ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிதம்பர மகிமை!

2 posters

Go down

சிதம்பர மகிமை! Empty சிதம்பர மகிமை!

Post by சிவா Mon Feb 27, 2012 8:45 pm

சிதம்பர மகிமை! Anme01


தரிசிக்க முக்தி தரும் திருத்தலம்... சிதம்பரம். இங்கு சிவபெருமான், நடராஜப் பெருமானாக ஆனந்த தாண்டவம் ஆடுகிறார். இந்தக் கோவிலுக்கு பலச் சிறப்புகள் உண்டு.

மூலவரே உற்சவராக வலம் வரும் கோவில் அநேகமாக இது மட்டுமே.

பஞ்சபூதத் தலங்களுள் ஆகாயத் தலமாக விளங்கும் இக்கோவில் சமயக்குரவர்கள் நால்வராலும் பாடல்பெற்றது.

சேக்கிழார் பெருமான் இயற்றிய சிவனடியார்களின் வரலாற்றுத் தொகுப்பான பெரிய புராணம் இங்குதான் அரங்கேற்றம் செய்யப்பட்டது.

மாணிக்கவாசகரின் திருவாசகத்தை இங்குள்ள இறைவனே எழுதி, படியெடுத்துக் கொடுத்திருக்கிறார்.

அனைத்து தெய்வங்களின் சக்தியும் தினந்தோறும் நடராஜப்பெருமானிடம் ஒடுங்கி, பின்பு அந்த தெய்வங்களிடமே செல்லும் தன்மை மிக்கது இத்தலம்.


சிதம்பர மகிமை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிதம்பர மகிமை! Empty Re: சிதம்பர மகிமை!

Post by சிவா Mon Feb 27, 2012 8:46 pm

அதிசய ஆஞ்சநேயர்

பொதுவாக கோவில்களில் ஆஞ்சநேயர் தனது வாலை தலைக்கு மேலோ அல்லது தனது இருபாதங்களுக்கு நடுவிலோ வைத்தப்படிதான் காட்சி தருவார்.

ஆனால் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் தட்டொளிக்கு அருகில் உள்ள தூணில் ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையை தூக்கியபடி, வாலை தன்னை வட்டமாக சுற்றி வைத்தவாறு வித்தியாசமான கோலத்தில் காட்சி தருகிறார். இது ஆண்டாள் கோவிலில் சிற்பக்கலைக்கு சான்றாக அமைந்த சிற்பமாகும். மேலும், ஆஞ்சநேயரின் தோள் மீது ராமர் கைபோட்டு அணைத்தபடி, அவரை தனது தோழனாக பாவித்து நிற்கும் வகையிலும் இது அமைக்கப்பட்டுள்ளது தனிச்சிறப்பு.


சிதம்பர மகிமை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிதம்பர மகிமை! Empty Re: சிதம்பர மகிமை!

Post by சிவா Mon Feb 27, 2012 8:46 pm

குழந்தை பாக்கியம் அருளும் அய்யப்பன்


வால்பாறை அருகே உள்ள சோலையார் அணை பகுதிக்கு அருகில் தமிழக - கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள மயிலாடும்பாறை என்ற இடத்தில் சபரிமலை அய்யப்ப சுவாமி கோவிலைப் போன்று வழிபாடு நடத்தக்கூடிய அய்யப்ப சுவாமி கோவில் அமைந்துள்ளது.

மளுக்கப்பாறை பகுதியை சேர்ந்தவர்கள் 1970-ம் ஆண்டு இந்த கோவிலை உருவாக்கி உள்ளனர். அன்றிலிருந்து சோலையார் அணை, உருளிக்கல், மளுக்கப்பாறை, மயிலாடும்பாறை மற்றும் மளுக்கப்பாறையில் இருந்து சாலக்குடி செல்லும் வழியில் இருக்கும் ஆதிவாசி பழங்குடியின மக்கள் இந்த கோவிலுக்கு வந்து மாலை அணிந்து இருமுடி கட்டுகின்றனர். பின்னர் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு புறப்பட்டுச் சென்று வழிபாடு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

சபரிமலையை போன்றே அடர்ந்த வனப்பகுதியில் மலைமீது இக்கோவில் அமைந்துள்ளது. சபரிமலையை போன்றே எரிமேலி என்ற இடத்தில் பாபர் சாமிக்கு பேட்டைத்துள்ளல் நடைபெறும் இடம், 18-ம் படி, கோவிலின் அடிவாரத்தில் பம்பை நதி போன்ற ஆறு ஒன்றும் அமைந்துள்ளது இன்னும் சிறப்பம்சம்.

சில பக்தர்கள் பல்வேறு ஊர்களில் இருந்து இருமுடி கட்டி வந்து இந்த அய்யப்ப சுவாமி கோவிலிலும் கட்டுநிறை இறக்குகிறார்கள்.

இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மண்டல பூஜை சிறப்பாக நடைபெறுவது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 25-ந் தேதி 18-ம் படி பூஜை, நெய் அபிசேக பூஜை, மற்றும் பல்வேறு சிறப்பு பூஜைகள் சபரிமலையில் நடைபெறுவதைப் போன்றே நடத்தப்பட்டு 3 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்படும்.

இந்த அன்னதானம் வழங்கப்படுவதற்கு முன் கருடன் கோவிலின் முன்புறம் பறந்து செல்வது வழக்கம். இந்த அண்டும் இதே போல் கருடன் பறந்தபின்பு அன்னதானம் தொடங்கப்பட்டது. அன்னதானம் சாப்பிட்ட பின்பு சாப்பிட்டவர்களின் இலைகளை எடுத்து வேண்டுதல் செய்தால் தங்களுக்கு வேண்டியதை அய்யப்பன் அருள்வார் என்பது ஐதீகம். அதனால் அன்னதானம் தொடங்குவதற்கு முன்பாகவே வேண்டுதல் நிறைவேற்ற விருப்பம் உள்ளவர்கள் தயார் நிலையில் இருப்பார்கள்.

அதேபோல் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் விரதம் இருந்து 18 படி பூஜை செய்து அய்யப்பனை வேண்டினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்கிறார்கள்.

மேலும், இந்த பகுதியில் யாரையும் இதுவரை எந்த வனவிலங்கு களும் தாக்கியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


சிதம்பர மகிமை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிதம்பர மகிமை! Empty Re: சிதம்பர மகிமை!

Post by சிவா Mon Feb 27, 2012 8:46 pm

நாக கன்னிகைகள் பாவம் தீர்த்த தலம்


முன்னொரு காலத்தில் பாதாள லோகத்தில் இருந்த நாக கன்னிகைகள் பூலோகத்தின் அழகை பார்க்க ஆசைப்பட்டு, அதற்காக நாகராஜனிடம் அனுமதி கேட்டனர். அதற்கு அவர் சம்மதிக்கவில்லை. பின்னர் நாகராணியிடம் எடுத்து கூறி, நாகராஜனின் அனுமதியுடன் சூரியன் மறைவதற்குள் வந்து விடுகின்றோம் என்று கூறி நாககன்னிகைகள் பூலோகம் வந்தனர்.

கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி அடிவார அழகில் பூலோக இயற்கை அழகை கண்டு ரசித்தனர். அப்போது வெள்ளியங்கிரி மலையின் அழகில் சூரியன் மறைவதை அவர்கள் கவனிக்க மறந்து விட்டனர். வானில் பிரகாசித்த சூரியன் மறைந்து விட்டது. இதை கவனித்த நாககன்னிகைகள் பாதாள லோகத்திற்குள் செல்ல முயன்றனர். வாக்கு தவறியதால் அவர்களால் செல்ல முடியவில்லை. இதனால் நாகராஜனின் கோபத்துக்கு ஆளாகி அவர்கள் நாகதோஷத்துக்கு ஆளானார்கள்.

இதை தொடர்ந்து சாப விமோசனம் பெறுவதற்காக வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் ஓடும் காஞ்சிமாநதியின் கரையில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து தினமும் புனிதநீர் ஊற்றி வழிபாடு செய்து வந்தனர். இவர்களின் பூஜையில் மனம் இரங்கிய சிவபெருமான் அங்கு தோன்றி நாககன்னிகைகளுக்கு பாவவிமோசனம் அளித்து மறைந்தார். அதன் பின்னர்தான் நாககன்னிகைகள் பாதாளலோகம் புறப்பட்டு சென்றனர்.

இந்த அற்புதம் நிகழ்ந்த நாகேசுவரர் கோவில் கோவையில் இருந்து பூண்டி செல்லும் சாலையில் செம்மேடு அருகே கோட்டைக்காடு என்ற ஊரில் அமைந்துள்ளது. இங்கு வந்து வழிபாடு செய்தால் நாகதோஷம் நீங்கும் என்கிறார்கள்.


சிதம்பர மகிமை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிதம்பர மகிமை! Empty Re: சிதம்பர மகிமை!

Post by கேசவன் Tue Feb 28, 2012 1:39 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
சிதம்பர மகிமை! 1357389சிதம்பர மகிமை! 59010615சிதம்பர மகிமை! Images3ijfசிதம்பர மகிமை! Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

சிதம்பர மகிமை! Empty Re: சிதம்பர மகிமை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum