ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Today at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நட்பின் பெயரால் துரோகம்

+6
பது
Dr.சுந்தரராஜ் தயாளன்
பேகன்
ராஜா
ந.கார்த்தி
செல்ல கணேஷ்
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நட்பின் பெயரால் துரோகம் Empty நட்பின் பெயரால் துரோகம்

Post by செல்ல கணேஷ் Sat Feb 25, 2012 11:59 am

என் படிப்பிற்கு ஏற்ற ஒரு வேலை வெளிநாட்டில் கிடைக்கும் என நான் தேடிக்கொண்டு இருந்த போது, என்னோடு பொறியியல் கல்லூரியில் mechanical இன்ஜினியரிங் படித்த, தம்பி போல் பழகிய காரைக்குடி கார்த்திக். தான் வேலை வாங்கிதருவதாய் சொல்லி, சென்னையில் வெங்கடாத்ரி என்பவரிடம் அழைத்து சென்றார். அவர் என் Resume பார்த்துவிட்டு உறுதியாக singapore இல் வாங்கித்தருவதாக கூறினார், மேலும் 20 ,000 பணமும் கேட்டார்.

கார்த்தியும் அவோரோடு சேர்ந்து சொன்னார் உறுதியாக வேலை ஏற்பாடு செய்து 45 நாளில் புறப்பட தயாராகும் படி சொன்னார். இருந்த போதும் நான் கார்த்தியிடம் சொன்னேன் "உன்னை தவிர வேறு நம்பிக்கை இல்லை நம்பலாமா ?" என கேட்டபோது ,கார்த்தி சொன்னார் "என்னை நம்பி அவரிடம் பணம் கொடுங்கள்".

10 /11 /2011 அன்று கார்த்தியுடன் சென்று அவரிடம் பணம் கொடுத்தேன். என் குடும்பத்தினரும் கார்த்தியையே நம்பினார்கள்.
பணம் வாங்கிய சில நாளில் கேட்ட போது இதோ பத்து நாளில் என தொடர்ந்து சொன்னார்கள். பின்பு என் call ஐ அட்டென்ட் செய்வதே இல்லை. மெயில் க்கு reply செய்வதும் இல்லை. கார்த்தியை கேட்ட போது நான் பொறுப்பு என்று சொன்ன கார்த்தி சில நாட்களுக்கு பின் கார்த்தியும் போனை எடுப்பதில்லை. நான் வேறு நம்பரில் இருந்து கார்த்தியிடம் பேசிய போது, 18 /02 /2012 அன்று சென்னை வந்து பணம் வாங்கி கொள்ளுமாறும், தான் ஏற்பாடு செய்து தருவதாகவும் கார்த்தி சொன்னார். கார்த்தி சொல்லியபடி கார்த்தி சொன்ன இடமான T -நகரில் மதியம் 1 .30 pm முதல் இரவு 8 .30 pm வரை காத்திருந்தும் கார்த்தி வரவில்லை. அதற்கு பிறகு இன்று வரை போனை எடுக்கவும் இல்லை.
நட்பை நம்பி இருந்தது தவறா?
கார்த்தியின் நம்பர் :9790048163 ,7200825972
consultant நம்பர் மற்றும் முகவரி:
N .Venkatathri
Overseas Education & Immigration Consultant
5 / 1 ,Karpagam Avenue 1 st street,
R.A puram, chennai -600 028
mobile:9176621059,9791007399
e-mail: venkat.ndchennai@gmail.com
மேலும் இதை அவர்கள் புகைப்படத்துடன் சில நாளிதழில் வெளியிடவும் முடிவு செய்து விசாரித்துள்ளேன்.சட்ட ரீதியில் நடவடிக்கை எடுக்கவும் ஆலோசித்து வருகிறேன்.
இது பற்றி உங்கள் கருத்தை எதிர்பார்க்கிறேன்.


ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
www.noideaforme.blogspot.com
செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Back to top Go down

நட்பின் பெயரால் துரோகம் Empty Re: நட்பின் பெயரால் துரோகம்

Post by ந.கார்த்தி Sat Feb 25, 2012 12:13 pm

செல்ல கணேஷ் wrote:
10 /11 /2011 அன்று கார்த்தியுடன் சென்று அவரிடம் பணம் கொடுத்தேன்.
ஆஹா எனது பெயரில் எனது பிறந்த நாள் அண்ட்ரே இந்த சம்பவம் நடந்து உள்ளதா அதிர்ச்சி
கவலை படாதீர்கள் அண்ணா நிச்யமாக உங்களுக்கு ஒரு நல்ல தீர்வு விரைவில் கிடைக்கும் ...
நானும் ஆண்டவனிடம் வேண்டி கொள்கிறேன்


Last edited by ந.கார்த்தி on Sat Feb 25, 2012 12:31 pm; edited 1 time in total


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


நட்பின் பெயரால் துரோகம் Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

நட்பின் பெயரால் துரோகம் Empty Re: நட்பின் பெயரால் துரோகம்

Post by ராஜா Sat Feb 25, 2012 12:28 pm

20000 பணம் கொடுத்தால் வெளிநாட்டில் வேலை கிடைக்கும் என்று நம்பியது உங்களின் தவறு.
இது போல consultant களிடம் பணம் கொடுப்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
நீங்கள் எடுக்கும் சட்டரீதியான நடவடிக்கை மற்றவர்களுக்கு ஒரு விழிப்புணர்வாக இருக்கும் , வாழ்த்துக்கள் உங்கள் முயற்சிக்கு
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நட்பின் பெயரால் துரோகம் Empty Re: நட்பின் பெயரால் துரோகம்

Post by பேகன் Sat Feb 25, 2012 12:31 pm

ராஜா wrote:20000 பணம் கொடுத்தால் வெளிநாட்டில் வேலை கிடைக்கும் என்று நம்பியது உங்களின் தவறு.
இது போல consultant களிடம் பணம் கொடுப்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
நீங்கள் எடுக்கும் சட்டரீதியான நடவடிக்கை மற்றவர்களுக்கு ஒரு விழிப்புணர்வாக இருக்கும் , வாழ்த்துக்கள் உங்கள் முயற்சிக்கு
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Back to top Go down

நட்பின் பெயரால் துரோகம் Empty Re: நட்பின் பெயரால் துரோகம்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sat Feb 25, 2012 1:02 pm

அப்பாடா...நல்லவேளை, இது நம்ம தம்பி ந கார்த்தி இல்லை. மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

நட்பின் பெயரால் துரோகம் Empty Re: நட்பின் பெயரால் துரோகம்

Post by ந.கார்த்தி Sat Feb 25, 2012 1:05 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:அப்பாடா...நல்லவேளை, இது நம்ம தம்பி ந கார்த்தி இல்லை. மகிழ்ச்சி
நான் அவன் இல்லை .. அய்யோ, நான் இல்லை


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


நட்பின் பெயரால் துரோகம் Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

நட்பின் பெயரால் துரோகம் Empty Re: நட்பின் பெயரால் துரோகம்

Post by பது Sat Feb 25, 2012 2:44 pm

ந.கார்த்தி wrote:
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:அப்பாடா...நல்லவேளை, இது நம்ம தம்பி ந கார்த்தி இல்லை. மகிழ்ச்சி
நான் அவன் இல்லை .. அய்யோ, நான் இல்லை
மகிழ்ச்சி
avatar
பது
தளபதி

தளபதி

பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011

http://www.batbathu.blogsport.com

Back to top Go down

நட்பின் பெயரால் துரோகம் Empty Re: நட்பின் பெயரால் துரோகம்

Post by யினியவன் Sat Feb 25, 2012 2:48 pm

காசு கொடுத்து வேலைக்கு போகும் காலம் மலை ஏறிவிட்டது கணேஷ்.
தவறு காசு கொடுத்து தேடுபவர்களிடம் தான் உள்ளது.
சீக்கிரம் கம்ப்ளைன்ட் கொடுத்து பணத்தை
பெற ஆவன செய்யுங்கள். அதே சமயம்
வேறு வேலை தேடுவதையும்
விட்டு விடாதீர்கள்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நட்பின் பெயரால் துரோகம் Empty Re: நட்பின் பெயரால் துரோகம்

Post by செல்ல கணேஷ் Sat Feb 25, 2012 3:30 pm

தோழமைகளுக்கு,
மிக்க நன்றி தங்களின் கருத்துக்களுக்கு, இவ்வாறு அவரின் முகவரி மற்றும் எண் முதலியவை கொடுப்பதன் நோக்கம், இனி வேறு யாரையும் ஏமாற்றி விடக்கூடாது என்பதே ஆகும்.


ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
www.noideaforme.blogspot.com
செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Back to top Go down

நட்பின் பெயரால் துரோகம் Empty Re: நட்பின் பெயரால் துரோகம்

Post by செல்ல கணேஷ் Sat Feb 25, 2012 4:04 pm

ராஜா wrote:20000 பணம் கொடுத்தால் வெளிநாட்டில் வேலை கிடைக்கும் என்று நம்பியது உங்களின் தவறு.
இது போல consultant களிடம் பணம் கொடுப்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
நீங்கள் எடுக்கும் சட்டரீதியான நடவடிக்கை மற்றவர்களுக்கு ஒரு விழிப்புணர்வாக இருக்கும் , வாழ்த்துக்கள் உங்கள் முயற்சிக்கு
தோழமைக்கு, அவர் முதலில் 2,50,000 என்னிடம் கேட்டார், பின்னர் எனது பொருளாதார சூழல் பற்றி சொன்னதும் அட்வான்ஸ் தொகையாக 20000, பின் விசா வந்த பின் மீத தொகையும் கேட்டார்.
சில காரணங்கள்,( ஏமாற்றம் என்பது ஏமாற்றம் தான் ,மேலும் தோற்று போனபின் காரணம் சொல்வது சரியல்ல என்பதும் எனக்கு புரியும், இருந்தாலும் தன்னிலை விளக்கம் என எடுத்துக்கொள்ளலாமே)
1. எல்லா நடுத்தர மனிதருக்கும் தன் பொருளாதார சூழலை தான் மாற்றி விட முடியாத என்ற ஏக்க எண்ணம் தான்.
2.மேலும் நான் பார்த்துக்கொண்டு இருக்கும் வேளையில் வரும் சம்பளத்தில் தன்னிறைவு பெறுவது கடினம் அதுவும் சென்னை போன்ற நகரத்தில் மிக கடினம் என்பதும் அனைவரும் அறிந்ததே !
3.நல்ல சம்பளத்தில் வெளி நாட்டில் வேலை உள்ளது என நமது நட்பில் நெருக்கத்தில் உள்ளவர் சொல்லும் போது வாய்ப்பை விட்டு விட, அதுவும் நமது படிப்பிற்கு ஏற்ற ஒரு வாய்ப்பு என கூறும் போது எவ்வாறு அதை புறந்தள்ள முடியும்?
4.பணத்திற்கு நான் முழு பொறுப்பு என நெருங்கிய நண்பர் , மிகவும் தெளிவுடன் கூறும் நிலையில் எப்படி மறுக்க மனம் வரும்?
இது போன்ற காரணங்களும் நட்பின் மேல் உள்ள அதீத நம்பிக்கையும் என்னை பணம் தர வைத்து விட்டது என வருந்துகிறேன். இனி யாரும் இது போல் ஏமாந்து விடக்கூடாது என்பதில் மிக ஆர்வமுடன் உள்ளேன். காரணம் நடுத்தர குடும்பங்களில் பணம் சொல்ல முடியாத துயரத்தை ஏற்படுத்தும் மேலும் பணத்திற்காக தன்மானத்தை இழக்க முடியாமல் அவதியுறும் பலரை நான் பார்த்து இருக்கிறேன்.
ஒன்று மட்டும் எனக்கு மன நிறைவு,
இது வரை என் குடும்பத்தினர், நான் ஒரு போதும் மனம் தளர்ந்து விடக்கூடாது என்றும்,எனக்கு மனதளவில் மிகுந்த ஆதரவை தந்து வருகின்றனர். வலியால் மனம் வருந்தும் போது எல்லாம் எனக்காகவே ஒவ்வாருவரும் தொடர்பு கொண்டு ஆதரவு அளிக்கின்றனர். அதற்க்காக இறைவனுக்கு என்றென்றும் என் நன்றிகள் உண்டு.


ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
www.noideaforme.blogspot.com
செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Back to top Go down

நட்பின் பெயரால் துரோகம் Empty Re: நட்பின் பெயரால் துரோகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum