ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிச்சுக் கிச்சுத் தாம்பளம் -திரைப்படப் பாடல்

+4
ஹர்ஷித்
ஜாஹீதாபானு
இரா.பகவதி
ரா.ரா3275
8 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

கிச்சுக்  கிச்சுத்  தாம்பளம் -திரைப்படப் பாடல்  Empty கிச்சுக் கிச்சுத் தாம்பளம் -திரைப்படப் பாடல்

Post by ரா.ரா3275 Fri Feb 24, 2012 9:34 pm

கிச்சுக் கிச்சுத் தாம்பளம்
கிய்ய கிய்யா தாம்பளம்
பச்சமுத்தித் தாம்பளம்
பல்லக்கிலே தாம்பளம்
எங்க எங்க ஊரு?
ஆத்துக்கு அந்தாண்ட

*****

குண்டூசிப் போல
புல்வெளி இருக்கும்
குட்டிக் குட்டி ராக்கெட்டா
குருவிகப் பறக்கும்

கொட்டாங்குச்சிப் பானையில
கூட்டாஞ்சோறு கொதிக்கும்
கோடுபோட்ட சட்டையில
அணிலுக நடக்கும்

தலவிரி கோலமா
பனமரம் இருக்கும்
தவளைக கூட்டமா
தமிழிசப் படிக்கும்

போலீஸ்காரன் தொப்பையப் போல
பலாப்பழம் இருக்கும்
சமாதானக் கொடிபோல
கோவணம்தான் பறக்கும்

*****

அஞ்சல்பெட்டி போல
அடிவானம் இருக்கும்
அவிழ்த்துவிட்ட கூந்தலப்போல
ஆலமரம் இருக்கும்

கிளியோட கழுத்தினிலே
வளையல்கள் இருக்கும்
மூங்கில்மர விரல்களிலே
மோதிரங்கள் இருக்கும்

தண்ணியில தாமரப்பூ
கயிறுகட்டிக் குளிக்கும்
வயலுக்குத் தாய்ப்பாலா
வாய்க்கால்நீர் இருக்கும்

சில்லென்ற குளம்தான்
சீரெட்டு(சிகரெட்)ப் பிடிக்கும்
வெண்ணிலவு வெளிச்சத்துல
என்னென்னவோ நடக்கும்



(இது (இனிமேல்) வெளிவர இருக்கிற
ஒரு திரைப்படத்தின் பாடல்.ஆகவேதான்
சொந்தக் கவிதைகளில் பதிவிட்டுள்ளேன்.
எழுதியவர் : கவிஞர் கபிலன்)


குறிப்பு: இந்தப் பாடலுக்கும் எனக்கும் தொப்புள் கோடி உறவு.


கிச்சுக்  கிச்சுத்  தாம்பளம் -திரைப்படப் பாடல்  224747944

கிச்சுக்  கிச்சுத்  தாம்பளம் -திரைப்படப் பாடல்  Rகிச்சுக்  கிச்சுத்  தாம்பளம் -திரைப்படப் பாடல்  Aகிச்சுக்  கிச்சுத்  தாம்பளம் -திரைப்படப் பாடல்  Emptyகிச்சுக்  கிச்சுத்  தாம்பளம் -திரைப்படப் பாடல்  Rகிச்சுக்  கிச்சுத்  தாம்பளம் -திரைப்படப் பாடல்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

கிச்சுக்  கிச்சுத்  தாம்பளம் -திரைப்படப் பாடல்  Empty Re: கிச்சுக் கிச்சுத் தாம்பளம் -திரைப்படப் பாடல்

Post by இரா.பகவதி Fri Feb 24, 2012 10:55 pm

அண்ணா சூப்பர் அப்பிடியே கிராமத்து வாழ்கையை கண்முன்னே கொண்டு வந்துள்ளது
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

கிச்சுக்  கிச்சுத்  தாம்பளம் -திரைப்படப் பாடல்  Empty Re: கிச்சுக் கிச்சுத் தாம்பளம் -திரைப்படப் பாடல்

Post by ரா.ரா3275 Fri Feb 24, 2012 11:00 pm

இரா.பகவதி wrote:அண்ணா சூப்பர் அப்பிடியே கிராமத்து வாழ்கையை கண்முன்னே கொண்டு வந்துள்ளது

அதற்கு அண்ணன் கபிலனுக்குத்தான் நன்றி சொல்லணும் பகவதி...

இருந்தும் நன்றி...


கிச்சுக்  கிச்சுத்  தாம்பளம் -திரைப்படப் பாடல்  224747944

கிச்சுக்  கிச்சுத்  தாம்பளம் -திரைப்படப் பாடல்  Rகிச்சுக்  கிச்சுத்  தாம்பளம் -திரைப்படப் பாடல்  Aகிச்சுக்  கிச்சுத்  தாம்பளம் -திரைப்படப் பாடல்  Emptyகிச்சுக்  கிச்சுத்  தாம்பளம் -திரைப்படப் பாடல்  Rகிச்சுக்  கிச்சுத்  தாம்பளம் -திரைப்படப் பாடல்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

கிச்சுக்  கிச்சுத்  தாம்பளம் -திரைப்படப் பாடல்  Empty Re: கிச்சுக் கிச்சுத் தாம்பளம் -திரைப்படப் பாடல்

Post by இரா.பகவதி Sat Feb 25, 2012 12:32 am

இருந்தாலும் எங்களுக்கு அளித்துதது நீங்கள் தானே
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

கிச்சுக்  கிச்சுத்  தாம்பளம் -திரைப்படப் பாடல்  Empty Re: கிச்சுக் கிச்சுத் தாம்பளம் -திரைப்படப் பாடல்

Post by ஜாஹீதாபானு Mon Feb 27, 2012 3:27 pm

நீங்க இதுபோல விளையாடி இருக்கீங்களா ஜாலி

கவிதை அருமை சூப்பருங்க சூப்பருங்க
எனக்கு எங்க ஊர் நினைவு வந்துவிட்டது அழுகை அழுகை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கிச்சுக்  கிச்சுத்  தாம்பளம் -திரைப்படப் பாடல்  Empty Re: கிச்சுக் கிச்சுத் தாம்பளம் -திரைப்படப் பாடல்

Post by ரா.ரா3275 Mon Feb 27, 2012 3:31 pm

ஜாஹீதாபானு wrote:நீங்க இதுபோல விளையாடி இருக்கீங்களா ஜாலி

கவிதை அருமை சூப்பருங்க சூப்பருங்க
எனக்கு எங்க ஊர் நினைவு வந்துவிட்டது அழுகை அழுகை

விளையாட்டுபிள்ளைங்க நான் இப்பவும்...
உங்க ஊர் அவ்ளோ அழகா?...

நன்றிங்க... நன்றி


கிச்சுக்  கிச்சுத்  தாம்பளம் -திரைப்படப் பாடல்  224747944

கிச்சுக்  கிச்சுத்  தாம்பளம் -திரைப்படப் பாடல்  Rகிச்சுக்  கிச்சுத்  தாம்பளம் -திரைப்படப் பாடல்  Aகிச்சுக்  கிச்சுத்  தாம்பளம் -திரைப்படப் பாடல்  Emptyகிச்சுக்  கிச்சுத்  தாம்பளம் -திரைப்படப் பாடல்  Rகிச்சுக்  கிச்சுத்  தாம்பளம் -திரைப்படப் பாடல்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

கிச்சுக்  கிச்சுத்  தாம்பளம் -திரைப்படப் பாடல்  Empty Re: கிச்சுக் கிச்சுத் தாம்பளம் -திரைப்படப் பாடல்

Post by ஜாஹீதாபானு Mon Feb 27, 2012 3:32 pm

ரா.ரா3275 wrote:
ஜாஹீதாபானு wrote:நீங்க இதுபோல விளையாடி இருக்கீங்களா ஜாலி

கவிதை அருமை சூப்பருங்க சூப்பருங்க
எனக்கு எங்க ஊர் நினைவு வந்துவிட்டது அழுகை அழுகை

விளையாட்டுபிள்ளைங்க நான் இப்பவும்...
உங்க ஊர் அவ்ளோ அழகா?...

நன்றிங்க... நன்றி
எங்க ஊர் எம்பூட்டு அழகு உடுட்டுக்கட்டை அடி வ


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கிச்சுக்  கிச்சுத்  தாம்பளம் -திரைப்படப் பாடல்  Empty Re: கிச்சுக் கிச்சுத் தாம்பளம் -திரைப்படப் பாடல்

Post by ஹர்ஷித் Mon Feb 27, 2012 3:33 pm

அருமை ரா.ரா. அண்ணா பாதி படிக்கும் போதே இது சினிமா பாட்டு மாதிரி
இருக்கேன்னு தோணுச்சி.....

பாட்டு பட்டி தொட்டி எல்லாம் முழங்க கவிஞர் கபிலனுக்கு வாழ்த்துக்கள். அருமையிருக்கு
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

கிச்சுக்  கிச்சுத்  தாம்பளம் -திரைப்படப் பாடல்  Empty Re: கிச்சுக் கிச்சுத் தாம்பளம் -திரைப்படப் பாடல்

Post by யினியவன் Mon Feb 27, 2012 3:33 pm

கிச்சுக் கிச்சுத் தாம்பளம்
அச்சு அசல் கிராமீயம்.

நல்ல நினைவலைகளை எழுப்பி விட்டது ராரா.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கிச்சுக்  கிச்சுத்  தாம்பளம் -திரைப்படப் பாடல்  Empty Re: கிச்சுக் கிச்சுத் தாம்பளம் -திரைப்படப் பாடல்

Post by ரா.ரா3275 Mon Feb 27, 2012 3:35 pm

ஜாஹீதாபானு wrote:
ரா.ரா3275 wrote:
ஜாஹீதாபானு wrote:நீங்க இதுபோல விளையாடி இருக்கீங்களா ஜாலி

கவிதை அருமை சூப்பருங்க சூப்பருங்க
எனக்கு எங்க ஊர் நினைவு வந்துவிட்டது அழுகை அழுகை

விளையாட்டுபிள்ளைங்க நான் இப்பவும்...
உங்க ஊர் அவ்ளோ அழகா?...

நன்றிங்க... நன்றி
எங்க ஊர் எம்பூட்டு அழகு உடுட்டுக்கட்டை அடி வ
எப்ப பாருங்க உருட்டுக் கட்டையோடவே திரியறீங்க...இதுக்கு முன்னாடி அடியாளோ நீங்க?....அம்மா...சாமீ...எஸ்கேப்.... அய்யோ, நான் இல்லை


கிச்சுக்  கிச்சுத்  தாம்பளம் -திரைப்படப் பாடல்  224747944

கிச்சுக்  கிச்சுத்  தாம்பளம் -திரைப்படப் பாடல்  Rகிச்சுக்  கிச்சுத்  தாம்பளம் -திரைப்படப் பாடல்  Aகிச்சுக்  கிச்சுத்  தாம்பளம் -திரைப்படப் பாடல்  Emptyகிச்சுக்  கிச்சுத்  தாம்பளம் -திரைப்படப் பாடல்  Rகிச்சுக்  கிச்சுத்  தாம்பளம் -திரைப்படப் பாடல்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

கிச்சுக்  கிச்சுத்  தாம்பளம் -திரைப்படப் பாடல்  Empty Re: கிச்சுக் கிச்சுத் தாம்பளம் -திரைப்படப் பாடல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum