ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
heezulia
உலக சாதனையை முறியடித்த இந்தியா பெண்மணி  Poll_c10உலக சாதனையை முறியடித்த இந்தியா பெண்மணி  Poll_m10உலக சாதனையை முறியடித்த இந்தியா பெண்மணி  Poll_c10 
ayyasamy ram
உலக சாதனையை முறியடித்த இந்தியா பெண்மணி  Poll_c10உலக சாதனையை முறியடித்த இந்தியா பெண்மணி  Poll_m10உலக சாதனையை முறியடித்த இந்தியா பெண்மணி  Poll_c10 
mohamed nizamudeen
உலக சாதனையை முறியடித்த இந்தியா பெண்மணி  Poll_c10உலக சாதனையை முறியடித்த இந்தியா பெண்மணி  Poll_m10உலக சாதனையை முறியடித்த இந்தியா பெண்மணி  Poll_c10 
VENKUSADAS
உலக சாதனையை முறியடித்த இந்தியா பெண்மணி  Poll_c10உலக சாதனையை முறியடித்த இந்தியா பெண்மணி  Poll_m10உலக சாதனையை முறியடித்த இந்தியா பெண்மணி  Poll_c10 

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலக சாதனையை முறியடித்த இந்தியா பெண்மணி

+3
உதயசுதா
யினியவன்
இரா.பகவதி
7 posters

Go down

உலக சாதனையை முறியடித்த இந்தியா பெண்மணி  Empty உலக சாதனையை முறியடித்த இந்தியா பெண்மணி

Post by இரா.பகவதி Tue Feb 28, 2012 11:25 pm

உலக சாதனையை முறியடித்த இந்தியா பெண்மணி  Photo.php?fbid=255095167904140&set=a.113027862110872.21040

இந்தியா பெண்மணி ஒரே பிரசவத்தில் 11 குழந்தைகளை பெற்றெடுது உலக சாதனையை முறி அடிதுள்ளார்

முகநூலில் நான் கண்டெடுதது
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

உலக சாதனையை முறியடித்த இந்தியா பெண்மணி  Empty Re: உலக சாதனையை முறியடித்த இந்தியா பெண்மணி

Post by யினியவன் Tue Feb 28, 2012 11:43 pm

பழைய பாடல் ஒன்று தான் நினைவிற்கு வந்தது:

"ஒரு குடும்பத்த உருவாக்க சொன்னா
ஒரு கிராமத்த உருவாக்கி வெச்சான்"

என்ன பாடு படப் போறாங்களோ வளர்ப்பதற்கு?

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உலக சாதனையை முறியடித்த இந்தியா பெண்மணி  Empty Re: உலக சாதனையை முறியடித்த இந்தியா பெண்மணி

Post by இரா.பகவதி Wed Feb 29, 2012 1:16 pm

அண்ணா அது அவங்க பாடு உங்களுக்கு என்ன
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

உலக சாதனையை முறியடித்த இந்தியா பெண்மணி  Empty Re: உலக சாதனையை முறியடித்த இந்தியா பெண்மணி

Post by உதயசுதா Wed Feb 29, 2012 2:22 pm

ஆமாம்ப்பா இந்தியர்கள் எதில சாதனை செய்ரோமோ இல்லையோ
இந்த சாதனையில் வல்லவர்கள் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

உலக சாதனையை முறியடித்த இந்தியா பெண்மணி  Uஉலக சாதனையை முறியடித்த இந்தியா பெண்மணி  Dஉலக சாதனையை முறியடித்த இந்தியா பெண்மணி  Aஉலக சாதனையை முறியடித்த இந்தியா பெண்மணி  Yஉலக சாதனையை முறியடித்த இந்தியா பெண்மணி  Aஉலக சாதனையை முறியடித்த இந்தியா பெண்மணி  Sஉலக சாதனையை முறியடித்த இந்தியா பெண்மணி  Uஉலக சாதனையை முறியடித்த இந்தியா பெண்மணி  Dஉலக சாதனையை முறியடித்த இந்தியா பெண்மணி  Hஉலக சாதனையை முறியடித்த இந்தியா பெண்மணி  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

உலக சாதனையை முறியடித்த இந்தியா பெண்மணி  Empty Re: உலக சாதனையை முறியடித்த இந்தியா பெண்மணி

Post by ஜாஹீதாபானு Wed Feb 29, 2012 2:26 pm

உதயசுதா wrote:ஆமாம்ப்பா இந்தியர்கள் எதில சாதனை செய்ரோமோ இல்லையோ
இந்த சாதனையில் வல்லவர்கள் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
இதுல கூட சாதனை செய்யலனா மனுசனே இல்லனு சொல்லிடுவங்களோன்னு தான் புன்னகை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உலக சாதனையை முறியடித்த இந்தியா பெண்மணி  Empty Re: உலக சாதனையை முறியடித்த இந்தியா பெண்மணி

Post by ரேவதி Wed Feb 29, 2012 2:53 pm

நோ கமெண்ட்ஸ்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

உலக சாதனையை முறியடித்த இந்தியா பெண்மணி  Empty Re: உலக சாதனையை முறியடித்த இந்தியா பெண்மணி

Post by இளமாறன் Wed Feb 29, 2012 2:56 pm

ஒரு பிள்ளை வயிற்றில் சுமக்கவே படாதா பாடு அதில் 11 குழந்தைகள் ஒரே வயிற்றில் அதிர்ச்சி அதிர்ச்சி பாவம் அந்த தாய்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

உலக சாதனையை முறியடித்த இந்தியா பெண்மணி  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

உலக சாதனையை முறியடித்த இந்தியா பெண்மணி  Empty Re: உலக சாதனையை முறியடித்த இந்தியா பெண்மணி

Post by பேகன் Wed Feb 29, 2012 3:41 pm

நடிகை பத்மாலட்சுமி மகளுக்கு 8883 கோடி சொத்து கொடுத்த தொழில் அதிபர்

சென்னையை சேர்ந்தவர் பத்மாலட்சுமி(41). அமெரிக்காவில் வசித்து வரும் இவர் ஏராளமான விளம்பர படங்களில் மாடலிங் செய்துள்ளார். சில ஆங்கில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இவர் பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டியை சில ஆண்டுகள் காதலித்தார். இதன் மூலம் அவர் உலகம் முழுவதிலும் பிரபலமானார். சல்மான் ருஷ்டியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அவரை பிரிந்தார். 3 ஆண்டுகளுக்கு முன்பு டெல் கம்ப்யூட்டர்ஸ் அதிபர் மைக்கேலின் சகோதரர் ஆடம்டெல் என்பவரை காதலித்தார்.

அதே காலக்கட்டத்தில் பத்மாலட்சுமி அமெரிக்க தொழில் அதிபர் டெட்டி பால்ஸ்மேன் (71) என்பவரையும் காதலித்தார். இருவருக்கும் 30 வயது வித்தியாசம் உள்ளது.

இதனால் அமெரிக்க பத்திரிகைகள் நடிகை பத்மாலட்சுமி சொத்துக்கு ஆசைப்பட்டு பால்ஸ்மேனை காதலிப்பதாக கூறின. இவற்றை பத்மாலட்சுமி மறுத்து வந்தார்.

தற்போது பத்மாவுக்கு 2 வயதில் கிருஷ்ணா என்ற மகள் இருக்கிறாள். இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் பால்ஸ்மேன் புற்று நோயால் திடீரென இறந்து போனார்.

அவர் இறப்பதற்கு முன்பு தான் சம்பாதித்த ரூ.8883 கோடி சொத்துக்களை கிருஷ்ணா பெயரில் எழுதி வைத்தார். இதையறிந்ததும் பத்மாலட்சுமியின் முன்னாள் காதலர் ஆடம்டெல் அங்குள்ள கோர்ட்டில் கிருஷ்ணா எனது மகள், அவளை என்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரி வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதற்கு பதில் அளித்த பத்மாலட்சுமி கிருஷ்ணா பால்ஸ்மேனின் உண்மையான மகள். ஆடம்டெல் சொத்துக்கு ஆசைப்பட்டு என் மகள் கிருஷ்ணாவை சொந்தம் கொண்டாடுகிறார் என்றார். வழக்கை விசாரித்த கோர்ட்டு ஆடம்டெல் உண்மையான தந்தையா? என்பதை கண்டறிய மரபணு சோதனைக்கு உத்தரவிட்டுள்ளது.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=71414

http://en.wikipedia.org/wiki/Padma_Lakshmi
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Back to top Go down

உலக சாதனையை முறியடித்த இந்தியா பெண்மணி  Empty Re: உலக சாதனையை முறியடித்த இந்தியா பெண்மணி

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum