ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியா அபார வெற்றி- கோஹ்லி அதிரடி சதம்

+5
மகா பிரபு
யினியவன்
உமா
இரா.பகவதி
ராஜா
9 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

இந்தியா அபார வெற்றி- கோஹ்லி அதிரடி சதம்  Empty இந்தியா வெற்றி

Post by ராஜா Tue Feb 28, 2012 4:10 pm

37 ஓவர்களில் இந்தியா வெற்றி , bonus point கிடைதுள்ளது சிரி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இந்தியா அபார வெற்றி- கோஹ்லி அதிரடி சதம்  Empty Re: இந்தியா அபார வெற்றி- கோஹ்லி அதிரடி சதம்

Post by இரா.பகவதி Tue Feb 28, 2012 4:12 pm

ஆம் ராஜா அண்ணா பட்டையை கிளபீடங்க போங்க
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

இந்தியா அபார வெற்றி- கோஹ்லி அதிரடி சதம்  Empty Re: இந்தியா அபார வெற்றி- கோஹ்லி அதிரடி சதம்

Post by உமா Tue Feb 28, 2012 4:13 pm

நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்
இந்தியா அபார வெற்றி- கோஹ்லி அதிரடி சதம்  676261 இந்தியா அபார வெற்றி- கோஹ்லி அதிரடி சதம்  676261 இந்தியா அபார வெற்றி- கோஹ்லி அதிரடி சதம்  676261 இந்தியா அபார வெற்றி- கோஹ்லி அதிரடி சதம்  676261 இந்தியா அபார வெற்றி- கோஹ்லி அதிரடி சதம்  676261 இந்தியா அபார வெற்றி- கோஹ்லி அதிரடி சதம்  676261 இந்தியா அபார வெற்றி- கோஹ்லி அதிரடி சதம்  676261 இந்தியா அபார வெற்றி- கோஹ்லி அதிரடி சதம்  676261
நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

இந்தியா அபார வெற்றி- கோஹ்லி அதிரடி சதம்  Empty Re: இந்தியா அபார வெற்றி- கோஹ்லி அதிரடி சதம்

Post by யினியவன் Tue Feb 28, 2012 4:13 pm

வாழ்த்துகள்.
வரும் வெள்ளி அன்று ஆசி இலங்கையை வீழ்த்தினால்
இந்தியா பைனலுக்கு போகும். காத்திருப்போம் அதுவரை.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இந்தியா அபார வெற்றி- கோஹ்லி அதிரடி சதம்  Empty Re: இந்தியா அபார வெற்றி- கோஹ்லி அதிரடி சதம்

Post by உமா Tue Feb 28, 2012 4:15 pm

கொலவெறி wrote:வாழ்த்துகள்.
வரும் வெள்ளி அன்று ஆசி இலங்கையை வீழ்த்தினால்
இந்தியா பைனலுக்கு போகும். காத்திருப்போம் அதுவரை.

இலங்கை ஆசியை வீழ்தினால் இந்தியா வீட்டுக்கு போகும். ஜாலி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

இந்தியா அபார வெற்றி- கோஹ்லி அதிரடி சதம்  Empty இந்தியா அபார வெற்றி- கோஹ்லி அதிரடி சதம்

Post by மகா பிரபு Tue Feb 28, 2012 4:15 pm

இந்திய அணி இலங்கையை தோற்கடித்தது. 321 ரன்னை 40 ஓவருக்குள் அடித்தால் போனஸ் புள்ளி கிடைக்கும். இருப்பினும் இந்தியா 37 வது ஓவரிலேயே 3 விக்கெட்டை மட்டும் இழந்து அபார வெற்றி பெற்றது. கோஹ்லி 133 ரன்னுடனும் ரெயினா 40 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். கம்பிர் 63 ரன எடுத்தார். இந்திய அணி போனஸ் புள்ளியுடன் வெற்றி பெற்றதால் தற்சமயம் 15 புள்ளிகளை பெற்றுள்ளது. இலங்கையும் 15 புள்ளியுடன் உள்ளது. அடுத்த போட்டியில் இலங்கையை ஆஸ்திரேலியா தோற்கடிக்கும் பட்ச்சத்தில் இந்தியாவிற்கு இறுதி போட்டி வாய்ப்பு உள்ளது.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

இந்தியா அபார வெற்றி- கோஹ்லி அதிரடி சதம்  Empty Re: இந்தியா அபார வெற்றி- கோஹ்லி அதிரடி சதம்

Post by இரா.பகவதி Tue Feb 28, 2012 4:16 pm

India innings (target: 321 runs from 50 overs) R B 4s 6s SR
V Sehwag c Dilshan b Maharoof 30 16 5 1 187.50
SR Tendulkar lbw b Malinga 39 30 5 0 130.00
G Gambhir run out (Chandimal/Mathews) 63 64 4 0 98.43
V Kohli not out 133 86 16 2 154.65
SK Raina not out 40 24 3 1 166.66
Extras (b 4, lb 6, w 6) 16

Total (3 wickets; 36.4 overs) 321 (8.75 runs per over)
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

இந்தியா அபார வெற்றி- கோஹ்லி அதிரடி சதம்  Empty Re: இந்தியா அபார வெற்றி- கோஹ்லி அதிரடி சதம்

Post by ஹர்ஷித் Tue Feb 28, 2012 4:17 pm

உமா wrote:
கொலவெறி wrote:வாழ்த்துகள்.
வரும் வெள்ளி அன்று ஆசி இலங்கையை வீழ்த்தினால்
இந்தியா பைனலுக்கு போகும். காத்திருப்போம் அதுவரை.

இலங்கை ஆசியை வீழ்தினால் இந்தியா வீட்டுக்கு போகும். ஜாலி

எதிர்ப்பு எதிர்ப்பு உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ மண்டையில் அடி மண்டையில் அடி
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

இந்தியா அபார வெற்றி- கோஹ்லி அதிரடி சதம்  Empty Re: இந்தியா அபார வெற்றி- கோஹ்லி அதிரடி சதம்

Post by ஸ்ரீஜா Tue Feb 28, 2012 4:19 pm

பைனலில் விளையாட என் பிரார்தனைகள் ! :வணக்கம்: :வணக்கம்:
கடவுளே காப்பாத்து? :வணக்கம்:


துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

இந்தியா அபார வெற்றி- கோஹ்லி அதிரடி சதம்  Empty Re: இந்தியா அபார வெற்றி- கோஹ்லி அதிரடி சதம்

Post by ஹர்ஷித் Tue Feb 28, 2012 4:20 pm

🐰 🐰
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

இந்தியா அபார வெற்றி- கோஹ்லி அதிரடி சதம்  Empty Re: இந்தியா அபார வெற்றி- கோஹ்லி அதிரடி சதம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum