Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள் by heezulia Today at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தியாவிற்கு வாய்ப்பு கிடைக்குமா? இன்று இலங்கை -ஆஸி. மோதல்
4 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
இந்தியாவிற்கு வாய்ப்பு கிடைக்குமா? இன்று இலங்கை -ஆஸி. மோதல்
முத்தரப்பு ஒருநாள் தொடரில் இன்று ஆஸ்திரேலியா, இலங்கை அணிகள் கடைசி லீக் போட்டியில் மோதுகின்றன. இதில் வெற்றி பெற்றால் மட்டுமே இலங்கை அணி பைனலுக்கு முன்னேற முடியும்.
அதே நேரத்தில் தோற்றால், இந்திய அணிக்கு பைனல் வாய்ப்பு கிடைக்கும்.இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் முத்தரப்பு ஒருநாள் தொடர் ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. இதுவரை நடந்த போட்டிகளின் முடிவில் புள்ளிப்பட்டியலில் ஆஸ்திரேலியா (19 புள்ளி) பைனலுக்கு தகுதி பெற்றுவிட்டது. இந்தியா, இலங்கை அணிகள் தலா 15 புள்ளிகளுடன் அடுத்த இரு இடங்களில் உள்ளன. இன்று மெல்போர்னில் நடக்கும் கடைசி லீக் போட்டியில் ஆஸ்திரேலியா, இலங்கை அணிகள் மோதுகின்றன.
இந்தியாவின் பைனல் வாய்ப்பு ஆஸ்திரேலியா, இலங்கையை வீழ்த்துவதை பொறுத்து உள்ளது.
தினமலர்

மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: இந்தியாவிற்கு வாய்ப்பு கிடைக்குமா? இன்று இலங்கை -ஆஸி. மோதல்
சற்றுமுன் வரை
இலங்கை 147-3
ஓவர் 31.4
இலங்கை 147-3
ஓவர் 31.4
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: இந்தியாவிற்கு வாய்ப்பு கிடைக்குமா? இன்று இலங்கை -ஆஸி. மோதல்
நாம உள்ள போறது கொஞ்சம் டவுட்டாத் தான் இருக்கு பிரபு.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: இந்தியாவிற்கு வாய்ப்பு கிடைக்குமா? இன்று இலங்கை -ஆஸி. மோதல்
ஆஷ்திரேலியா வேணும் என்றே தொத்துட போறாங்க.கொலவெறி wrote:நாம உள்ள போறது கொஞ்சம் டவுட்டாத் தான் இருக்கு பிரபு.
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: இந்தியாவிற்கு வாய்ப்பு கிடைக்குமா? இன்று இலங்கை -ஆஸி. மோதல்
போராடித் தோத்தா கிரிக்கெட்டுக்கு வெற்றி
போங்கு ஆடித் தோத்தா கிரிக்கெட்டுக்கு தோல்வியே.
போங்கு ஆடித் தோத்தா கிரிக்கெட்டுக்கு தோல்வியே.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: இந்தியாவிற்கு வாய்ப்பு கிடைக்குமா? இன்று இலங்கை -ஆஸி. மோதல்
சன்டிமால் சூப்பர் ரன் அவுட்
ஆனா அது சூப்பர் எஸ்கேப்பா போச்சு.
ஆனா அது சூப்பர் எஸ்கேப்பா போச்சு.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: இந்தியாவிற்கு வாய்ப்பு கிடைக்குமா? இன்று இலங்கை -ஆஸி. மோதல்
Sri Lanka 186/4 (38.5 ov)
சன்டிமால் அவுட்
சன்டிமால் அவுட்
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: இந்தியாவிற்கு வாய்ப்பு கிடைக்குமா? இன்று இலங்கை -ஆஸி. மோதல்
280 க்கு மேல எடுத்தா ஆஸி ஜெயிப்பது கஷ்டம் தான்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: இந்தியாவிற்கு வாய்ப்பு கிடைக்குமா? இன்று இலங்கை -ஆஸி. மோதல்
அதிகபட்சமாக 260-270 அடிப்பார்கள்.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Page 1 of 3 • 1, 2, 3
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இன்று இந்தியா-இலங்கை மோதல்
» இலங்கை - வங்கதேசம் இன்று மோதல்
» டி20 உலகக் கோப்பை யாருக்கு?: இந்தியா - இலங்கை இன்று மோதல்
» இலங்கை-இங்கிலாந்து அணிகள் மோதல் * ஒருநாள் தொடர் இன்று ஆரம்பம்
» முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா–இலங்கை இன்று மோதல் கட்டாக்கில் நடக்கிறது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|