ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகின் பணக்காரநாடுகளில் முதலிடம் பிடித்தது கத்தார்

+8
யினியவன்
பிளேடு பக்கிரி
ராஜா
பாலாஜி
சார்லஸ் mc
Manik
கே. பாலா
மகா பிரபு
12 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

உலகின் பணக்காரநாடுகளில் முதலிடம் பிடித்தது கத்தார் Empty உலகின் பணக்காரநாடுகளில் முதலிடம் பிடித்தது கத்தார்

Post by மகா பிரபு Mon Feb 27, 2012 7:31 am

உலகின் பணக்கார நாடுகளின் வரிசையில் கத்தார் முதலிடத்தை பிடித்துள்ளது.இது குறித்து சர்வே ஒன்றை அமெரிக்காவின் போர்பஸ் பத்திரிகை கருத்து கணிப்பு நடத்தியது. இதில் கத்தார்,துபாய், குவைத் உட்பட 15 நாடுகள் கணக்கில் கொள்ளப்பட்டன. இதில் 1.7 மில்லியன் மக்கள் தொகை கொண்ட கத்தார் நாடு தனி நபரின் ஆண்டு வருமானம் சுமார் 88 ஆயிரம் அமெரிக்கக டாலராக உள்ளது என தெரிவித்துள்ளது. அதற்குஅடுத்த படியாக ஐக்கிய அரபு குடியரசு 47 ஆயிரத்து 500 அமெரிக்க டாலர்ஆகவும் உள்ளது. இந்த நாடுகளின் வரிசையி்ல குவைத் ஆறாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. மேலும் வரும் 2022-ம் ஆண்டில் கால்பந்திற்கான உலககோப்பை போட்டியை நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது. இரண்டாம் இடத்தில் உள்ள லக்சம்பர்க்கின் ஆண்டு வருமானம் சுமார் 81 ஆயிரம் டாலராகும். மூன்றாம் இடத்தில் உள்ள சிங்கப்பூர் வருமானம் 56 ஆயிரத்து700 டாலராகும். நார்வே, புருனே, யை தொடர்ந்து ஐக்கிய அரபு குடியரசு, அமெரிக்கா, ஹாங்காங், சுவிட்சர்லாந்து மற்றும் நெதர்லாந்து போன்ற நாடுகள் முதல் ஐந்து இடங்களுக்குள் மாறி மாறி வந்து கொண்டுள்ளது. அதேசமயம்புருண்டி, லிபேரியா, ரீபப்ளி்க் ஆப் காங்கோ போன்ற நாடுகளின் தனிநபர் வருமானம் சுமார் 300 முதல் 400 அமெரிக்க டாலர் என்ற அளவில் மட்டுமே உள்ளது.



தினமலர்
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

உலகின் பணக்காரநாடுகளில் முதலிடம் பிடித்தது கத்தார் Empty Re: உலகின் பணக்காரநாடுகளில் முதலிடம் பிடித்தது கத்தார்

Post by கே. பாலா Mon Feb 27, 2012 7:38 am

வாழ்த்துக்கள் ராஜா ! சூப்பருங்க


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

உலகின் பணக்காரநாடுகளில் முதலிடம் பிடித்தது கத்தார் Empty Re: உலகின் பணக்காரநாடுகளில் முதலிடம் பிடித்தது கத்தார்

Post by மகா பிரபு Mon Feb 27, 2012 7:48 am

இந்த மகிழ்ச்சியை கொண்டாடும் வண்ணம் ராஜா அண்ணன் அனைவருக்கும் பிரியாணி விருந்து வைப்பார். சிரி
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

உலகின் பணக்காரநாடுகளில் முதலிடம் பிடித்தது கத்தார் Empty Re: உலகின் பணக்காரநாடுகளில் முதலிடம் பிடித்தது கத்தார்

Post by Manik Mon Feb 27, 2012 8:21 am

இதுக்கு எதுக்கு ராஜா அண்ணா ட்ரீட் வைக்கனும் பிரபு........ அவர் கத்தார்ல வேலை தான் பாக்குறாரு...... கத்தார் நாட்டு குடிமகன் இல்லை.......

இந்த லிஸ்ட்ல இந்தியாவே இல்லையே சோகம்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

உலகின் பணக்காரநாடுகளில் முதலிடம் பிடித்தது கத்தார் Empty Re: உலகின் பணக்காரநாடுகளில் முதலிடம் பிடித்தது கத்தார்

Post by சார்லஸ் mc Mon Feb 27, 2012 8:27 am

எல்லா கணக்குகளும் இரகசியமாக இந்தியாவில், சுவிஸில் பாதுகாப்பாக உள்ளதால் கணக்கெடுப்பில் சோ்க்கப்படவில்லை.


உலகின் பணக்காரநாடுகளில் முதலிடம் பிடித்தது கத்தார் 154550உலகின் பணக்காரநாடுகளில் முதலிடம் பிடித்தது கத்தார் 154550உலகின் பணக்காரநாடுகளில் முதலிடம் பிடித்தது கத்தார் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” உலகின் பணக்காரநாடுகளில் முதலிடம் பிடித்தது கத்தார் 154550உலகின் பணக்காரநாடுகளில் முதலிடம் பிடித்தது கத்தார் 154550உலகின் பணக்காரநாடுகளில் முதலிடம் பிடித்தது கத்தார் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

உலகின் பணக்காரநாடுகளில் முதலிடம் பிடித்தது கத்தார் Empty Re: உலகின் பணக்காரநாடுகளில் முதலிடம் பிடித்தது கத்தார்

Post by Manik Mon Feb 27, 2012 8:28 am

அதான் இந்தியாவில் ஒரு தனிநபர் தினசரி வருமானம் 15 ரூபாய்னு இருக்கே அப்பறம் எப்படி இந்த லிஸ்ட்ல சேக்க முடியும்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

உலகின் பணக்காரநாடுகளில் முதலிடம் பிடித்தது கத்தார் Empty Re: உலகின் பணக்காரநாடுகளில் முதலிடம் பிடித்தது கத்தார்

Post by கே. பாலா Mon Feb 27, 2012 8:44 am

Manik wrote:இதுக்கு எதுக்கு ராஜா அண்ணா ட்ரீட் வைக்கனும் பிரபு........ அவர் கத்தார்ல வேலை தான் பாக்குறாரு...... கத்தார் நாட்டு குடிமகன் இல்லை.......

இந்த லிஸ்ட்ல இந்தியாவே இல்லையே சோகம்
இருக்கட்டும்யா !மாணிக்...உலக பணக்கார நாட்டில வேலை பாக்கிறவர்....இது ஒண்ணு போதுமே !...ட்ரீட் வைக்க பைத்தியம்


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

உலகின் பணக்காரநாடுகளில் முதலிடம் பிடித்தது கத்தார் Empty Re: உலகின் பணக்காரநாடுகளில் முதலிடம் பிடித்தது கத்தார்

Post by மகா பிரபு Mon Feb 27, 2012 9:22 am

Manik wrote:இதுக்கு எதுக்கு ராஜா அண்ணா ட்ரீட் வைக்கனும் பிரபு........ அவர் கத்தார்ல வேலை தான் பாக்குறாரு...... கத்தார் நாட்டு குடிமகன் இல்லை.......

இந்த லிஸ்ட்ல இந்தியாவே இல்லையே சோகம்
இது மாதிரி கேள்வி கேட்டா அண்ணன் எப்படி ட்ரீட் கொடுப்பார். சோகம்
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

உலகின் பணக்காரநாடுகளில் முதலிடம் பிடித்தது கத்தார் Empty Re: உலகின் பணக்காரநாடுகளில் முதலிடம் பிடித்தது கத்தார்

Post by பாலாஜி Mon Feb 27, 2012 10:39 am

மகா பிரபு wrote:. இதில் 1.7 மில்லியன் மக்கள் தொகை கொண்ட கத்தார் நாடு தனி நபரின் ஆண்டு வருமானம் சுமார் 88 ஆயிரம் அமெரிக்கக டாலராக உள்ளது என தெரிவித்துள்ளது.
தினமலர்

வாழ்த்துக்கள் இராஜா உலகின் பணக்காரநாடுகளில் முதலிடம் பிடித்தது கத்தார் 676261 உலகின் பணக்காரநாடுகளில் முதலிடம் பிடித்தது கத்தார் 676261


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

உலகின் பணக்காரநாடுகளில் முதலிடம் பிடித்தது கத்தார் Empty Re: உலகின் பணக்காரநாடுகளில் முதலிடம் பிடித்தது கத்தார்

Post by ராஜா Mon Feb 27, 2012 10:42 am

கத்தார் மக்களுக்கும் , மன்னர் ஷேக் ஹமாத் பின் கலீபா அல்தானி அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.... நன்றி அன்பு மலர்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

உலகின் பணக்காரநாடுகளில் முதலிடம் பிடித்தது கத்தார் Empty Re: உலகின் பணக்காரநாடுகளில் முதலிடம் பிடித்தது கத்தார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்!- ஜப்பான் முதலிடம்; இந்தியாவுக்கு கிடைத்திருக்கும் இடம் எது தெரியுமா?
» கொரோனா ஒழிப்பு: உலகின் 50 சிறந்த சிந்தனையாளர்களில் கேரள அமைச்சர் முதலிடம்!
»  உலகின் வறுமையில் வாடுபவர்கள், குழந்தை இறப்பு பட்டியல்: இந்தியா முதலிடம்
»  உலகின் விலையுயர்ந்த வீடுகளின் பட்டியலில் முகேஷ் அம்பானியின் வீடு முதலிடம்
» உலகின் மாசடைந்த நகரங்கள்: டில்லி முதலிடம், கோல்கட்டா 2வது இடம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum