ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெயலலிதா சிறந்த நிர்வாகி அமெரிக்க நிறுவனம் பாராட்டு

+7
மகா பிரபு
ரா.ரா3275
krishnaamma
நேரு
அசுரன்
யினியவன்
இரா.பகவதி
11 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

ஜெயலலிதா சிறந்த நிர்வாகி அமெரிக்க நிறுவனம் பாராட்டு Empty ஜெயலலிதா சிறந்த நிர்வாகி அமெரிக்க நிறுவனம் பாராட்டு

Post by இரா.பகவதி Thu Mar 01, 2012 7:00 pm


ஜெயலலிதா சிறந்த நிர்வாகி அமெரிக்க நிறுவனம் பாராட்டு Tamil-Daily-News-Paper_84325373173

ஜெயலலிதா சிறந்த நிர்வாகி அமெரிக்க நிறுவனம் பாராட்டு

01:07:40Wednesday2012-02-29


வாஷிங்டன் : தமிழக முதல்வர் ஜெயலலிதா சிறந்த நிர்வாகி என்றும், இந்த முறை ஆட்சியில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த அவர் உறுதி பூண்டுள்ளார் என்றும் அமெரிக்க நிறுவனம் புரூக்கிங்ஸ் இன்ஸ்டியூஷன் கருத்து கூறியுள்ளது. அமெரிக்காவில் கல்வி, சமூகம், பொருளாதாரம், அரசு நிர்வாகம் போன்றவற்றில் ஆய்வு நடத்தும் பிரபல நிறுவனம் தி புரூக்கிங்ஸ் இன்ஸ்டியூஷன். இதன் ஆய்வு முடிவுகள் மற்றும் சர்வதேச பொருளாதாரம், வளர்ச்சி குறித்த கட்டுரைகள், இந்நிறுவனத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும். இந்த இணையதளத்தில், தமிழக முதல்வர் ஜெயலலிதா பற்றி, புரூக்கிங்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் வில்லியம் ஜெ அந்தோலிஸ் ஒரு கட்டுரை வெளியிட்டிருக்கிறார்.

அதில் ஜெயலலிதாவை, கூர்மையான சிந்தனை உடையவர், வேகமாக முடிவெடுப்பவர், சிறந்த நிர்வாகி என்று பாராட்டியுள்ளார். மேலும், அந்த கட்டுரையில் கூறியுள்ளதாவது: ஜெயலலிதா ஆட்சிக்கு வரும் போது மானியங்கள் அளிப்பதில் கடுமையான முடிவுகள் எடுத்து, பற்றாக்குறையை தீர்த்து விடுவார். இந்த முறை தனது ஆட்சியில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் அவர் உறுதியாக உள்ளார்.

கடந்த ஆண்டு, அவர் பஸ் கட்டணத்தையும், பால் விலையையும் உயர்த்தியது பலரையும் ஆச்சரியப்பட வைத்தது. அதே சமயம், கல்விக்காக அதிக தொகை செலவிடுவதில் அவர் உறுதியாக உள்ளார் என்பதை, மாணவர்களுக்கு இலவச லேப்டாப் தருவதன் மூலம் அறியலாம். அடுத்த கட்டமாக, அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதில் ஜெயலலிதா ஆர்வமாக உள்ளார். தமிழக அரசியல் குறித்து ஒரு திரைப்படம் எடுத்தால், அதை ‘ஸ்டார் வார்ஸ் 3: ஜெயலலிதா ஸ்டிரைக்ஸ் பேக்’ என்று சொல்லலாம்.

தினகரன்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

ஜெயலலிதா சிறந்த நிர்வாகி அமெரிக்க நிறுவனம் பாராட்டு Empty Re: ஜெயலலிதா சிறந்த நிர்வாகி அமெரிக்க நிறுவனம் பாராட்டு

Post by யினியவன் Thu Mar 01, 2012 7:04 pm

நாள் விடிகிறதோ இல்லியோ
ஒரு ட்ரான்ஸ்பர் ஒரு அதிகாரிக்கோ,
அல்லது பதவி பறிப்பு ஒரு அமைச்சருக்கோ
அவர்கள் தலையில் விடிந்துவிடும் நாள் தவறாமல்.

இதுக்கு வேணா அம்மாக்கு ஒரு அவார்ட் குடுக்கலாம்.
சிறந்த நிர்வாகி என்பதெல்லாம் கட்டுக் கதை.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஜெயலலிதா சிறந்த நிர்வாகி அமெரிக்க நிறுவனம் பாராட்டு Empty Re: ஜெயலலிதா சிறந்த நிர்வாகி அமெரிக்க நிறுவனம் பாராட்டு

Post by அசுரன் Thu Mar 01, 2012 7:31 pm

அமெரிக்க நிறுவனம் நம்மாளுங்கள எதிர் ஆளும் கட்சி தலைவர்களை மாறி மாறி பாராட்டுதே????
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஜெயலலிதா சிறந்த நிர்வாகி அமெரிக்க நிறுவனம் பாராட்டு Empty Re: ஜெயலலிதா சிறந்த நிர்வாகி அமெரிக்க நிறுவனம் பாராட்டு

Post by இரா.பகவதி Thu Mar 01, 2012 7:54 pm

அசுரன் wrote:அமெரிக்க நிறுவனம் நம்மாளுங்கள எதிர் ஆளும் கட்சி தலைவர்களை மாறி மாறி பாராட்டுதே????
ஏதாவது காரியம் ஆக வேண்டி இருக்கும் அதனால தான் இப்படி
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

ஜெயலலிதா சிறந்த நிர்வாகி அமெரிக்க நிறுவனம் பாராட்டு Empty Re: ஜெயலலிதா சிறந்த நிர்வாகி அமெரிக்க நிறுவனம் பாராட்டு

Post by நேரு Thu Mar 01, 2012 8:01 pm

சிறந்த நிர்வாகிதான் ஆனால் தன்னிச்சையான முடிவு எடுப்பதை விட நாட்டிற்க்கு நன்மை நடக்க காத்திருக்கும் அரசு அதிகாரிகளை ஆலோசனை வட்டத்தில் நிறுத்தினால் அமெரிக்காபட்டம் கொடுக்க வேண்டியதில்லை .......................
நேரு
நேரு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011

Back to top Go down

ஜெயலலிதா சிறந்த நிர்வாகி அமெரிக்க நிறுவனம் பாராட்டு Empty Re: ஜெயலலிதா சிறந்த நிர்வாகி அமெரிக்க நிறுவனம் பாராட்டு

Post by krishnaamma Thu Mar 01, 2012 8:11 pm

இவ்வளவு கரண்ட் கட் இருக்கும் நேரத்தில் வந்துள்ளது இந்த செய்தி சோகம் எல்லோரும் வெயீ லாலும் கோபத்தாலும் கொதித்து போயிருக்கும் இந்த நேரத்தில் ................இந்த பாராட்டு தேவையா? ஒன்னும் புரியல


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஜெயலலிதா சிறந்த நிர்வாகி அமெரிக்க நிறுவனம் பாராட்டு Empty Re: ஜெயலலிதா சிறந்த நிர்வாகி அமெரிக்க நிறுவனம் பாராட்டு

Post by ரா.ரா3275 Thu Mar 01, 2012 8:15 pm

கொலவெறி wrote:நாள் விடிகிறதோ இல்லியோ
ஒரு ட்ரான்ஸ்பர் ஒரு அதிகாரிக்கோ,
அல்லது பதவி பறிப்பு ஒரு அமைச்சருக்கோ
அவர்கள் தலையில் விடிந்துவிடும் நாள் தவறாமல்.

இதுக்கு வேணா அம்மாக்கு ஒரு அவார்ட் குடுக்கலாம்.
சிறந்த நிர்வாகி என்பதெல்லாம் கட்டுக் கதை.
மகிழ்ச்சி ஆமோதித்தல்


ஜெயலலிதா சிறந்த நிர்வாகி அமெரிக்க நிறுவனம் பாராட்டு 224747944

ஜெயலலிதா சிறந்த நிர்வாகி அமெரிக்க நிறுவனம் பாராட்டு Rஜெயலலிதா சிறந்த நிர்வாகி அமெரிக்க நிறுவனம் பாராட்டு Aஜெயலலிதா சிறந்த நிர்வாகி அமெரிக்க நிறுவனம் பாராட்டு Emptyஜெயலலிதா சிறந்த நிர்வாகி அமெரிக்க நிறுவனம் பாராட்டு Rஜெயலலிதா சிறந்த நிர்வாகி அமெரிக்க நிறுவனம் பாராட்டு A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

ஜெயலலிதா சிறந்த நிர்வாகி அமெரிக்க நிறுவனம் பாராட்டு Empty Re: ஜெயலலிதா சிறந்த நிர்வாகி அமெரிக்க நிறுவனம் பாராட்டு

Post by அசுரன் Thu Mar 01, 2012 8:16 pm

ஒருவேளை ஸ்டாலின் வாங்கியதால் இவருக்கும் ஒன்று இணாமாக கிடைத்திருக்கும்....?
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஜெயலலிதா சிறந்த நிர்வாகி அமெரிக்க நிறுவனம் பாராட்டு Empty Re: ஜெயலலிதா சிறந்த நிர்வாகி அமெரிக்க நிறுவனம் பாராட்டு

Post by இரா.பகவதி Thu Mar 01, 2012 8:19 pm

ஒருவேளை ஸ்டாலின் வாங்கியதால் இவருக்கும் ஒன்று இணாமாக கிடைத்திருக்கும்....?
ஸ்டாலின் எப்போது வாங்கினார் பாராட்டு
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

ஜெயலலிதா சிறந்த நிர்வாகி அமெரிக்க நிறுவனம் பாராட்டு Empty Re: ஜெயலலிதா சிறந்த நிர்வாகி அமெரிக்க நிறுவனம் பாராட்டு

Post by மகா பிரபு Thu Mar 01, 2012 8:23 pm

இரா.பகவதி wrote:
ஒருவேளை ஸ்டாலின் வாங்கியதால் இவருக்கும் ஒன்று இணாமாக கிடைத்திருக்கும்....?
ஸ்டாலின் எப்போது வாங்கினார் பாராட்டு
மூன்று நாளைக்கு முன்னாடி வாங்கினார்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

ஜெயலலிதா சிறந்த நிர்வாகி அமெரிக்க நிறுவனம் பாராட்டு Empty Re: ஜெயலலிதா சிறந்த நிர்வாகி அமெரிக்க நிறுவனம் பாராட்டு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum