்ப பண்ணினா வர்றது வரும் - வரவ சொன்னேன்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வில்லனாகிறார் மனோஜ் பாரதி Empty Re: வில்லனாகிறார் மனோஜ் பாரதி

Post by அசுரன் Sun Mar 04, 2012 12:20 am

கொலவெறி wrote:
அசுரன் wrote:அப்பாடா ஒருவழியா அவருக்கு எது வரும்னு தெரிஞ்சிக்கிட்டாரே!
வர்றத வர்றப்ப பண்ணினா வர்றது வரும் - வரவ சொன்னேன்.
அப்போ நான் வர்ட்டா! அய்யோ, நான் இல்லை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

வில்லனாகிறார் மனோஜ் பாரதி Empty Re: வில்லனாகிறார் மனோஜ் பாரதி

Post by ஹர்ஷித் Sun Mar 04, 2012 2:44 am

நல்ல முடிவு தமிழ் ரசிகர்களின் மனதை புண்படுத்தாத முடிவு... :வணக்கம்:
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

வில்லனாகிறார் மனோஜ் பாரதி Empty Re: வில்லனாகிறார் மனோஜ் பாரதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum