ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுளிடம் பேசுகிறேன் நான் !

+6
அருண்
Manik
பிஜிராமன்
வேலவன்
ரா.ரா3275
கார்த்திக்.எம்.ஆர்
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

open கடவுளிடம் பேசுகிறேன் நான் !

Post by கார்த்திக்.எம்.ஆர் Sat Feb 25, 2012 11:00 pm

பேருந்து நடத்துனர்- அரசு ஊழியர்
சம்பாதித்த சில்லரைக் காசு சட்டைப்பையில்
சேகரித்த கட்டணக் காசு தோள்பையில்
சோற்றுக்கும் சாற்றுக்கும் ருசிவேண்டா பசிக்காசு
செல்லும்போது அறியாப்பெற்ற செல்லாக் காசு

அத்தனை காசுகளும் அவனுக்காகவே செலவாக
ஆச்சர்யம் !
பற்றா சில்லறைக்கு பட்டெனதந்த தன்காசால்
பக்குவமாய் பேசிபின் ஈடாகும் பொதுக்காசு !

அரசியல்வாதி- அரசு ஊழலர்
ஒருகையில் சுயமாய் சம்பாதித்த காசு
மறுகையில் நம்பிக் கொடுக்கும் பொதுக்காசு
ஓட்டுக்கும் வேட்டுக்கும் காலில்விழும் காசு
ஓட்டுக்காக வேட்டிசேலைக்கும் வெட்டிக் காசு

பதவிக்கும் பேழைக்கும் விளம்பரக் காசு
பந்தலுக்கும் பந்திக்கும் நிறையதொந்திக் காசு
கூத்துக்கும் கூத்திக்கும் அளவிலாஆசைக் காசு
காத்திருக்கும் மக்களுக்கு திருநாமக் காசு

அத்தனை காசுகளும் அவனுக்காகவே செலவாக
ஆச்சர்யம் !
பொதுக்காசில் வீக்கம் அவன்காசில் ஏற்றம் !

எவரெல்லாம் கடவுள்?
இத்திரு நாட்டில் தூணிலும் துரும்பிலும்
ஏழையின் சிரிப்பிலும் மட்டுமல்ல இப்போது,
அடுத்தவன்காசு தம்மிட மிருந்தும் ஏழையாய்
இருப்பவன் இடத்திலும் இருக்கிறானே இறைவன் !
அவனிடம் நான்நம் வெறுப்பைக் காட்டாமல்
இறைவனாய் கொண்டு கைகூப்பியும் வணங்கலாம் !


"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011

https://facebook.com/karthik.mrt

Back to top Go down

open Re: கடவுளிடம் பேசுகிறேன் நான் !

Post by ரா.ரா3275 Sat Feb 25, 2012 11:04 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அரசு 'ஊழலர்' வார்த்தை அருமை கார்த்திக்...
தொடரட்டும்...வாழ்த்துகள் ...


கடவுளிடம் பேசுகிறேன் நான் ! 224747944

கடவுளிடம் பேசுகிறேன் நான் ! Rகடவுளிடம் பேசுகிறேன் நான் ! Aகடவுளிடம் பேசுகிறேன் நான் ! Emptyகடவுளிடம் பேசுகிறேன் நான் ! Rகடவுளிடம் பேசுகிறேன் நான் ! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

open Re: கடவுளிடம் பேசுகிறேன் நான் !

Post by கார்த்திக்.எம்.ஆர் Sun Feb 26, 2012 10:22 am

நன்றி ராரா அண்ணா புன்னகை


"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011

https://facebook.com/karthik.mrt

Back to top Go down

open Re: கடவுளிடம் பேசுகிறேன் நான் !

Post by வேலவன் Sun Feb 26, 2012 6:26 pm

கவிதை அருமை... அருமையிருக்கு


ஒருவர் மற்றவர்களை அறிந்து வைத்திருப்பவர் அறிவாளி.ஒருவர் தன்னை தெரிந்து கொண்டிருப்பவர் மகா புத்திசாலி
:நல்வரவு:
வேலவன்
வேலவன்
பண்பாளர்


பதிவுகள் : 227
இணைந்தது : 11/10/2011

Back to top Go down

open Re: கடவுளிடம் பேசுகிறேன் நான் !

Post by கார்த்திக்.எம்.ஆர் Sun Feb 26, 2012 6:39 pm

வேலவன் wrote:கவிதை அருமை... அருமையிருக்கு
நன்றி அண்ணா புன்னகை


"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011

https://facebook.com/karthik.mrt

Back to top Go down

open Re: கடவுளிடம் பேசுகிறேன் நான் !

Post by பிஜிராமன் Sun Feb 26, 2012 6:40 pm

நீ கடவுளிடம் பேசியதைக் கேட்டு மகிழ்ந்தேன் கார்த்தி

மிக்க நன்று...... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

open Re: கடவுளிடம் பேசுகிறேன் நான் !

Post by Manik Sun Feb 26, 2012 6:42 pm

அருமை சூப்பரா எழுதிட்ட தம்பி......... ரொம்ப நல்லாயிருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

open Re: கடவுளிடம் பேசுகிறேன் நான் !

Post by அருண் Sun Feb 26, 2012 6:44 pm

பொதுக்காசு சில்லறையாக சிதறிவிட்டது..! சூப்பர் கார்த்திக்..! சூப்பருங்க
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

open Re: கடவுளிடம் பேசுகிறேன் நான் !

Post by கார்த்திக்.எம்.ஆர் Sun Feb 26, 2012 7:19 pm

பிஜிராமன் wrote:நீ கடவுளிடம் பேசியதைக் கேட்டு மகிழ்ந்தேன் கார்த்தி
மிக்க நன்று...... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
நன்றி பிஜிஅண்ணா புன்னகை ஆளையே காணோம் ??
Manik wrote:அருமை சூப்பரா எழுதிட்ட தம்பி......... ரொம்ப நல்லாயிருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மிக்க நன்றி அண்ணா புன்னகை
அருண் wrote:பொதுக்காசு சில்லறையாக சிதறிவிட்டது..! சூப்பர் கார்த்திக்..! சூப்பருங்க
மிகவும் சரி அண்ணா புன்னகை நன்றி புன்னகை


"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011

https://facebook.com/karthik.mrt

Back to top Go down

open Re: கடவுளிடம் பேசுகிறேன் நான் !

Post by கோவிந்தராஜ் Sun Feb 26, 2012 7:33 pm

///பற்றா சில்லறைக்கு பட்டெனதந்த தன்காசால்///
நல்ல உள்ளங்கள் ! ஐ லவ் யூ
///கூத்துக்கும் கூத்திக்கும் அளவிலாஆசைக் காசு///
சாட்டையடி ! மகிழ்ச்சி
///காத்திருக்கும் மக்களுக்கு திருநாமக் காசு///
உண்மை !அழுகை
///அடுத்தவன்காசு தம்மிட மிருந்தும் ஏழையாய்///
எதிர்பார்க்கின்றோம் !!! :நல்வரவு:
///இறைவனாய் கொண்டு கைகூப்பியும் வணங்கலாம் !///
கண்டிப்பாக ! :வணக்கம்:


கடவுளிடம் பேசுகிறேன் நான் ! 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! கடவுளிடம் பேசுகிறேன் நான் ! 599303
கடவுளிடம் பேசுகிறேன் நான் ! 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! கடவுளிடம் பேசுகிறேன் நான் ! 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

open Re: கடவுளிடம் பேசுகிறேன் நான் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum