ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிசய கட்டிடம்

+5
கோவிந்தராஜ்
அருண்
Manik
ரா.ரா3275
மோகன்
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அதிசய கட்டிடம்  Empty அதிசய கட்டிடம்

Post by மோகன் Sun Feb 26, 2012 4:06 pm

சீனாவின் குவாங்கோ பகுதியில் பிறிதொரு பிரமாண்டமான கட்டிடம் அமைக்கப்படுகின்றது. லக்கி கொயின் (lucky coin) என பெயரிடப்பட்டுள்ள இந்த கட்டிடத்தினை ஒரு நாணயத்தின் வடிவில் நிர்மாணித்து வருகின்றனர்.
அதிசய கட்டிடம்  Coin_apportment_002


அதிசய கட்டிடம்  Coin_apportment_005

அதிசய கட்டிடம்  Coin_apportment_007

மேலும் எதிர்வரும் 2013ஆம் ஆண்டு பெப்ரவரி மாத அளவில் திறந்து வைக்கப்படவுள்ள இக்கட்டிடமானது 138 மீற்றர் உயரத்தினையும், 47 மீற்றர் விட்டத்தினையும் கொண்டு காணப்படுவதுடன், இதற்காக 159 அமெரிக்க டாலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



அதிசய கட்டிடம்  Mஅதிசய கட்டிடம்  Oஅதிசய கட்டிடம்  Hஅதிசய கட்டிடம்  Aஅதிசய கட்டிடம்  N
மோகன்
மோகன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010

http://vmrmohan@sify.com

Back to top Go down

அதிசய கட்டிடம்  Empty Re: அதிசய கட்டிடம்

Post by ரா.ரா3275 Sun Feb 26, 2012 4:17 pm

சீனாக்காரனுங்க என்னமா யோசிக்கிறாணுங்க?...


அதிசய கட்டிடம்  224747944

அதிசய கட்டிடம்  Rஅதிசய கட்டிடம்  Aஅதிசய கட்டிடம்  Emptyஅதிசய கட்டிடம்  Rஅதிசய கட்டிடம்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

அதிசய கட்டிடம்  Empty Re: அதிசய கட்டிடம்

Post by Manik Sun Feb 26, 2012 6:41 pm

பொருட்காட்சி வைக்கப்போறாங்களா இந்த கட்டிடத்துல இல்ல ஹோட்டல் வைக்கப் போறானுங்களா.....

அப்படின்னா திறப்புவிழாவுக்கூ சீனாக்கு போயி அங்க 2 இட்லி சாப்பிட்டுதான் வரனும்........ விலைதான் அதிகமா இருக்குமோ



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

அதிசய கட்டிடம்  Empty Re: அதிசய கட்டிடம்

Post by அருண் Sun Feb 26, 2012 6:46 pm

பார்ப்பதற்கு மிக அருமையாக இருக்கு..! சூப்பருங்க
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

அதிசய கட்டிடம்  Empty Re: அதிசய கட்டிடம்

Post by கோவிந்தராஜ் Sun Feb 26, 2012 7:23 pm

சூப்பருங்க
நாமளும் காட்டுவோம் !!! ரிலாக்ஸ்


அதிசய கட்டிடம்  865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! அதிசய கட்டிடம்  599303
அதிசய கட்டிடம்  154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! அதிசய கட்டிடம்  102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

அதிசய கட்டிடம்  Empty Re: அதிசய கட்டிடம்

Post by பாலாஜி Sun Feb 26, 2012 7:37 pm

இதற்காக 159 அமெரிக்க டாலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இவ்வளவுதான் செலவு ஆகுமா இதை கட்டுவதற்கு புன்னகை



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

அதிசய கட்டிடம்  Empty Re: அதிசய கட்டிடம்

Post by கார்த்திக்.எம்.ஆர் Sun Feb 26, 2012 7:57 pm

வை.பாலாஜி wrote:இதற்காக 159 அமெரிக்க டாலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இவ்வளவுதான் செலவு ஆகுமா இதை கட்டுவதற்கு புன்னகை
அதானே.. ஊழல்னு ஒன்னு இல்லன இந்தியாவிலும் அதே செலவில் கட்டலாம் அண்ணா புன்னகை


"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011

https://facebook.com/karthik.mrt

Back to top Go down

அதிசய கட்டிடம்  Empty Re: அதிசய கட்டிடம்

Post by பாலாஜி Sun Feb 26, 2012 8:00 pm

கார்த்திக்.எம்.ஆர் wrote:
வை.பாலாஜி wrote:இதற்காக 159 அமெரிக்க டாலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இவ்வளவுதான் செலவு ஆகுமா இதை கட்டுவதற்கு புன்னகை
அதானே.. ஊழல்னு ஒன்னு இல்லன இந்தியாவிலும் அதே செலவில் கட்டலாம் அண்ணா புன்னகை

எழுத்து பிழை என்று நினைக்கின்றேன் .. மில்லியன் அல்லது பில்லியன் என்று வர வேண்டும் ..


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

அதிசய கட்டிடம்  Empty Re: அதிசய கட்டிடம்

Post by சார்லஸ் mc Sun Feb 26, 2012 8:04 pm

வை.பாலாஜி wrote:இதற்காக 159 அமெரிக்க டாலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இவ்வளவுதான் செலவு ஆகுமா இதை கட்டுவதற்கு புன்னகை

எவ்வளவு உன்னிப்பாக கூா்ந்து கவனிக்கிறீா்கள்?! என்பது இதன் மூலம் தெளிவாகிறது. அன்பு மலர்

என்னமோ டாலா் மதிப்பெல்லாம் அறிந்து வைத்திருக்கிறீா்கள். நமக்குத்தான் ஒன்று விளங்க மாட்டேன் என்கிறது??


அதிசய கட்டிடம்  154550அதிசய கட்டிடம்  154550அதிசய கட்டிடம்  154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” அதிசய கட்டிடம்  154550அதிசய கட்டிடம்  154550அதிசய கட்டிடம்  154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

அதிசய கட்டிடம்  Empty Re: அதிசய கட்டிடம்

Post by பாலாஜி Sun Feb 26, 2012 8:12 pm

சார்லஸ் mc wrote:
வை.பாலாஜி wrote:இதற்காக 159 அமெரிக்க டாலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இவ்வளவுதான் செலவு ஆகுமா இதை கட்டுவதற்கு புன்னகை

எவ்வளவு உன்னிப்பாக கூா்ந்து கவனிக்கிறீா்கள்?! என்பது இதன் மூலம் தெளிவாகிறது. அன்பு மலர்

என்னமோ டாலா் மதிப்பெல்லாம் அறிந்து வைத்திருக்கிறீா்கள். நமக்குத்தான் ஒன்று விளங்க மாட்டேன் என்கிறது??

எழுத்து பிழை என்று நினைக்கின்றேன் .. மில்லியன் அல்லது பில்லியன் என்று வர வேண்டும் ..



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

அதிசய கட்டிடம்  Empty Re: அதிசய கட்டிடம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum