ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகின் பழமையான அணுமின் நிலையம் மூடல்

5 posters

Go down

உலகின் பழமையான அணுமின் நிலையம் மூடல் Empty உலகின் பழமையான அணுமின் நிலையம் மூடல்

Post by மகா பிரபு Thu Mar 01, 2012 6:51 am

உலகின் மிகப்பழமையான அணுமின் நிலையங்களில் ஒன்றாக கருதப்படும் இங்கிலாந்து நாட்டில் உள்ள அணுமின் நிலையம் புதன்கிழமை மூடப்பட்டது. இருப்பினும அதன் அருகாமையிலேயே புதிய அணுமின் நிலையத்திற்கான கட்டுமானப்பணி துவங்கியுள்ளது. அவை வரும் 2025-ல் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து நாட்டில் கடந்த 1958-ம் ஆண்டில் அணுமின் நிலையத்திற்கான கட்டுமானப்பணி துவங்கியது. 1960-ம் ஆண்டு முதல் அவை தனது பணியை துவக்கியது. உலகில் அமைக்கப்பட்ட பழமையான அணுமின்நிலையங்களில் இதுவும் ஒன்றாகும். கடந்த 44 ஆண்டுகளாக இயங்கி வந்த இந்த அணுமின் நிலையம் தற்போது மூடப்பட்டது. இருப்பினும் இந்த அணுமின்நிலையத்தின் அருகிலேயே அதி நவீன வசதியுடன கூடிய அணுமின் நிலையம் வரும் 2025-ம் ஆண்டில் செயல்பாட்டிற்கு வர உள்ளது.


தினமலர்
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

உலகின் பழமையான அணுமின் நிலையம் மூடல் Empty Re: உலகின் பழமையான அணுமின் நிலையம் மூடல்

Post by Manik Thu Mar 01, 2012 8:30 am

பழைய அணுமின் நிலையத்தில் பழுதுகள் அதிகம் ஏற்பட்டிருக்கும்னு நினைக்கிறேன்.............



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

உலகின் பழமையான அணுமின் நிலையம் மூடல் Empty Re: உலகின் பழமையான அணுமின் நிலையம் மூடல்

Post by கேசவன் Thu Mar 01, 2012 9:11 am

பகிர்விக்கு நன்றி


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
உலகின் பழமையான அணுமின் நிலையம் மூடல் 1357389உலகின் பழமையான அணுமின் நிலையம் மூடல் 59010615உலகின் பழமையான அணுமின் நிலையம் மூடல் Images3ijfஉலகின் பழமையான அணுமின் நிலையம் மூடல் Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

உலகின் பழமையான அணுமின் நிலையம் மூடல் Empty Re: உலகின் பழமையான அணுமின் நிலையம் மூடல்

Post by இரா.பகவதி Thu Mar 01, 2012 1:32 pm

ஏன் மூடுகிறார்கள் என்ன காரணமாக இருக்கும்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

உலகின் பழமையான அணுமின் நிலையம் மூடல் Empty Re: உலகின் பழமையான அணுமின் நிலையம் மூடல்

Post by மகா பிரபு Thu Mar 01, 2012 1:34 pm

இரா.பகவதி wrote:ஏன் மூடுகிறார்கள் என்ன காரணமாக இருக்கும்
பழசாயிடுச்சாம்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

உலகின் பழமையான அணுமின் நிலையம் மூடல் Empty Re: உலகின் பழமையான அணுமின் நிலையம் மூடல்

Post by யினியவன் Thu Mar 01, 2012 1:39 pm

இரா.பகவதி wrote:ஏன் மூடுகிறார்கள் என்ன காரணமாக இருக்கும்
இதுபற்றிய விவாதம் பாராளுமன்றத்தில் வந்தப்ப
உங்கள மாதிரி ஒண்ணுந் தெரியாத அப்பாவி ஏதோ கேக்கப் போக,
கொஞ்சம் மூடிட்டு சும்மா இருன்னு சொன்னத தப்பா புரிஞ்சிக்கிட்டு
இந்த அணு உலைய மூடிட்டாங்களாம் பகவதி.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உலகின் பழமையான அணுமின் நிலையம் மூடல் Empty Re: உலகின் பழமையான அணுமின் நிலையம் மூடல்

Post by மகா பிரபு Thu Mar 01, 2012 1:41 pm

கொலவெறி wrote:
இரா.பகவதி wrote:ஏன் மூடுகிறார்கள் என்ன காரணமாக இருக்கும்
இதுபற்றிய விவாதம் பாராளுமன்றத்தில் வந்தப்ப
உங்கள மாதிரி ஒண்ணுந் தெரியாத அப்பாவி ஏதோ கேக்கப் போக,
கொஞ்சம் மூடிட்டு சும்மா இருன்னு சொன்னத தப்பா புரிஞ்சிக்கிட்டு
இந்த அணு உலைய மூடிட்டாங்களாம் பகவதி.
சிப்பு வருது சிப்பு வருது
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

உலகின் பழமையான அணுமின் நிலையம் மூடல் Empty Re: உலகின் பழமையான அணுமின் நிலையம் மூடல்

Post by இரா.பகவதி Thu Mar 01, 2012 1:54 pm

பிரபு அண்ணா,கொலவெறி அண்ணா ,
பழசான புதிபிக்க வேண்டியது தானே ஏன் மூடுகிறார்கள்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

உலகின் பழமையான அணுமின் நிலையம் மூடல் Empty Re: உலகின் பழமையான அணுமின் நிலையம் மூடல்

Post by யினியவன் Thu Mar 01, 2012 1:55 pm

இரா.பகவதி wrote:பிரபு அண்ணா,கொலவெறி அண்ணா ,
பழசான புதிபிக்க வேண்டியது தானே ஏன் மூடுகிறார்கள்
அத ரெண்டு மந்திரிங்க பழசுக்கு போட்டுட்டு
பேரிச்சம்பழம் வாங்கி சாப்டானுவலாம்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உலகின் பழமையான அணுமின் நிலையம் மூடல் Empty Re: உலகின் பழமையான அணுமின் நிலையம் மூடல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கூடன்குளம் அணுமின் நிலையம்: 40 சர்வதேச விஞ்ஞானிகள் ஆய்வு
» பயணத்தை தொடங்கியது உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் - என்ன அம்சங்கள்?
» ஜப்பானின் கடைசி அணுமின் உலையும் மூடல்- மக்கள் கொண்டாட்டம்
» கூடங்குளம் அணுமின் நிலையம் விரைவில் செயல்படத்துவங்கும்
» கூடங்குளம் அணுமின் நிலையம் 15 நாட்களில் திறக்கப்படும் - நாராயணசாமி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum